வெங்காயத்தில் இருக்கும் 11 மருத்துவ குணங்கள்
வெங்காயத்தில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் அதன் காரத்தன்மைக்குக் காரணம் ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.நாள்தோறும் நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் வெங்காயம் மிக முக்கிய பொருளாகும். வெங்காயத்தில் உள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.இதனால் இருதய நோய்கள் …