சிறு தானியம்

நோய்யின்றி வாழ இந்த பொடி போதும் கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம்

நோய்யின்றி வாழ இந்த பொடி போதும் கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் கருஞ்சீரகம்  ஆரோக்கிய நன்மைகள் (நிஜெல்லா விதைகள்) முகப்பருவை எதிர்த்துப் போராடுகிறது. கருஞ்சீரகம் எண்ணெய் ஆகியவை பல தோல் பிரச்சினைகளை சரிசெய்யும். நீரிழிவு நோயை சரிபார்க்கிறது. இது  கருஞ்சீரகதின்  மிகவும் அறியப்பட்ட நன்மைகளில் ஒன்றாகும் நினைவகத்தை அதிகரிக்கிறது மற்றும் ஆஸ்துமாவை நீக்குகிறது. … தலைவலியிலிருந்து விடுபடுகிறது. … எடை இழப்பு. …மூட்டு வலியை எளிதாக்குகிறது. … இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. … சிறுநீரகத்தை பாதுகாக்கிறது கருஞ்சீரகம், வெந்தயம், …

நோய்யின்றி வாழ இந்த பொடி போதும் கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் Read More »

மக்காச்சோளத்தின் நன்மைகள்

மக்காச்சோளத்தின் நன்மைகள் சோளத்தின் ஆரோக்கிய நன்மைகள் இரத்த சோகை அபாயத்தை குறைக்கிறது. சோளம் நிறைந்துள்ளது வைட்டமின் பி 12, ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்பு ஆகியவை உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி செய்ய உதவுகின்றன. … ஆற்றல் மேம்படுத்தல். … எடை குறைந்தவர்களுக்கு அதிசயம். … இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. … கர்ப்ப காலத்தில் உதவியாக இருக்கும். … ஆரோக்கியமான சருமத்தைப் பாதுகாக்கவும் உதவும் மேலும் காணொளியை பார்க்க

இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு

எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது.அதனால் நாம் அடிக்கடி எள்ளை உட்கொள்வதினால் ஏற்படுத் நன்மைகளை காண்போம்.கொள்ளுவில் அதிகளவு இரும்பு மற்ற பருப்புகளை விட அதிகமாக உள்ளது. புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. இந்த எள்ளும் கொள்ளும் தீர்க்கும் பிரச்சனைகளை பின்வரும் காணொளியில் காணலாம்.

உடலுக்கு சத்துக்களை தரும் சிறுதானியங்கள்

கோதுமை மற்றும் அரிசி தான் உலகின் பெரும்பான்மையான மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. இந்த அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக உண்ணக்கூடியதும், அதே நேரத்தில் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது சிறுதானியங்கள் ஆகும். இவை ஏழை மற்றும் கிராம மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்றதாகவும் அனைத்து நோய்களையும் குணமாக்குவதாகவும் விளங்குகிறது.பின்வரும் காணொளியில் தினை, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, வரகு,கம்பு,சோளம் ஆகிய சிறுதானியங்களில் உள்ள சத்துக்களையும் அவை எவ்வாறெல்லாம் நன்மை அளிக்கிறது என்பதை காணலாம்

தினையின் மருத்துவ குணமும் சமையலும்

தினை அற்புதமான சிறுதானிய உணவு வகை இது பண்டைய காலத்தில் இருந்து நமது பாரம்பரிய உணவாக நமது வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது  சமீப காலத்தில் தான் இதை நாம் மறந்துவிட்டோம் கடந்த 40 ஆண்டுகளாக தான் இதை நாம் மறந்து விட்டோம்  தினமும் ஒரு வேளை நாம் தினையை உட்கொள்வதால் இதிலுள்ள நார்ச்சத்து நமக்கு மலச்சிக்கல் வரவிடாமல் தடுத்து குடல் ,வயிறு, கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும். தினமும் தினை கஞ்சி சாப்பிட்டு வந்தால் ஜீரண திறன் …

தினையின் மருத்துவ குணமும் சமையலும் Read More »

நமது பாரம்பரிய உணவு பொருட்களின் பெயர்கள்

நமது பாரம்பரிய cc பல உண்டு அதில் சிலவற்றை இப்போது பார்ப்போம் அதற்கு முன்பாக ” சிந்தனை வரிகள் ஒரு உணவு தானியத்தை கண்டுபிடிக்க எத்தனை ஆண்டுகள் எடுத்திருக்கும் ? அந்த உணவு தானியங்கள் கொண்டு மருத்துவ குணத்தை கண்டுபிடிக்க எத்தனை ஆண்டுகள் எடுத்திருக்கும் ? காலம் பல கடந்த தமிழ் முன்னோர்கள் அறிவும் கண்டுபிடிப்புகளும் தமிழ் மக்கள் பயன்படுத்துவதற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பயன்படும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது “நோய்நாடி நோய்முதல் நாடி …

நமது பாரம்பரிய உணவு பொருட்களின் பெயர்கள் Read More »