உணவுகள்

வைட்டமின் பி12 உணவுகள்/VITAMIN B12 FOODS

உடல் சோர்வு,மன சோர்வு, பலவீனம்,பசியின்மை, வெளிறிய சருமம், வாய்ப்புண்போன்ற பல நோய்களை குணப்படுத்தும் வைட்டமின் பி12 பொதுவாக அசைவ உணவுகளில் உள்ளது என்ற கருத்தை எங்கும் கேட்க முடிகிறது.ஆனால் சைவ உணவுகளை மட்டுமே உண்ணும் மக்களுக்கும்இந்தக் குறைபாடுகள் தோன்றுவது இல்லையே என்ற கருத்தின் பிரதிபலிப்பாக எந்தெந்த சைவ உணவுகளில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது என்று பின்வரும் காணொளியைக் கண்டு தெரிந்து கொள்ளுங்கள்.அதே சமயம் கூடுதலாகவும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பெருஞ்சீரகம்/ Fennel

பொதுவாக பெருஞ்சீரகம் ஒரு சுவையான சமையல் மூலிகை மற்றும் மருத்துவ தாவரமாகும். பெருஞ்சீரகம் பச்சை மற்றும் வெள்ளை, இறகு இலைகள் மற்றும் மஞ்சள் பூக்களை கொண்டது. லைகோரைஸ் போன்ற சுவை கொண்டவை. அதன் பல சமையல் பயன்பாடுகளைத் தவிர, பெருஞ்சீரகம் மற்றும் அதன் விதைகள் பலவிதமான சுகாதார நன்மைகளை வழங்குகின்றன.அவற்றைப் பற்றி காணலாம். பெருஞ்சீரகம் கொண்டுள்ள சத்துக்கள் பெருஞ்சீரகம் மற்றும் அதன் விதைகள் இரண்டும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. கலோரிகள், நார்ச்சத்து, வைட்டமின் C, கால்சியம், இரும்பு மெக்னீசியம், …

பெருஞ்சீரகம்/ Fennel Read More »

மஞ்சளின் மருத்துவ குணங்கள் / Medicinal properties of turmeric

மஞ்சளை நாம் அன்றாட உணவில் சேர்ப்பதால் தான் பல நோய்களை தடுக்க இது உதவுகிறது . பல நோய்களுக்கு மருந்தாக இந்த மஞ்சள் இருக்கிறது . நம் நாட்டில்  புற்று நோய் வராமல் இருக்க காரணம் மஞ்சளை நாம் அதிகம் பயன்படுத்துவதால்தான் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

கொழுப்பும் அதனால் வரும் நோய்களும் /fat

உலகில் உள்ள எல்லா உணவு பொருட்களிலும் கொழுப்பு இருக்கின்றது . நம் உடம்பிற்கு கொழுப்பு வேண்டும் . ஆனால் அளவாக இருக்க வேண்டும் அளவில் குறைத்தாலும் , அதிகமானாலும் நம் உடம்பில் நோய் வருகிறது .கொழுப்பு சீராக சீரணம் ஆனால் அதற்கு  hdl என்று பெயர் .கொழுப்பு சீராக சீரணம் ஆகவில்லை என்றால் அதற்கு ldl என்று பெயர் .ldl  கொழுப்பு மூலம் பல நோய்கள் வருகிறது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை …

கொழுப்பும் அதனால் வரும் நோய்களும் /fat Read More »

தினமும் கஞ்சி சாப்பிடுவதால் நன்மைகள்/Benefits of eating porridge daily

ஒவ்வொரு வகை கஞ்சியும் ஒவ்வொரு வகை நோய்யை குணப்படுத்தும்  . உளுந்தங்கஞ்சி பெண்களுக்கு மிகவும் நல்லது முக்கியமாக மாதவிடாய் நேரத்தில் அதை சாப்பிடுவதால் மிகவும் நல்லது . அதேபோல் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்றால் நேந்திரபலம் கஞ்சி சாப்பிட வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Ingredients that should be in the daily diet/தினமும் உணவில் இருக்க வேண்டிய பொருட்கள்

வெங்காயம் , வெந்தயம் , பூண்டு இவை மூன்றும் முக்கியமாக உணவில் சேர்க்க வேண்டிய பொருட்கள் . .வெங்காயம் பச்சையாக சாப்பிடுவது மிகவும் உடம்பிற்கு நல்லது . வெந்தயத்ண்ணீர் குடிப்பது உடம்பிற்கு மிகவும் நல்லது .பூண்டை வேகவைத்துத்தான் சாப்பிட வேண்டும் பச்சையாக சாப்பிட கூடாது இதை சாப்பிடுவதால் நம் உடம்பிற்கு எந்த தீங்கும் இல்லை . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

How to make whole grain itli, dosa flour/சிறுதானிய இட்லி, தோசை மாவு செய்வது எப்படி

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் வரகு ,வெள்ளைசோளம் , இட்லிஅரிசி , உளுந்து , அவுல் , வெந்தயம் . இது மட்டும் இல்லாமல் வேறு சிறுதானியங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். . மேலும் இதை பற்றி பார்க்க காணொளியை காணவும் .

பெருங்காயத்தின் நன்மைகள் .

வெளிநாடுகளில் ஒரு சமயம் ஸ்பாகானிஷ் காய்ச்சல் என்று அதிகம் வந்தது அப்போது அங்க இருக்கும் மக்கள் எல்லாம் இறந்து போனார்கள் . அந்த காய்ச்சலை கட்டுப்படுத்தும் சக்தி அந்த பெருங்காயத்திற்கு இருக்கின்றது என்று கண்டுபிடித்தார்கள்  . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

பாரம்பரிய கம்பங்கூழ் செய்வது எப்படி/How to make traditional turmeric

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் கம்பு , தண்ணீர் , உப்பு ,தயிர் , … இந்த கம்பங்கூழ் மிகவும் உடம்புக்கு நல்லது . இதை கோடை நாட்கள் மட்டும் சாப்பிடாமல் தினமும் சாப்பிட்டால் மிகவும் நல்லது .மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .