இரத்த அழுத்தம் குறைய யோகா
நமது இதயம் மாறி மாறி உந்தித்தள்ளித்,தளர்வதால், ரத்தக் குழாய்களில் ரத்தம் பாய்ந்து, அக்குழாய்களின் சுவர்கள் அழுத்தப்படுகின்றன.நம்முடைய ரத்தக் குழாய்கள் சாதாரணமாகத் தளர்வடையாமல் இருந்தால், ரத்தக் குழாய் தசைகளில் அடைப்பு ஏற்பட்டால், ரத்த அழுத்தம் கூடும். இதுவே உயர் ரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகின்றது. ஒரு நாளில் ரத்த அழுத்தம் வேறுபாடும் என்றாலும், செயல்படும் போது அதிகமாகவும், தூங்கும்போது குறைவாகவும் இருக்கும்.மேலும் வயதானவர்கள், கண்டுபிடிக்காத அல்லது புறந்தள்ளப்பட்ட அழுத்த நிலைகள் மிகவும் அபாயமானவை ஆகும்.மேலும் இது பின்வரும் பல …