வேளாண்மை

இயற்கை வழி வேளாண்மை – நம்மாழ்வார்

வேளாண்மைக்கு நீரும்,நிலமும் மற்றும் அவற்றை பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாதது. மழை நீரில் பயிர்களுக்குத் தேவையான எண்ணற்ற சத்துகளும் கரைந்த நிலையில் உள்ளன. நிலத்தில் செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை …

இயற்கை வழி வேளாண்மை – நம்மாழ்வார் Read More »

உணவே மருந்து – நம்மாழ்வார்

நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒரு உணவுப் பழக்கத்தை கொள்வதன் மூலம் பல நோய்களை தவிர்க்கலாம்.நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இயற்கையான உணவு பொருட்களை உண்டு நாளடைவில் படிப்படியாக நோயிலிருந்து விடுபடலாம். எடுத்துக்காட்டாக சர்க்கரை வியாதிக்கு ஆவாரம்,துளசி மற்றும் சிறுநீரக பிரச்சினைகளுக்கு நெருஞ்சி என நமது உணவே மருந்து என்று ஐயா நம்மாழ்வார் திருகுறளுடனும்,பழங்கால பாடல் வரிகளுடனும் எடுத்துரைப்பதை கீழ்வரும் காணொளியில் காணலாம்.

இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி ஐயா நம்மாழ்வார் உரை

விவசாயத்தில் பயிர்களைச் சேதப்படுத்தி தீமை விளைவிக்கும் பூச்சிகளை அழித்து நன்மை தரும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் உள்ளன. எடுத்துக்காட்டாக கிரைசோபா,முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிரம்மா டெலிநாமஸ், டெட்ராஸ்டிக்ஸ் வகை ஒட்டுண்ணிகள்,அன்சிர்டிட்ஸ் முட்டைப் புழு ஒட்டுண்ணி,செலானஸ்குளவி, நீளக்கொம்பு வெட்டுக்கிளிளவி,பிகோனிட் குளவி,டாகினிட் ஈ,பொறி வண்டு,சிலந்திகள் போன்ற நன்மை தரும் பூச்சிகளை விவசாயிகள் அடையாளம் கண்டு, அதை அழிக்காமலிருக்க செயற்கை பூச்சிக்கொல்லி மருந்தின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க நாம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் நன்மை தரும் பூச்சிகளும் …

இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி ஐயா நம்மாழ்வார் உரை Read More »

இயற்கை வேளாண்மை பற்றிய நம்மாழ்வார் கருத்து

இயற்கை வேளாண்மையானது வேதிப்பொருள் அற்ற இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி, நீர் மற்றும் நில வளத்தை பாதிக்காத வண்ணம் உணவு பொருட்களை விளைவிப்பதாக  விளங்குகிறது. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்,மழை எவ்வாறு வருகிறது, நீர் மற்றும் நிலவளம் குறைவதற்கான காரணங்கள்,செயற்கை உரங்களின் பாதிப்புகள் போன்ற நல்ல கருத்துகளை இயற்கை வேளாண்மைக்கு வித்திட்ட நம்மாழ்வார் ஐயா அவர்கள் நகைச்சுவையுடன் கூறுவதை பின்வரும் காணொளியில் கண்டு தெரிந்து கொள்ளலாம்.

அத்தி  பழத்தின் 6 முக்கிய நன்மைகள்

அத்தி  பழத்தின் 6 முக்கிய நன்மைகள் அத்திபழம்   செரிமானத்திற்கு  நார்ச்சத்து செரிமானத்திற்கு சிறந்தது,அந்த நார்ச்சத்து அத்தி பழத்தில் உண்டு இது  குடலை ஆரோக்கியமாக இயக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது . அத்திப்பழத்தை உண்டால் நம்மை மற்ற உணவுகளை அதிகம் உட்கொள்ள விடாமல் தடுக்கிறது . இதயஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ட்ரைகிளிசரைடுகள் (triglyceride) இரத்தத்தில் உள்ள ஒரு கொழுப்புத் துகள்கள், அவை இதய நோய்களுக்கு ஒரு முக்கிய காரணமாகும் . அத்தி பழம் உங்கள் இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. 3.கொழுப்பை குறைக்க அத்திப்பழத்தில் பெக்டின் (pectin)உள்ளது, இது கரையக்கூடிய நார்ச்சத்து, இது கொழுப்பின் அளவைக் குறைக்கும் . உலர் அத்திப்பழங்களில்  ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பைட்டோஸ்டெரால் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் ஒட்டுமொத்த கொழுப்பையும்  குறைக்கின்றன, ஆஸ்துமாவைசமாளிக்க மூச்சுக்குழாய் ஆஸ்துமாவை சமாளிக்க ஒரு திறமையான முறை தூள் வெந்தயம், தேன் மற்றும் அத்தி சாறு ஆகியவற்றின் கலந்து குடிப்பது  . ஆஸ்துமாவிலிருந்து நிவாரணம் பெற நீங்கள் அத்தி சாற்றையும் பருகுங்கள் . நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அத்திப்பழம் உங்கள் உடலில் உள்ள பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் roundworms ரவுண்ட் வார்ம்களைக் கொல்கிறது  , இவை தான்  சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது . அத்திப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன் சேர்ந்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Increase Sexual Stamina அத்தி ஒரு சிறந்த பாலியல் துணை என்று கருதப்படுகிறது. அவற்றில்  கால்சியம், …

அத்தி  பழத்தின் 6 முக்கிய நன்மைகள் Read More »

நமது உடலில் தண்ணீரின் பங்கு

தண்ணீரின் தேவைகள் நமது  உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு முக்கிய நிகழ்விற்கு தண்ணீர் அவசியமாகிறது.   நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது நீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே …

நமது உடலில் தண்ணீரின் பங்கு Read More »

இயற்கை வேளாண்மை எப்படி மாற்றப்பட்டது ?

உணவே மருந்து-தமிழ்

நம்மாழ்வார் உரை வேளாண்மையின் இயற்கை வழிமுறைகள் வெளிநாட்டு நிறுவனங்களால் எவ்வாறு மாற்றப்பட்டது என்பது பற்றி நம்மாழ்வார் உரை மேலும் நம்மாழ்வார் சொல்லும் காரணங்களை பாருங்கள்   https://youtu.be/9aeWteQeyow