ஒரு நொடி தகவல்கள்

உதட்டின் கருமை நிறம் மாற இதை தடவினால் நிரந்தரமாக சிவப்பாகும் | Dark to pink lips | Easy home remedy

இரவில் படுக்கப் போகும் முன் உதட்டில் இவை தடவினால் கருமை போகலாம் என்று பல பேர் பல வழிகளில் சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் ஒரு விட்டு வைத்தியம் குறிப்பு மூலம் உதட்டில் உள்ள கருமையை படிப்படியாக மறைந்து உதட்டில் நிறம் அதிகரிப்பதை உங்களால் எளிதாக செய்ய முடியும் என்றால் நீங்கள் அதை தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு குறிப்பு இந்த காணொளியில் உங்களுக்காக பதிவிடப்பட்டுள்ளது, காணொளியை முழுமையாக பாருங்கள் முயற்சி செய்யுங்கள் பயனடையுங்கள்… மேலும் …

உதட்டின் கருமை நிறம் மாற இதை தடவினால் நிரந்தரமாக சிவப்பாகும் | Dark to pink lips | Easy home remedy Read More »

உங்கள் சம்பளம் பத்தவில்லையா? நீங்கள் கடனில் இருப்பதை தெரிந்துகொள்வது எப்படி? | Next Day 360

நாம் கடனில் தான் இருக்கிறோம் என்பதை அறியாமலேயே பலரும் இன்று கடனின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். எப்படி எல்லாம் இருந்தால் நமக்கு கடன் அதிகமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒரு விழிப்புணர்வு காணொளி தான் இது. இதில் கூறப்பட்டுள்ள 10 படிகளில் ஏதாவது ஒன்றிலோ அல்லது ரெண்டு அல்லது மூன்றிற்கும் மேற்பட்டோ உங்களுக்கு கடன்கள் இருந்தது என்றால் அதிலிருந்து விரைவில் வெளிவருவதற்கு தேவையான முயற்சிகளை வெகு விரைவில் எடுப்பது நல்ல பலனை தரும். முழுவதும் தெரிந்து …

உங்கள் சம்பளம் பத்தவில்லையா? நீங்கள் கடனில் இருப்பதை தெரிந்துகொள்வது எப்படி? | Next Day 360 Read More »

புழுவெட்டு குணமாக சிறந்த வழி | Alopecia Areata Hair Re-growth Natural Remedies | Next Day 360

புழுவெட்டு மற்றும் பூச்சி வெட்டு என்பது தலை முடியில் மட்டுமல்லாது தாடி மீசையிலும் கூட பலருக்கும் வரலாம். இது சிறிதாக வட்டம் போல ஆரம்பித்து பின்பு பல இடங்களில் பரவி முடிகளை உதிரச் செய்கிறது இதனால் நமக்கு பல வழிகளில் மனதளவிலும் உடலிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. முடி உதிர்ந்த இடத்தில் தொட்டுப் பார்த்தால் வழு வழுப்பாக தோன்றும் அதற்குக் காரணம் அந்த இடத்தில் இருக்கக்கூடிய கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் தான் காரணம். இந்தக் கிருமிகளை அழிப்பதன் மூலம் …

புழுவெட்டு குணமாக சிறந்த வழி | Alopecia Areata Hair Re-growth Natural Remedies | Next Day 360 Read More »

முகப்பரு போக எளிமையான டிப்ஸ் | Cure pimples naturally | Next Day 360

முகப்பரு பற்றிய கவலை இனி தேவையில்லை மிகவும் எளிமையான முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் அனைவராலும் முகப்பருவை விடாமல் தடுக்கக்கூடிய டிப்ஸ் இதுதான். நமக்கு இயற்கையில் கிடைக்கக்கூடிய ஒரே ஒரு பொருளை இப்படி பயன்படுத்துவதன் மூலம் முகப்பருவை படிப்படியாக குறைக்க முடியும், முகப்பரு இனிமேல் வராமல் தடுக்க முடியும், முகப்பரு வந்து மறைந்த இடங்களில் உள்ள கருமை படிப்படியாக மறைய தொடங்கும். இந்த எளிமையான முறையை நீங்கள் பின்பற்ற வேண்டுமானால் காணொளியை முழுமையாக பாருங்கள் பயனடையுங்கள்… உங்கள் நண்பர்களுடனும் …

முகப்பரு போக எளிமையான டிப்ஸ் | Cure pimples naturally | Next Day 360 Read More »

தலைவலியிலிருந்து உடனடி விடுதலை பெற தேவையான பயிற்சிகள் | Headache Relief Exercises | Next Day 360

  நாம் முதல் காணொளியில் பார்த்தது போல தலைவலி வருவதற்கான காரணங்களை ஆராய்ந்து பின்பு நமக்கு எதனால் இந்த தலைவலி வந்திருக்கலாம் என்பதை கண்டறிந்து அதற்கேற்ப நம்மளுடைய பழக்கவழக்கங்களையும் உணவுகளையும் மாற்றி அமைக்கும் போது அத்தகைய தலைவலியில் இருந்து முழுமையாக வெளிவர முடியும். இருந்தாலும் தலைவலி வந்த உடனே அந்த தலைவலியை சரி செய்வதற்கு சில விதமான பயிற்சிகள் உண்டு. அதில் ஒரு ஐந்து வகையான பயிற்சிகளை இந்த காணொளியில் பார்க்கலாம் இதனை ஒரு ஐந்து நிமிடம் …

