எளிய மருத்துவம்

How to destroy the germs in the property tooth?/சொத்தை பல்லில் உள்ள கிருமியை அழிப்பது எப்படி ?

வெற்றிலை , மிளகு இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும் . வெற்றிலை , மிளகு சாறு பற்களில் உள்ள கிருமிகளை முழுமையாக அழிக்கிறது . இதை எந்த நேரத்தில் வேண்டலும் பயன் படுத்தலாம் . மேலும் இதை பற்றி இந்த காணொளியை காணவும் .

ஒரே நாளில் வியர்குரு குணமடைய பாட்டி வைத்தியம்

வியர்குரு வருவதற்கு காரணம் கோடை காலத்தில் காற்று குறைவாக கிடைக்கிறது என்பதுதான் . வியர்வையை நீக்க வேப்பிலை , அருகம்புல் , சந்தனம் . கஸ்தூரி மஞ்சள் , இவை அனைத்தையும் பன்னிரில் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும் . வியர்குரு அதிகம் உள்ளவர்கள் இதை மூன்று நாள் மட்டும் பயன் படுத்த வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

வீட்டு வைத்தியம் /Home remedies

பற்களில் உள்ள மஞ்சள் கரையை நீக்க .. மஞ்சள் , உப்பு , இஞ்சி சாறு , எலும்பிச்சை பழம் சாறு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்க்க வேண்டும் .இதை வாரத்தில் இரண்டு முறை செய்து பயன் படுத்த வேண்டும் . சளி இருமல் குணமாக ..பால் , மஞ்சள் , சீரகத்தூள் , மிளகுத்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து குடிக்க வேண்டும் . இதை இரவு நேரத்தில் செய்து குடிக்க வேண்டும் . மேலும் …

வீட்டு வைத்தியம் /Home remedies Read More »

உடலில் உள்ள கழிவுகளை நீக்க உப்பு பேதி வைத்தியம் .

இதை செய்வதற்கு அயோடைடு உப்பு , தண்ணீர் தேவை . இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து காலையில் குடிக்கணும் .இதை குடித்த பின்பு எந்த ஒரு வேலையும் செய்ய கூடாது . முக்கியமாக தொலைக்காட்சி , கைபேசி இவை எதுவும் பார்க்க கூடாது . இதை குடிப்பதால் உடலில் சோர்வு எதுவும் வராது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Benefits of drinking drumstick leaf extract daily/முருங்கை இலை சாறை தினமும் குடிப்பதால் நன்மைகள்

இரத்தம் அதிகமாகவும் , மூட்டு வலி , மலம் கழிக்க வில்லை , சோர்வாக இருப்பது,புற்று நோய் இப்படி உலகில் உள்ள எல்லவையான நோயினை குணப்படுத்தும் சக்தி இந்த முருங்கை இலைக்கு இருக்கிறது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

உயிரை காக்கும் உணவு தேங்காய் / Life-saving food is coconut

உயிர் போகும் நேரத்தில் தேங்காய் பாலை கொடுத்தால் உயிரை காக்கும் சக்தி அந்த தேங்காய்க்கு இருக்கிறது . தேங்காய்யை கொதிக்க வைத்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிட வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

நாடி துடிப்பு வைத்தியம் / Pulse Remedies

நம் உடம்பின் வெப்ப நிலை முப்பத்திரெண்டு டிகிரி செல்சியஸ் இந்தால்தான் எல்லாவகையான சுற்றுசூழலையும் நம் உடம்பு ஏற்றுக்கொள்ளும் . அதில் குறைத்தாலும் , அதிகமானாலும் நம் உடம்பு ஏற்று கொள்ளாது . நம் உடம்பின் வெப்ப நிலையை சரி செய்வது தான் இந்த நாடி துடிப்பு வைத்தியம் . மேலும் இதை பற்றி பார்க்க காணொளியை காணவும் .

எண்ணெய் குளியலின் சிறப்புகள் / Specialties of oil bath

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் தோல் வியாதிகள் , மூட்டு வலி , பெண்களுக்கு கருப்பைக்கட்டி , குழந்தை இன்மை இப்படி போன்ற எல்லா வகையான நோய்களும் குணமாகும் . நல்லெண்ணெய் தான் தேய்த்து குளிக்க வேண்டும் . நம் உடம்பில் கால்சியம் சத்து இருத்தால் தான் மேற்கூறிய எல்லா வையான நோய்களும் குணமாகும் .அந்த கால்சியம் சத்து அதிகம் நம் நல்லெண்ணையில் தான் இருக்கிறது. மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

தலைமுடி பராமரிப்பு முறைகள் .

தலையில் எண்ணெய் வைப்பதும் தலைக்கு குளிப்பதும் முடி சம்மந்தப்பட்டது கிடையாது அது உடல் சம்மந்தப்பட்டது . வாரத்திற்கு இரண்டு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் அப்போது தான் நம் உடலில் உள்ள வெப்பம் குறையும் . முடி கொட்டு கிறது என்றால் நம் உடம்பின் பித்தம் சீராக இல்லை என்பதுதான் . முடி நன்றாக வளரவும் பித்தம் சீராக இருக்கவும் தினமும் கீரைகளும் , பழங்களும் அதிகம் சாப்பிடுதல் வேண்டும் .மேலும் இதை பற்றி பார்க்க …

தலைமுடி பராமரிப்பு முறைகள் . Read More »

உடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைக்க எளிய மருத்தவம் .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் தண்ணீர் , கருஞ்சீ ரகம் , பச்சை தேநீர் தூள் , இஞ்சி , புதினா , தேன் , எழுப்புச்சம்பழம் . கருஞ்சீ ரகம் நம் உடலில் நுரையீரலையும் , சீறுநீரகத்தையும் பாதுக்காக்கும் . பச்சை தேநீர் கெ ட்ட கொழுப்பை அகற்றும் .புதினா உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் ..இதை அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து தி னமும் குடித்து வந்தால் உடற்பற்சி இல்லாமல் தொப்பையை குறைக்கலாம் . மேலும் இதை …

உடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைக்க எளிய மருத்தவம் . Read More »