காய்கள்

தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் உள்ளதா ?/Beetroot Juice Benefits

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் 10 நன்மைகள் : உடல் ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் மிகவும் இன்றிமையாத ஒன்று .அதிலும் பீட்ரூட் நம் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை தரக் கூடியது .பீட்ரூட் இரத்த சோகை மட்டுமில்லாமல் நம் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களையும் குணமாக்கும் மற்றும் வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு . அப்படி, இந்த பீட்ரூட்டில் என்னென்ன சத்துக்கள் உள்ளது ,என்றால் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ,நைட்ரேட் ,கால்சியம் ,காப்பர், செலினியம், …

தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் உள்ளதா ?/Beetroot Juice Benefits Read More »

உயிரை காக்கும் உணவு தேங்காய் / Life-saving food is coconut

உயிர் போகும் நேரத்தில் தேங்காய் பாலை கொடுத்தால் உயிரை காக்கும் சக்தி அந்த தேங்காய்க்கு இருக்கிறது . தேங்காய்யை கொதிக்க வைத்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிட வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

முட்டைகோஸ்

முட்டைக்கோஸ் ஆனது இலைகளே காயாக பயன்படுத்தப்படும் ஒரு தாவரமாகும். இது பொதுவாக காய்கறியாக உண்ணப்படுகிறது.ஒரு கிலோ காயைக் கொண்டே நிறைய பேர் உண்ணலாம்.ஆற்றல் வளர்சிதை மாற்றம் மற்றும் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாடு ஆகியவை இதன் பயனில் அடங்கும்.அத்தகைய காயின் நன்மைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம். முட்டைகோஸின் பொதுவான பயன்கள் வயிறு வலி, குடல் புண்கள், அமில விளைவுகள், ரோம்ஹெல்ட் நோய்க்குறி எனப்படும் வயிற்று நிலை மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றை குணப்படுத்த முட்டைக்கோசு பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா …

முட்டைகோஸ் Read More »

மஞ்சள் பூசணி

மஞ்சள் பூசணியின் சுவைக்கு அப்பால் சத்தான பல ஆரோக்கிய நன்மைகளுடன் விளங்குகிறது.பூசணி விதைகள் கூட உண்ணக்கூடியவை. பூசணிக்காயின் சுவாரஸ்யமான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். 1.பூசணியில் உள்ள சத்துக்கள் பூசணியில் கலோரிகள்,கொழுப்பு,புரதம்,கார்போஹைட்ரேட்,நார்,வைட்டமின் A, வைட்டமின் C, பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, வைட்டமின் B2, வைட்டமின் E, இரும்பு ஆகியவை உள்ளன. மேலும் மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், ஃபோலேட் போன்றவை சிறிய அளவில் காணப்படுகின்றன. பூசணியில் வைட்டமின் A ஆக மாறும் பீட்டா …

மஞ்சள் பூசணி Read More »

எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் இருந்தடியே உடல் எடையை குறைக்கலாம் அதுவும் 15 நாட்களில்

வீட்டில் இருந்தடியே உடல் எடையை குறைக்கலாம் அதுவும் 15 நாட்களில் இந்த பதிவில் உள்ள தகவலின் அடிப்படையில் பின்பற்றினால் உங்கள் உடலிலுள்ள கேட்ட கொழுப்புகள் முழுவதும் வெளியேற்றப்படும் அதும் இயற்கையான முறையில். நல்ல ரிசல்ட் கிடைக்கும் வெறும் 15 நாட்களில். இது ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பொருந்தும் பார்த்து பயன்பெறுங்கள்.

கொத்தவரங்காய் பற்றி 7 முக்கிய நன்மைகள்

காய் வகைகளில் குறைந்தது நான்கு நாட்கள் வைத்து சமையலுக்கு பயன்படுத்த உகந்த இந்தியாவில் மிகவும் பொதுவான காய் இந்த கொத்தவரங்காய் ஆகும்.மேலும் இவை இளம் காய்களாக கிடைக்கும்போது சிறந்தது. 1.கொத்தவரங்காயின் ஆரோக்கிய நன்மைகள் இந்தக் காய்களில் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆனால் ஊட்டச்சத்தின் ஒரு சக்தி, புரதங்கள், நார்ச்சத்துக்கள்,வைட்டமின் K, வைட்டமின் C, வைட்டமின் A, ஃபோலியேட்டுகள் மற்றும் ஏராளமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. மேலும் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகள் இல்லை. …

கொத்தவரங்காய் பற்றி 7 முக்கிய நன்மைகள் Read More »

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்/ Medicinal properties and benefits of zucchini

காய்கறிகளுள் மிகவும் சிறியது சுண்டைக்காய். இதனை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றே கூற வேண்டும்.உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய வேலைகளைச் செய்யக்கூடிய மாபெரும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. வைட்டமின் ஏ,சி,இ போன்ற சத்துக்களை அதிகமாக உள்ளடக்கியது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை ஆரஞ்ச் , கொய்யா, பப்பாளிக்கு நிகரான அளவு இந்த சிறிய சுண்டைக்காயில் உண்டு. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு …

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்/ Medicinal properties and benefits of zucchini Read More »

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்/ Medicinal properties and benefits of ridge gourd

நாம் தினமும் உணவில் பயன்படுத்தும் காய்களே எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி உண்ண வேண்டும். பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப் பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன. கார்போஹைட்ரேட்டுகள், கரோட்டீன், நல்ல கொழுப்பு, புரதம், ஃபைட்டின், அமினோ அமிலம், அலனைன், ஆர்ஜினைன், கனிகளில் …

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்/ Medicinal properties and benefits of ridge gourd Read More »

பேரிக்காய் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய தகவல்கள்/ 6 important facts we need to know about pear

[box type=”shadow” align=”” class=”” width=””]பழங்கள் என்றவுடன் நம் நினைவிற்கு ஏராளமானவை தோன்றும்.ஆனால் நம் கண்கள் பழமுதிர்சோலை அல்லது கடைகளில் பார்க்கும் போது மட்டுமே இந்த பழத்தை வாங்கலாமா என்று ஒரு எண்ணம் எழக் கூடிய வகையில் உள்ள பேரிக்காய் எராளமான நன்மைகளை நமக்கு அளிக்கிறது. பல வகை பேரிக்காய்கள் வந்தாலும் பார்ட்லெட், பாஸ்க் மற்றும் டி அன்ஜோ பேரிக்காய் தான் மிகவும் பிரபலமானவை. ஆனால் உலகளவில் சுமார் 100 வகைகள் வளர்க்கப்படுகின்றன.இத்தகைய பழத்தைப்  பற்றி இங்கு …

பேரிக்காய் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய தகவல்கள்/ 6 important facts we need to know about pear Read More »

சுரைக்காயில் இருக்கும் 10 மருத்துவ நன்மைகள்

ஆதிமனிதன் முதலில் பயிர் செய்த காய்கறிகளுள் ஒன்றாக சுரைக்காய் இருக்கிறது. தற்பொழுது இந்த காய் எல்லா நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிற ஓரு காயாக இருக்கிறது. சுவையான இந்த சுரைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி நாம் இங்கு காணலாம். 1.சுரைக்காய் கொண்டுள்ள சத்துக்கள் சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்டமின் B  ஆகியவை உள்ளன. மேலும் இதில் அதிக ஈரப்பதமும், குறைந்த அளவில் புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து மற்றும்  கார்போஹைடிரேடும் உள்ளன. 2.கோடைக்கால …

சுரைக்காயில் இருக்கும் 10 மருத்துவ நன்மைகள் Read More »