ஒரு நொடி தகவல்கள்

தொடர்ந்து முடிகொட்டுவதை தடுக்க Simple Tips | How to Stop Continued Hair Fall | Next Day 360

நீங்கள் எத்தனை முறை முயற்சி செய்தாலும் எத்தனை விதங்களில் முயற்சி செய்தாலும் உங்கள் முடி கொட்டுவதை தடுக்க முடியவில்லையா உங்களுக்குத்தான் இந்த காணொளி. இதில் கூறப்பட்டுள்ள சிறு சிறு வாழ்க்கை முறைகளை மாற்றுவதன் மூலமாக முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து எளிமையாக வெளிவர முடியும், முடி அடர்த்தியாக வளரரும், முடி உதிர்ந்த இடங்களில் முடி மீண்டும் முளைக்க இத்தகைய பயிற்சிகள் உங்களுக்கு உதவும். இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன் அடையுங்கள் உங்கள் நண்பர்களிடமும் …

தொடர்ந்து முடிகொட்டுவதை தடுக்க Simple Tips | How to Stop Continued Hair Fall | Next Day 360 Read More »

How to Increase Your Oxygen Level Naturally | உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க | Next Day 360

உடலில் இயற்கையாக ஆக்சிஜனின் அளவை அதிகரிக்க சில எளிய வகையான பயிற்சிகளை நாம் செய்யலாம். அதோடு மட்டுமின்றி ஒரு சில உடற்பயிற்சிகள் உண்டு. நம் உணவு முறைகளிலும் ஆக்சிஜன் அதிகம் உள்ள உணவை உட்கொள்வதன் மூலமாக இயற்கையாகவே உடலில் ஆக்சிஜனை அதிகரிக்க முடியும் அதேநேரம் நுரையீரலை பலப்படுத்தவும் முடியும். அப்படி நுரையீரலை பலப்படுத்தக்கூடிய சில பயிற்சிகளையும் உணவு முறைகளும் இந்த வீடியோவை உங்களுக்காக பதிவிடப்பட்டுள்ளது முழுமையாக பார்த்து பயனடையுங்கள்.

தோல் அரிப்பு நீங்க | அனைத்து வகையான சரும பிரச்சனைகளும் தீர | Skin Problem Solution | Next Day 360

உடலில் ஏற்படும் சரும நோய்களுக்கு தீர்வளிக்க கூடிய அருகன் தைலம், வெப்பாலை தைலம், சிவனார் வேம்பு குழித்தைலம் போன்ற மூன்று தைலங்களும் யார்யார் உபயோகிக்கலாம் என்ன மாதிரியான சரும பிரச்சனைகளுக்கு இதனை உபயோகப்படுத்தலாம் போன்றவைகளை தெரிந்துகொள்ள இந்த காணொளியை முழுமையாக பாருங்கள். சொறி, சிரங்கு, படை, கரப்பான், படர்தாமரை, சேற்றுப்புண், தோலில் ஏற்படக்கூடிய பூஞ்சை தொற்றுக்கள், தேமல், வியர்க்குரு, உடல் அரிப்பு, தோல் அரிப்பு, தடிப்பு, சருமத்தில் ஏற்படக்கூடிய வீக்கம், வண்டுகடி போன்ற வகையான அனைத்து நோயாளிகளும் …

தோல் அரிப்பு நீங்க | அனைத்து வகையான சரும பிரச்சனைகளும் தீர | Skin Problem Solution | Next Day 360 Read More »

ஆட்டு கறி உரித்து எவ்வளவு நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா? | மட்டன் எப்படி சாப்பிடணும் தெரியுமா?

பொதுவாக நாம் வாங்கும் ஆட்டுக்கறியை எவ்வளவு நேரம் கழித்து போய் வாங்குகிறோம் அதனை எவ்வாறு உண்பது. உண்ணும் நேரம் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தக் கூடிய விரிவான காணொளியை பார்த்து பயனடையுங்கள்… #nextday360 நாம் இதுவரை செய்த கொண்டிருக்கக்கூடிய தவறான செயல்களையும் நடைமுறைகளையும் சற்று யோசித்துப் பார்க்க வைக்கும் இந்த காணொளியை முழுமையாக  கேட்டறிந்தாள்.

