புதுமையான சுவையில் நுங்கு பாயசம் | Nungu Payasam Recipe | Palm Fruit | Summer Fruit | பனை நுங்கு
நுங்கு பாயசம் : —————————– பனைமரத்தில் இருந்து கிடைப்பது நுங்கு. நுங்கு நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது அம்மை போன்ற நோய்கள் ஏதும் ஏற்படமால் தடுக்கும் தன்மையும் கொண்டது. அதோடு மட்டுமல்லால் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இது நீர் வகையை சேர்ந்த உணவு என்பதால் இது உடலில் இருக்கும் கொழுப்பினை அகற்றி உடல் எடையை குறைக்க வழி வகுக்கிறது. நுங்கை வைத்து சுவையான ஒரு ரெசிபியை …