முழு உளுந்து
உளுந்து ஆசியாவின் தெற்குப் பகுதியில் குறிப்பாக இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் பிரபலமான பயறு வகைகளில் ஒன்றாகும்.உளுந்து மூலம் தயார் செய்யும் இட்லி,தோசை, பாப்பாட் மற்றும் வடை போன்றவை இந்தப் பகுதிகளில் மிகவும் பிரபலமான காலை உணவு ஆகும்.மேலும் உளுந்து மிகவும் சத்தானது மற்றும் ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப் படுகிறது. இதைப் பற்றி மேலும் விரிவாக இங்கு காணலாம். உளுந்தில் உள்ள சத்துக்கள் புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட், வைட்டமின் B, நார்ச்சத்து ஆகியவற்றின் ஆதாரங்களில் உளுந்தும் ஒன்றாகும்.மேலும் …