பூச்சி வெட்டு, புழு வெட்டு மறைந்து முடி அடர்த்தியாக வளர | Alopecia areata Home Remedies | Nextday360

ஒரு சில இடங்களில் பூச்சிவெட்டு என்றும் ஒரு சில இடங்களில் புழுவெட்டு என்றும் கணக்கிடப்படும் நமது முடி முளைக்கும் தன்மையை படிப்படியாக ஓரிடத்தில் திட்டுத்திட்டாக குறைக்கக்கூடிய தன்மை கொண்ட இந்த Alopecia areata. இதனை குணப்படுத்த கூடிய இயற்கை மருந்துகள் பற்றிய காணொளி தான் இது பார்த்து பயனடையுங்கள்…

பிரஷர் குக்கரில் சமைக்கும் சாப்பாடு விஷத்துக்கு சமம் | Cooker Food is Very Bad for Our Health

குக்கரில் சமைப்பதால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் அதனால் என்னென்ன நோய்கள் வரும் அபாயம் உள்ளது என்பதை பற்றியும் ஒரு முழுமையான காணொளியாக இது இருக்கும்…  இன்று நாம் அனைவரும் தெரியாமல் பயன்படுத்தி கொண்டிருக்கக்கூடிய பிரஷர் குக்கர் என்கின்ற  எதிரியை அழித்து நம் ஆரோக்கியத்தைக் காத்திட இந்த காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்… https://youtu.be/e-R-6WGDGH0

பாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆபத்தானது | Why Danger to Buy Ginger Garlic Paste

இன்று கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பற்றிய ஒரு விழிப்புணர்வு காணொளி தான் இது. இந்த பேஸ்ட்டை பயன்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து குடும்பங்களும் இந்த காணொளியை பார்த்து இதில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவதற்காக இந்த காணொளி உங்களுக்கு உதவி செய்யும் பார்த்து பயனடையுங்கள்…

பண வரவை அதிகரிக்கவும் செல்வ செழிப்பாக வீட்டில் பணம் தங்கவும் உதவும் குபேர முத்திரை | Kubera mudra

குபேர முத்திரை செய்யும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும், மூலையில் உள்ள இரத்த செல்களை சீராக்கும், நல்ல தூக்கம் வரும், ஹார்மோன்கள் சரிசெய்யப்படும், நினைவு திறன் அதிகரிக்கும், சளி, சைனஸ், தலைவலி சுவாசப்பாதை பிரச்சனைகள் சரியாகும், ஜீரண சக்தி அதிகமாகும் மேலும் இதுபோன்ற உடலுக்கும் மனதுக்கும் நன்மை அளிக்கக்கூடிய பல விசயங்கள் நடக்கும்… மேலும் காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்….

சொரி, சிரங்கு, சோரியாசிஸ், தோல் அரிப்பு, அலர்ஜி, தடிப்பு, படை போன்ற தோல் நோய் குணமாக /Cure skin diseases like itching, scabies, psoriasis, skin itching, allergies, psoriasis, eczema

சொரி, சிரங்கு, அலர்ஜி, படை, தடிப்பு, தோல் அரிப்பு போன்ற தோல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் இந்த காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்… இதற்கு தேவையான பொருள்கள் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் & மூன்று வரிக்குமட்டி காய்கள் மட்டுமே…

சொத்தை பல், பூச்சி பல் சரியாக பற்களை ஆரோக்கியமாக வைக்க | Pal Sothai Poga Tips in Tamil | Nextday360

சொத்தைப்பல், பூச்சி பல் மற்றும் சொத்தை பற்களால் ஏற்ப்படும் வலி போன்ற பிரச்சனையில் இருந்து விடுபட சொத்தைப் பல்லை ஏற்படுத்தும் கிருமிகளை முழுவதும் பற்களில் இருந்து அழித்து வெளியேற்ற இந்த காணொளி உங்களுக்கு உபயோகமாக இருக்கும் பார்த்து பயனடையுங்கள்…