பாட்டி வைத்தியம்/Remedies
மிகவும் எளிமையான வீட்டு வைத்தியம் தெரிந்துகொள்வோம் .நாம் அன்றாட வாழ்க்கையில் இதை பின்பற்றுவோம் இந்த காணொளியை பார்த்து பயனடைக மற்றும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மிகவும் எளிமையான வீட்டு வைத்தியம் தெரிந்துகொள்வோம் .நாம் அன்றாட வாழ்க்கையில் இதை பின்பற்றுவோம் இந்த காணொளியை பார்த்து பயனடைக மற்றும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தொண்டை கரகரப்பு இருந்தால் இதை குடித்து வந்தால் போதும் தொண்டை கரகரப்பு சரியாகிவிடும் . மேலும் இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.
நம் வீட்டில் இருக்கும் தயிர் சீரகப்பொடி தண்ணீர் இந்துப்பு ….போன்ற வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அல்சரை குணமாக்க முடியும் மேலும் இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும்
உடல் எடையை அதிகரிக்கும் வழிமுறைகளை காண இந்த காணொளியை பாருங்கள்.
வெந்தயத்தில் இரும்பு சத்து , நீர்சத்து ,புரதசத்து ,பொட்டாசியம் ,சோடியம் போன்ற தாது பொருட்கள் அதிகம் இருக்கிறது . வெந்தயத்தில் இரும்புசத்து அதிகம் இருப்பதால் உடலில் இரத்தத்தை அதிகரிக்கும் .மலசிக்கல் , வாய்யு பிரச்சனை , வயிற்று வலி போன்ற நோய்கள் அனைத்தையும் குணமாக்கும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .
முகத்தில் பரு வருவதற்கு காரணம் அதிகம் எண்ணெய் உள்ள உணவை சாப்பிடுவதுதான் . எண்ணெய் உள்ள உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது . ஐஸ் கட்டியை ஒரு துணியில் வைத்து முகத்தில் பரு இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும் . இப்படி செய்வதால் வலி குறையும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .
சிறுநீரக கல்லை குணமாக்க பீன்ஸை சிறிதாக வெட்டி தண்ணீரில் போட்டு வேக வைக்க வேண்டும் . அதை நன்றாக அரைத்து வெறும் வயிற்றில் காலையில் குடிக்க வேண்டும் . பின்னர் மூன்று மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .
பூசணியில் உள்ள விதையை நன்றாக பொடி செய்து பாலில் சேர்த்து குடிக்க வேண்டும் . வேர்க்கடலை வெண்ணை யில் புரதசத்து அதிகம் இருப்பதால் அது உடல் எடையை அதிகரிக்க உதவும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .
பெண்கள் தலை வாரும் போது நடுவகுடு எடுத்து வார வேண்டும் .அப்படி வாரும் போது கருப்பபை நன்றாக இருக்கும் .பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்கார கூடாது . மாதவிடாய் தாமதமாக வருவதற்கு மாத்திரை எடுக்க வேண்டாம் . பேரிச்சம்பழம் தினமும் சாப்பிட வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .
நோய்யை தீர்க்கும் மருந்து நம் உண்ணும் உணவில் தான் இருக்கிறது .நம்மை சுற்றி உள்ள இலைகளில் மருந்து இருக்கிறது . ஆவாரம் பூ தேநீர் சர்க்கரை நோய்யை குறைக்கிறது .தூதுவளை ரசம் சளியை குணமாக்கும் . இயற்கையான உணவை சாப்பிட்டால் நோய் நம்மை தாக்காது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .