5 வகை வெஞ்சனத்தோடு கேப்பைக்கூழு குடிச்சுப்பாருங்க.

கேப்பைக்கூழ் மற்றும் ஐந்து வகை வெஞ்சனங்களுடன் சுவையான மற்றும் ஆரோக்கியமான நமது பாரம்பரிய கூழ் . கேப்பை கூழ் 1.மிளகாய்வத்தல் மாங்காய் 2.சுட்டக்கருவாடு 3.கத்தரிக்காய் புளி பிணையல் 4.அச்சு வெல்லம் 5. சீனி அவரைக்காய்