ஒரு நொடி தகவல்கள்

ஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360

நரைத்த முடி கருமையாக

ஒவ்வொருவரும் நரைத்த முடியை கருமையாக்க பலவித முறைகளில் முயற்சி செய்து வருகின்றனர் ஆனால் நம் வீட்டிலேயே மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய இரண்டு மூலிகைகளை வைத்து நமது நரைத்த முடியை கருமையாக  மாற்றலாம் இதனை முயற்சி செய்து பார்த்து நீங்களும் பயன் பெறுங்கள்…

எப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube

RICE ICE CUBE

உங்கள் முகத்தை  பளபளக்க வைக்க ,ஜொலி ஜொலிக்க  முற்றிலும் முகத்தை மினுமினுக்க வைக்க இப்பொழுது நீங்கள் சிரமப்பட தேவையில்லை. வீட்டில் நம் வடித்த சாதத்தில் உள்ள தண்ணீரை வைத்து ஒரு பதினைந்து நாட்களுக்கு நாம் RICE ICE CUBE  செய்துவிடலாம். மேலும் இதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணொளியை முழுமையாக பார்க்கவும்…

தொடையின் பின்பகுதி, கழுத்து, அக்குள் பகுதியில் உள்ள கருமை நிரந்தரமாக மறைய | Remove Dark Circles

கருமை நிரந்தரமாக மறைய

கழுத்து, அக்குள், தொடையின் உளப்பகுதி போன்ற அதிகமாக வேர்க்கும் இடங்கள் நம்மக்கு எளிதாக கருமையடையும். இந்த கருமையை இயற்கை முறையில் நாம் சரிசெய்ய முடியும். அதனை முழுமையாக எடுத்துரைக்கும் விடியோவை பார்க்க கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணொளியை பாருங்கள்.

Summer tumors and hot blisters heal in one day/வேனல் கட்டி மற்றும் சூட்டு கொப்புளங்கள் ஒரே நாளில் குணமாக/SOODU KATTI

வேனல் கட்டிகள் மறைய

வேனல் கட்டிகள் உடலில் நீர் சத்து குறைவதால் கோடை காலத்தில் ஏற்படும் பிரச்சனையாகும். அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு வேனல் கட்டிகள் அடிக்கடி வர வாய்ப்பு உண்டு. வேனல் கட்டிகள் மற்றும் சூட்டு கொப்புளங்கள் வந்தவுடன் உடனடி தீர்வு வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும். முழுவதும் இயற்கை முறையை பின்பற்றி இதனை சரிசெய்ய முடியும் ஒரே நாளில். கீழே உள்ள காணொளியை பார்த்து பயன்பெறுங்கள்.

கொசு யாரை கடிக்கும் .

ஒரு மனிதன் ஆரோக்கியமாகவும் ரத்தம் சுத்தமாகவும் இருந்தால் அந்த மனிதனை கொசு கடிக்காது . ஒரு மனிதனை கொசு கடிக்கிறது என்றால் அந்த மனிதன் ஆரோக்கியமாக இல்லை என்பதுதான் . கொசுவுக்கு கெட்ட ரத்தம் தான் உணவு அதனால் தான் அந்த மனிதனை கடிக்கிறது . நம் மனதிற்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்தால் ஆரோக்கியமாகவும் இருக்கலாம் கொசுவும் கடிக்காது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

குழந்தைகள் நினைவாற்றலை குறைக்கும் நூடுல்ஸ்

நூடுல்ஸ் பெரும்பாலான உடனடி நூடுல்ஸ் அஜீரணத்தை ஏற்படுத்தக்கூடிய மைதா (சுத்திகரிக்கப்பட்ட மாவு) ஆல் தயாரிக்கப்படுகின்றன. உடனடி நூடுல்ஸ் குடல் தொல்லை மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை .நூடுல்ஸ் பயன்பாட்டில் இந்தியா 4 வது இடம்… உடனடி நூடுல்ஸ் மற்றும் ரோட்டின் ஓரத்தில் இருக்கும் நூடுல்ஸ் ஐ உங்கள் செல்ல மகளுக்கோ , ஆசை மகனுக்கு வாங்கி கொடுத்து உங்கள் பாசத்தை வெளிப்படுத்த வேண்டாம் . காரணம் ? 1.உடலின் வளர்ச்சிதை மாற்றத்தின் …

குழந்தைகள் நினைவாற்றலை குறைக்கும் நூடுல்ஸ் Read More »

நிகோடின் தான் உங்களை மீண்டும் மீண்டும் அதை செய்ய சொல்கின்றது

சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது. அந்த நஞ்சு நரம்புகளில் பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்துவது மட்டுமின்றி, மீண்டும் மீண்டும் புகை பிடிக்கும் எண்ணத்தைத் தூண்டுகிறது. கன்னக் கதுப்புகளில், உதடுகளில், ஈறுகளில் அந்த ரசாயனம் தாக்கும்போது ஒரு விறுவிறுப்பு ஏற்படுகிறது. இதனால் ஒரு குணமாற்றம் ஏற்படுகிறது. சிகரெட் புகையை இழுத்து நுரையீரலில் தேக்கும்போது அங்கிருந்து, அந்த நச்சுப்பொருள் உடம்பிலுள்ள எல்லா ரத்த அணுக்களுக்கும் பரவி, எல்லா இடங்களிலும் ஒரு அமைதி உணரப்படும். கண்களுக்கு ஒரு கிறக்கமான நிலைமை …

நிகோடின் தான் உங்களை மீண்டும் மீண்டும் அதை செய்ய சொல்கின்றது Read More »

பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்க்கெட்) வியூகம் – யோசிக்க

நமது ஊரில் பல்பொருள் அங்காடி என்று சொல்லக் கூடிய சூப்பர் மார்க்கெட் தெருவுக்கு தெரு வந்து விட்டது. அதில் கடை வைத்த அத்தனை பேரும் வெற்றி பெருகின்றர்களா? அத்தனை பேரும் லாபத்துடன் தொழில் பண்ணுகிறார்களா? ஆம் என்று உறுதியாக கூறிவிட முடியாது. ஏன் ஒரு சில கடைகள் மட்டும் பிரபலமடைகிறது? அதற்கான பல காரணங்களில் ஒரு தந்திரத்தைக் கீழ்வரும் காணொளியில் காணுங்கள் மற்றும் உங்களது பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு வாங்கி அவர்களின் எதிர்பார்ப்பிலிருந்து முடிந்தால் தப்பித்துக் கொள்ளுங்கள்.