தலைவலியிலிருந்து உடனடி விடுதலை பெற தேவையான பயிற்சிகள் | Headache Relief Exercises | Next Day 360 Read More »

தலைவலி சீக்கிரம் சரியாகவில்லையா இதுதான் காரணம் | Headache relief | Headache causes | Next Day 360

  பொதுவாக தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உண்டு ஆனால் நம்மில் பலரும் அந்த காரணங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாமல் அதனை ஏதோ ஒரு வழியில் சரி செய்து விட வேண்டும் என்று எண்ணுகின்றனர். இப்படி பல வழிகளில் முயற்சித்த பின்பும் பலனளிக்காமல் தலைவலி தொடர்ந்து கொண்டே இருக்கிறது பின்னர் அவஸ்தையும் படுகின்றனர். எப்பொழுதுமே ஒரு பிரச்சனைக்கு மூல காரணத்தை ஆராய்ந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்ளும் போது அந்த பிரச்சனைகள் தொடர்வதில்லை. அதேபோலத்தான் தலைவலிக்கு …

தலைவலி சீக்கிரம் சரியாகவில்லையா இதுதான் காரணம் | Headache relief | Headache causes | Next Day 360 Read More »

15 day’s challenge இதன் மூலம் கிடைக்குமே Rs. 51,11,652 சேமிப்பு | மாதாந்திர சேமிப்பு முறை

இப்படி சேமிப்பதன் மூலம் வருடத்தின் முடிவில் கிடைக்கப்படும் சேமிப்பானது மிகப்பெரிய அளவில் உதவி செய்யும் வகையில் அமையும். உயர் வர்க்கத்தினர் மற்றும் அதிக சம்பளம் பெரும் நபர்கள் இத்தகைய மாதாந்திர சேமிப்பு முறையை முயற்சிக்கலாம். இதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள்… உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்… #nextday360 #15dayschallenge #savingsplan

10 day’s challenge இப்படி சேமித்தால் Rs. 2,40,000 சுலபமாக சேரும் | EMI-ல் இருந்து தப்பிக்கலாம்

வருடத்திற்கு சுமார் Rs. 2,40,000 வரை சேமித்து நடுத்தர மக்கள் பயனடைவதற்கு இந்த சேமிப்பு முறை சிறந்ததாக அமையும். இதனைத் தொடர்ந்து ஐந்தாண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பழக்கப்படுத்துவதன் மூலம் நடுத்தர வகையிலிருந்து உயர் மட்டத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். எளிதாக அனைவராலும் பின்பற்றக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்த சேமிப்பு முறை பலருக்கும் பயனுள்ளதாக அமையும். இன்றைய காலகட்டத்தில் கடன் வாங்கிக் கொண்டு EMI கட்ட தயாராகும் பலருக்கும் இது பயனுள்ளதாக அமையும். அதிலிருந்து விடுபட்டு …

10 day’s challenge இப்படி சேமித்தால் Rs. 2,40,000 சுலபமாக சேரும் | EMI-ல் இருந்து தப்பிக்கலாம் Read More »

7 day’s challenge இதில் வருடத்திற்கு Rs.40,000 வரை சேமிக்கலாமே! 📈 தினசரி சிறுசேமிப்பு முறை | savings

ஏழை எளிய மக்கள் இன்று பணத்தை சேமிக்க பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். ஆனாலும் பலராலும் சேமிக்க முடியவில்லை, ஏனென்றால் முறையான பக்குவம் சேமிக்கும் முறைகளில் இல்லாததுதான் அதற்க்கு காரணம். ஒரு நல்ல சேமிப்பு முறையையும் அதற்கான பழக்கத்தையும், முறையான அனுபவத்தையும் கொண்டுவர இந்த காணொளி உங்களுக்கு உதவலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார்வேண்டுமானாலும் இந்த முறையை பயன்படுத்தி எளிமையாக சேமிக்கமுடியும். பயனுள்ள இந்த காணொளியை முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்… உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். …

7 day’s challenge இதில் வருடத்திற்கு Rs.40,000 வரை சேமிக்கலாமே! 📈 தினசரி சிறுசேமிப்பு முறை | savings Read More »

கூந்தல் முடி சிக்கலை சுலபமாக எடுக்க 3 வழிமுறைகள் | get rid of tangled hair easily | Next Day 360

குளித்த பின்பு பெரும்பாலும் பெண்களுக்கு முடிகள் சிக்கலாவது தவிர்க்க முடியாத பிரச்சனையாக உள்ளது. பலரும் அவசர அவசரமாக அதனை எடுக்க முயற்சி செய்து மேலும் சிக்கலை உண்டாக்குகின்றனர் வலிகளால் அவதிப்படுகின்றனர். இதற்கு நம் முன்னோர்கள் பாரம்பரியமாக கடைபிடிக்கக்கூடிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் சிறிது நேரம்  கூந்தல் பராமரிப்புக்கென்று எடுத்துக்கொண்டு இதனை முயற்சித்தாலே கூந்தல் முடி சிக்கல்களை எளிமையாக எடுக்க முடியும். அந்த முறைகள் என்னென்ன என்பதனைப் பற்றி காணொளியை முழுமையாக பாருங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். #NEXTDAY360 …

கூந்தல் முடி சிக்கலை சுலபமாக எடுக்க 3 வழிமுறைகள் | get rid of tangled hair easily | Next Day 360 Read More »