உணவுகள்

நீர் மோர் செய்வது எப்படி .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் தயிர் , தண்ணீர் , கொத்தமல்லி , உப்பு , சீரகம் , பச்சைமிளகாய் , இஞ்சி , கருவேப்பிலை .. இதை மண் பானையில் செய்தால் மிகவும் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

உயிரை காக்கும் உணவு தேங்காய் / Life-saving food is coconut

உயிர் போகும் நேரத்தில் தேங்காய் பாலை கொடுத்தால் உயிரை காக்கும் சக்தி அந்த தேங்காய்க்கு இருக்கிறது . தேங்காய்யை கொதிக்க வைத்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிட வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

திருநெல்வேலி கொத்தமல்லி துவையல் செய்வது எப்படி .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் கொத்தமல்லி , தேங்காய் , நல்லெண்ணெய் , உப்பு , புளி , மிளகாய்வத்தல் … …..கொத்தமல்லி , தேங்காய் , மிளகாய்வத்தல் இவை அனைத்தையும் அம்மியில் அரைக்க வேண்டும் அப்போதுதான் சுவையாக இருக்கும் . இந்த துவையல் மிகவும் உடம்புக்கு நல்லது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

கசப்பும் துவர்ப்பும் உடம்புக்கு மிகவும் நல்லது .

கசப்பு மிகுந்தாலும் குறைந்தாலும் உடம்புக்கு நல்லது இல்லை அது அளவாய் இருப்பதே சிறந்தது . உடம்பில் கசப்பும் துவர்ப்பும் சரியாக இருந்தால் அவர்கள் ஆரோகியமாக இருப்பார்கள் .கசப்பு சாப்பிடுவதால் இருதய நோய் , இரத்த அழுத்தம் இவை எதுவும் வராது. கசப்பு சாப்பிடும் போது நாக்கு கசக்க வில்லை என்றால் நம் உடலுக்கு கசப்பு வேண்டும் என்று அர்த்தம் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

காரம் நம் உடலுக்கு தேவை .

காரம் மிகுந்தாலும் , குறைந்தாலும் நோய் வரும் அது அளவாய் இருப்பதே சிறந்தது .இப்போது ஆஸ்துமா , சயன்ஸ் பிரச்சனை வரும் போது காரத்தை நம் மூக்கில் வைப்பார்கள் . அப்போது நம் உடம்புக்கு காரம் தேவைப்படுகிறது என்பதுதான் .நம் காரத்தை அளவாய் எடுப்பது நம் நாக்கை பொறுத்துதான் இருக்கிறது வேறு எதையும் பொறுத்து இல்லை .மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் . https://youtu.be/i9bpWgn2vq0

சுவையான ரசம் செய்வது எப்படி .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் தக்காளி , மிளகு , மிளகாய் ,புளி , சீரகம் , மஞ்சள் , தனியா , உப்பு ,கடுகு , எண்ணெய் . ரசம் சுவையாக இருப்பதற்கு மூன்று வழிகள் . முதலாவது ரசம் அதிகமா க சூடாக கொதிக்க கூடாது . இரண்டாவது ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு தான் உப்பு போட வேண்டும் . மூன்றாவது ரசத்தை செய்து முடித்த பிறகு மூடி வைக்க கூடாது சிறிது …

சுவையான ரசம் செய்வது எப்படி . Read More »

மஞ்சள் பூசணி

மஞ்சள் பூசணியின் சுவைக்கு அப்பால் சத்தான பல ஆரோக்கிய நன்மைகளுடன் விளங்குகிறது.பூசணி விதைகள் கூட உண்ணக்கூடியவை. பூசணிக்காயின் சுவாரஸ்யமான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். 1.பூசணியில் உள்ள சத்துக்கள் பூசணியில் கலோரிகள்,கொழுப்பு,புரதம்,கார்போஹைட்ரேட்,நார்,வைட்டமின் A, வைட்டமின் C, பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, வைட்டமின் B2, வைட்டமின் E, இரும்பு ஆகியவை உள்ளன. மேலும் மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், ஃபோலேட் போன்றவை சிறிய அளவில் காணப்படுகின்றன. பூசணியில் வைட்டமின் A ஆக மாறும் பீட்டா …

மஞ்சள் பூசணி Read More »

Banana ice cream Recipe in Tamil | How to make banana ice cream | வாழைப்பழ ஐஸ்கிரீம்

இப்போது நீங்கள் கடைக்கு சென்று ஐஸ் கிரீம் வாங்க வேண்டிய அவசியம் இல்லையே நம் வீட்டிலேயே அருமையான சுவைமிகுந்த உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான முறையில் ஐஸ் கிரீம் செய்து சாப்பிடலாம். அதும் நமக்கு அருகாமையில் கிடைக்கும் வாழை பழங்களை வைத்து கொண்டு சுலபமாக செய்ய இயலும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார்வேண்டுமானாலும் இதை சாப்பிடலாம். இதற்க்கு தேவையான பொருள்களும் மிக குறைவு. மேலும் முழுமையாக காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளவும். This soft serve ice …

Banana ice cream Recipe in Tamil | How to make banana ice cream | வாழைப்பழ ஐஸ்கிரீம் Read More »