தெரிந்து கொள்வோம்

குதி கால் வலி நிரந்தர தீர்வு/ Permanent solution for jumping foot pain

குதி கால் வலி – ஒரே இடத்தில உட்கார்ந்து எழுந்திருக்கும் இருக்கும் பொழுது குதிகால் வலி ஏற்படும் மற்றும் உறங்கி எழுந்திருக்கும் பொழுது வலி ஏற்படும் . இது எதனால் ஏற்படுகிறது அதை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி மருத்துவர் கு சிவராமன் கூறுகின்றார் . மேலும் இந்த காணொளியை பாருங்கள் .மேலும் இந்த காணொளியை பாருங்கள்

digestion/செரிமானம் ஆகவில்லை என்பதை தெரிந்து கொள்ள.

சரியான செரிமானம் ஆகாமல் இருந்தால் நாற்றம் வரும். இரும்பு சத்து குறைவாக இருந்தால் செரிமானம் சரியாக நடை பெறவில்லை என்று அர்த்தம். அலர்ஜி ஏற்படும், மேலும் தெரிந்து கொள்ள இந்த காணொளியை காணுங்கள்.

என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க/Stay healthy forever

வணக்கம், நம் உடலின் இயக்கத்தை தீர்மானிப்பது ஐந்து உள்ளுறுப்புகள். அவை நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல் ஆகியவையாகும். இந்த ஐந்து உள்ளுறுப்புகளையும் ராஜ உறுப்புகள் என்று அழைக்கப்படுகிறது. இது நன்றாக இயங்கினால்தான் மனிதனால் ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்த ஐந்து ராஜ உறுப்புகள் பலமுடன் இருக்க என்ன செய்ய வேண்டும். வீடியோவை இறுதி வரை பாருங்கள். வீடியோ பிடித்தால் லைக் செய்யுங்க. வீட்டு மருத்துவம், நாட்டு மருத்துவம், பாட்டி வைத்தியம்,Nalamudan Vaazha, நலமுடன் வாழ, ராஜ …

என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க/Stay healthy forever Read More »

Habits to follow for pregnancy health/கர்பபை ஆரோக்கியத்திற்கு பின்பற்றவேண்டிய பழக்கங்கள்கர்பபை ஆரோக்கியத்திற்கு பின்பற்றவேண்டிய பழக்கங்கள்

கர்பபை ஆரோக்கியத்திற்கு பின்பற்றவேண்டிய பழக்கங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் மற்றும் பின்பற்றலாம். https://youtu.be/ELAPGxfESgo

Methods to help increase body weight/உடல் எடையை அதிகரிக்க உதவும் வழிமுறைகள் .

பூசணியில் உள்ள விதையை நன்றாக பொடி செய்து பாலில் சேர்த்து குடிக்க வேண்டும் . வேர்க்கடலை வெண்ணை யில் புரதசத்து அதிகம் இருப்பதால் அது உடல் எடையை அதிகரிக்க உதவும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

தேவை இல்லாத எண்ணங்களை எப்படி தவிர்ப்பது..How to avoid unnecessary thoughts

ரங்க ராட்டின் ரகசியம் என்பது நம் மனதில் உள்ள தேவை இல்லாத எண்ணங்களை நீக்குவது என்பதுதான் . நம் மனம் மூன்று வகைப்படும் ஒன்று கான்ஷியஸ் , இரண்டு சப் கான்ஷியஸ் , மூன்று சூப்பர் கான்ஷியஸ் என்று மூன்று வகைப்படும் .நம் கான்ஷியஸ் மனதில் உள்ள எந்த துன்பமும் நம் மனதை பாதிக்காது .ஆனால் சப் கான்ஷியஸ் மனதில் உள்ள சிறு துன்பம் கூட நம்ஆள் மனதை பாதிக்கும் .மேலும் இதை பற்றி பார்க்க இந்த …

தேவை இல்லாத எண்ணங்களை எப்படி தவிர்ப்பது..How to avoid unnecessary thoughts Read More »

முட்டையின் மருத்துவ பயன்கள் ./Medicinal uses of eggs.

காலையில் முட்டையை வேகவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது . புரதச்சத்து முட்டையின் வெள்ளை கருவில் அதிகம் இருக்கிறது .ரிபோ பிளோவின் முட்டையில் தான் அதிகம் இருக்கிறது . முட்டை சாப்பிடுவதால் உடல் இடை அதிகரிக்கும் என்ற எண்ணம் தவறு . குழந்தைகளுக்கு முட்டையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Foods to eat to cure ulcers/அல்சர் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள் .

அதிகம் மனஅழுத்தம் , நேரம் கழித்து சாப்பிடுவது , புகை பழக்கம் போன்ற பல காரணங்கள் தான் அல்சர் வருவதற்கு . அதிகம் காரம் உள்ள உணவுகளை எடுக்க வேண்டாம் .நம் உடம்பு எளிதில் சீரணமாக்கும்  உணவை மட்டும் எடுக்க வேண்டும் . தேங்காய் பால் சாப்பிடுவது மிகவும் நல்லது .பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும் .மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும்.

மஞ்சளின் மருத்துவ குணங்கள் / Medicinal properties of turmeric

மஞ்சளை நாம் அன்றாட உணவில் சேர்ப்பதால் தான் பல நோய்களை தடுக்க இது உதவுகிறது . பல நோய்களுக்கு மருந்தாக இந்த மஞ்சள் இருக்கிறது . நம் நாட்டில்  புற்று நோய் வராமல் இருக்க காரணம் மஞ்சளை நாம் அதிகம் பயன்படுத்துவதால்தான் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .