நோய்களும் காரணங்களும்

அல்சர் புண், குடல் புண், வயிற்று புண் போன்றவை குணமாக வீட்டு வைத்தியம் | ulcer treatment in tamil

 தொண்டை முதல் இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக அல்சர் என்கிறோம். இதனை ஆரம்பத்திலேயே சரிசெய்யவிட்டால் பெரிய தொந்தரவுகளை நமக்கு கொடுக்கும். அதனால் ஆரம்பத்திலேயே இதை சரிசெய்வது முக்கியம். இதற்க்கு சில எளியவழிமுறைகள் உண்டு அதை செய்தாலே இதிலிருந்து விடுபடமுடியும். முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன்பெறுங்கள். #ulcersymptoms #ulcer #stomach_ulcer #heartburn #அல்சர் #nextday360

முடி அடர்த்தியாக வளர Herbal shampoo இதுதான் / 4 best tips for hair growth and thickness | Nextday360

முடி கொட்டாமல் அடர்த்தியாக வளர தினமும் இதை செய்துவந்தால் மட்டும் போதும். நாம் முடியை கையாளும் விதத்தை மாற்றினாலே பாதி பிரச்சனைகள் குறைந்துவிடும். அப்படி நாம் செய்யும் தவறுகள் என்ன? எதை நாம் சரிசெய்யவேண்டும்? என்பதை முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன்பெறுங்கள். #nextday360 #Hairfallsolution   Sesa Ayurvedic Medicinal Shampoo – Hair Fall Control in 15 days – Bhringraj & 16 Herbs – NO Parabens – 500 …

முடி அடர்த்தியாக வளர Herbal shampoo இதுதான் / 4 best tips for hair growth and thickness | Nextday360 Read More »

தோல் வறட்சி நிரந்தரமாக குணமாக | Dry Skin Tips | Next Day 360

குளிர்காலங்களில் ஏற்படும் அதிக சரும வரட்சியை தவிர்க்க நாம் அன்றாட பயன்படுத்தக்கூடிய இந்த இரண்டு விஷயங்களை தவிர்ப்பதன் மூலமாக அதிலிருந்து விடுபட முடியும். எளிமையான இந்த முறையை தெரிந்து கொள்ள காணொளியில் முழுமையாக பாருங்கள் பயன் பெறுங்கள். உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்… #தோல்வறட்சி #Nextday360

அடுக்கு தும்மல், தொடர் தும்மல், மூக்கில் நீர் வடிதல் குணமாக பாட்டி வைத்தியம் | Next Day 360

  பலருக்கும் காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாக தும்மல் வந்து கொண்டே இருக்கும் இது ஒரு முறை தொடங்கினால் அவ்வளவு எளிதாக நிற்காது அதுவும் சைனஸ் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது தொடர்கதை ஆகிவிடும். அவர்கள் படும் அவஸ்தை அவர்களைப் பார்ப்பவர்களுக்கே கஷ்டமாக தோன்றும். இதனை சரி செய்வது என்பது மிகவும் சுலபமான ஒன்றுதான் ஆனால் அதை இன்று பலருக்கும் கவனத்திற்கு வராத ஒன்றாக உள்ளது. இந்த எளிய முறைகளை வீட்டில் செய்தாலே போதும் அடுக்குத் தும்மல், தொடர் தும்மல், …

அடுக்கு தும்மல், தொடர் தும்மல், மூக்கில் நீர் வடிதல் குணமாக பாட்டி வைத்தியம் | Next Day 360 Read More »

ஒரே நாளில் நிணநீர் கட்டி குணமாக | நெறிக்கட்டி | Lymphatic Drainage Massage for Neck | Next Day 360

உண்மையில் அவை, உடல் உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாக இருக்கலாம். உடலின் எந்தப் பகுதியில் கிருமித்தொற்று ஏற்பட்டாலும், அதனருகே இருக்கும் `லிம்ப் நோடு’ (Lymph Node) எனப்படும் நிணநீர்க்கட்டி வீங்கிவிடும். கழுத்தின் பின்பகுதியில் தலைமுடிக்குச் சற்றுக் கீழே சிறு கட்டிகள் காணப்படும். தலையில் பேன், பொடுகு, வேனல் கட்டி போன்றவற்றால் இவை ஏற்படலாம். இந்த வகைக் கட்டிகள் அரை சென்டிமீட்டர் முதல் ஒரு சென்டிமீட்டர் அகலம்வரை இருக்கும். லேசாக உருளும் தன்மையுடன், சற்று வலுவாக …

ஒரே நாளில் நிணநீர் கட்டி குணமாக | நெறிக்கட்டி | Lymphatic Drainage Massage for Neck | Next Day 360 Read More »

கழுத்தில் நெறிகட்டுதல் குணமாக | நிணநீர் கட்டி | lymph nodes in the neck treatment | Next Day 360

இரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை நமது உடலில் உள்ள நிணநீர் சுரப்பி செய்யும். இந்தப் பணி சரியாக நடைபெறாத போது வழக்கத்திற்கு மாறாக நிணநீர் சுரப்பி பெரியதாகும். இந்தக் காரணத்தால் உண்டாகும் பாதிப்பைத்தான் நெறிகட்டுதல் அதாவது Lymphadenopathy எனக் குறிப்பிடுகின்றனர். பலருக்கும் பொதுவாக கழுத்துப்பகுதியில் நெறிகட்டுதல் உண்டாகலாம். இதைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன்பெறுங்கள். #lymph_nodes #lymphatic #நெறிகட்டுதல் #கழுத்துகட்டி #நெறிக்கட்டி #நிணநீர் கட்டி

தலையில் வரும் சோரியாசிஸ் மற்றும் அரிப்பு குணமாக உதவும் தைலம் – AYYAPPALA KERATAILAM | Next Day 360

தலையில் வரும் சோரியாசிஸ் மற்றும் அரிப்பு குணமாக உதவும் தைலம் – AYYAPPALA KERATAILAM | Next Day 360   Arya Vaidya Sala Kottakkal Ayyappala Kera Tailam-200ml https://amzn.to/3D2MaXl Aalayam Selveer 100% Natural 25 Herbal Bath Powder For Men and Women 200 Grams https://amzn.to/3EKLsiG Iyarkkayin Pokkisham / Aalayam Selveer’s Pancha Kalpam(Pancha Karpam) Herbal Bath Powder – Mooligai Kuliyal Podi – …

தலையில் வரும் சோரியாசிஸ் மற்றும் அரிப்பு குணமாக உதவும் தைலம் – AYYAPPALA KERATAILAM | Next Day 360 Read More »

Effective hair oil for Hair fall Control & Hair Growth | Best Hair Oil | Next Day 360

முடி தொடர்ந்து கொட்டுகிறதா? உங்கள் முடியின் அடர்த்தி குறைந்து கொண்டே வருகிறதா? இதோ உங்களுக்கான சிறந்த Hair oil. இந்த ஹேர் ஆயிலை பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய முடி உதிர்வது தடுக்கப்படும். முடி நன்றாகவும் அடர்த்தியாகவும் வளரும் முழுவதும் இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட இந்த ஹேர் ஆயில் அனைத்து வகையான முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும் ஆற்றல் உடையது. இது ஆயுர்வேத முறையில் தயார் செய்யப்பட்ட hair oil. மேலும் தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக …

Effective hair oil for Hair fall Control & Hair Growth | Best Hair Oil | Next Day 360 Read More »

48 நாட்களில் கண் கூர்மையை அதிகரிக்கவும், கண் நன்றாக தெரியவும் | Next Day 360

கண்ணில் நீர் வடிதல், கண்ணைச் சுற்றி அடிக்கடி ஏற்படக்கூடிய வீக்கங்கள், கண் சிவந்து போதல், கண் சரிவர தெரியாது இருத்தல் கண்பார்வை குறைபாடு மற்றும் மாலைக்கண் நோய் போன்றவற்றிற்கு கண்ணைச் சுற்றி இரத்த ஓட்டம் சீராக இல்லாததும் விட்டமின் குறைபாடும் தான் முக்கிய காரணமாய் அமைகின்றது. இதனை சரி செய்வதற்கு தேவையான நான்கு வகையான முக்கிய கீரைகளைப் பற்றிய தொகுப்பு தான் இந்த காணொளி. அதனை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் எந்தெந்த கீரைகள் என்பதை தெரிந்துகொள்ள காணொளியை …

48 நாட்களில் கண் கூர்மையை அதிகரிக்கவும், கண் நன்றாக தெரியவும் | Next Day 360 Read More »

சுவாச பாதை தொற்று நோய்கள், மூச்சுக்குழாய் அலர்ஜி, ஆஸ்துமா, நாள்பட்ட இருமல் குணமாக உதவும் Swasa kalpa

சுவாச பாதை தொற்று நோய்கள், நாள்பட்ட மூச்சுக்குழாய் அலர்ஜி, ஆஸ்துமா, நாள்பட்ட இருமல் நோய் போன்றவற்றில் இருந்து மீண்டு வர நம் நுரையீரலை பலப்படுத்துவது அவசியம். சித்த மருத்துவத்தில் பல்வேறு மூலிகைகளை உள்ளடக்கிய சுவாச கல்பம் இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட மிகவும் பயன்படுகிறது. இதில் நுரையீரல் நலம் பெற முக்கிய மூலிகைகளான துளசி, ஆடாதொடை, தூதுவளை, கண்டங்கத்திரி, திப்பிலி, அதிமதுரம், தாளிசப்பத்திரி, கற்பூரவள்ளி, நொச்சி போன்ற நமக்கு தெரிந்த மூலிகைகளும் இன்னும் சில மூலிகைகளும் சேர்க்கப்படுகிறது. …

சுவாச பாதை தொற்று நோய்கள், மூச்சுக்குழாய் அலர்ஜி, ஆஸ்துமா, நாள்பட்ட இருமல் குணமாக உதவும் Swasa kalpa Read More »