படுத்தவுடன் ஆழ்ந்த தூக்கம் வர டிப்ஸ் | What to do deep sleep at night | best sleeping tips
இரவில் படுத்தவுடன் பலருக்கு தூக்கம் வருவதில்லை. 2 மணி ஆனால் கூட தூக்கம் தள்ளிப்போகும் பலபேர் எப்பொழுதும் உண்டு. இத்தகைய தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்வதற்கு எளிமையான மூன்று வழிமுறைகள் உள்ளன. இவற்றை அனைவராலும் பின்பற்ற முடியும். #nextday360 இதனை செய்தால் 10 நிமிடத்தில் தூக்கம் வரும் ஆழ்ந்த தூக்க நிலைக்கு உடனே செல்லலாம். இந்த எளிய பயிற்சியை பற்றி தெரிந்து கொள்ள காணொளியை முழுவதுமாக பாருங்கள் பயன் அடையுங்கள் உங்களுடைய நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் …