நோய்களும் காரணங்களும்

தலையில் அரிப்பு, பொடுகு, புண் மற்றும் முடி உதிர்வு குணமாக | Itchy scalp | thalai arippu neenga

தலையில் ஏற்படக்கூடிய அரிப்பு குணமாவதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பவர்களுக்கு இந்த காணொளி பயனுள்ளதாக அமையும். வீட்டில் இருக்கக்கூடிய ஒரு பொருளை பயன்படுத்துவதன் மூலம் தலை முழுவதும் ஏற்படக்கூடிய அரிப்பு தொல்லையில் இருந்தும், பேன் போன்றவற்றில் இருந்தும், பொடுகு பிரச்சனை வராமலும் பாதுகாக்க முடியும். அது மட்டுமல்லாமல் அழுக்கு மற்றும் பிற பூஞ்சை தொற்றுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்பில் இருந்தும். பிறர் பாக்டீரியா கிரிமகளால் ஏற்படக்கூடிய அரிப்பில் இருந்தும் முழுவதும் விடுபட இந்த காணொளி உங்களுக்கு உதவும். எளிமையான …

தலையில் அரிப்பு, பொடுகு, புண் மற்றும் முடி உதிர்வு குணமாக | Itchy scalp | thalai arippu neenga Read More »

முடி உதிர்வை தடுக்கும் சத்துக்கள் கிடைக்க உதவும் கருவேப்பிலை மாத்திரை | நெல்லிக்காய் மாத்திரை

இன்று பெரும்பாலானவருக்கும் முடி உதிர்வு என்பது ஒரு தீர்க்க முடியாத பிரச்சனையாக உள்ளது. ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி சராசரியாக இந்த பிரச்சனைகளால் அதிக அளவு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் இதற்கு காரணம் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது தான். இயற்கையில் கிடைக்கக்கூடிய சத்துக்களை இன்றைய காலகட்டத்தில் எளிமையாக பெறுவதற்கு தேவையான மிகவும் முக்கியமான காணொளி தான் இது. பலரும் இன்றைய அவசர வாழ்வில் முழுமையான மற்றும் சத்தான உணவு முறைகளை பின்பற்ற முடியவில்லை அவர்களுக்கு …

முடி உதிர்வை தடுக்கும் சத்துக்கள் கிடைக்க உதவும் கருவேப்பிலை மாத்திரை | நெல்லிக்காய் மாத்திரை Read More »

வெண்புள்ளி குறைபாடு விரைவில் குணமாக | Vitiligo treatment in tamil | Venpulli maraiya tips in tamil

தோல் நிற மாற்றம் ஆகும் பிரச்சனையாகிய vitiligo skin disease-யை சரி செய்ய பலரும் பல விதங்களில் முயற்சி செய்து வருகின்றனர் ஆனாலும் பலருக்கு இத்த பிரச்சனை தொடர்கதை ஆகி வருகிறது வெண்புள்ளி என்று சொல்லப்படும் இந்த பிரச்சனை ஒரு இடத்தில் ஆரம்பித்து மெல்ல மெல்ல உடல் முழுவதும் பரவத் தொடங்குகிறது. இத்தகைய பிரச்சனை எதனால் வருகிறது? எப்படி தடுக்க முடியும்? என்ன வைத்திய முறையில் இதற்கு தீர்வு உண்டு? என்று தெரிந்து கொள்ள காணொளியை முழுவதுமாக …

வெண்புள்ளி குறைபாடு விரைவில் குணமாக | Vitiligo treatment in tamil | Venpulli maraiya tips in tamil Read More »

உதடு வெடிப்பு, உதடு வறட்சி உள்ளவர்கள் கவனிக்கவும் | Lips dryness குணமாக | Next Day 360

உதடு வறண்டு போதல், உதடு வெடிப்பு ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளால் பலரும் வருந்துகின்றனர். பலருக்கு உடல் வறட்சி தோல், வறட்சி போன்ற பிரச்சனைகளும் உள்ளன. முக்கியமாக வாயைச் சுற்றியுள்ள நாவறட்சி உதடு வறட்சி போன்றவற்றிற்கு பல வழிகளில் முயற்சித்தும் சரியான பலன் கிடைப்பதில்லை. நீண்ட நாட்களாக பணம் செலவழித்தும் முயற்சி செய்தும் சரிவர பலனளிக்காமல் இருப்பவர்களுக்கு இந்த காணொளி பயனுள்ளதாக அமையலாம். முழுவதும் வீட்டு வைத்திய முறைப்படி ஆரோக்கியமான முறையில் இன்ப சக் கூடிய இந்த முறைகள் …

உதடு வெடிப்பு, உதடு வறட்சி உள்ளவர்கள் கவனிக்கவும் | Lips dryness குணமாக | Next Day 360 Read More »

கல் அடைப்பு நீங்க சூரணம் | சிறுநீரக கல்லை கரைக்கும் முறை | Next Day 360

சிறுநீரகக் கல்லை கரைக்க அருமையான சூரணம். இதனை தினந்தோறும் காலை இரவு அரை தேக்கரண்டி சாப்பிட்டு வருவதன் மூலமாக சிறுநீரக கல்லை முழுவதுமாக கரைத்து வெளியேற்ற முடியும். கற்களால் ஏற்படும் வலியும் படிப்படியாக குறைந்து நிம்மதி கிடைக்கும். பயன்படுத்தும் முறையைப் பற்றி தெரிந்து கொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் பெறுங்கள்… #nextday360 #கல் அடைப்பு சூரணம்

இதை தேய்த்து குளித்தால் அனைத்து வகையான சரும பிரச்சனைகளும் தீரும், சருமம் மேம்படும் | Next Day 360

நறுமண இயற்கை மூலிகை குளியல் தூள் சருமத்தை சுத்தப்படுத்தவும் மென்மையாக்கவும் பயன்படுகிறது, சிறந்த நறுமணத்தைத் தருகிறது அதனால் இயற்கையான டியோடரண்டாக செயல்படுகிறது, இது உங்களை நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கும், குளியல் சோப்புக்கு ஒரு சிறந்த மூலிகை/பாரம்பரிய/இயற்கை மாற்றாக பயன்படும். #nextday360 # மூலிகை_குளியல்_தூள் * தோல் எரிச்சல், வியர்வை துர்நாற்றம் மற்றும் தோல் தொடர்பான பிற பிரச்சனைகளுக்கு இது நன்மை பயக்கும். * இது உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி, சரும துளைகளை சுத்தம் செய்து, இறந்த சருமத்தை வெளியேற்றி, சரும அமைப்பை மேம்படுத்தி, சரும பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கிறது. உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. * இது பழுப்பு நிறத்தை நீக்குகிறது. * இது சருமத்தை மிருதுவாகவும், பட்டுப் போலவும் ஆக்குகிறது. * இது சருமத்தை ஒளிரச் செய்கிறது. * இது சரும அமைப்பை மேம்படுத்துகிறது. *இது 100% இயற்கை மூலிகைப் பொருட்கள், அழற்சி எதிர்ப்பு, செப்டிக் மற்றும் பாக்டீரியா …

இதை தேய்த்து குளித்தால் அனைத்து வகையான சரும பிரச்சனைகளும் தீரும், சருமம் மேம்படும் | Next Day 360 Read More »

Vitamin B Complex குறைபாட்டால் வரும் பிரச்சனைகள் என்ன? சரிசெய்வது எப்படி? | Next Day 360

விட்டமின் பி குறைபாடு உடம்பில் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும். இன்று உடலில் தோன்றும் பலவிதமான நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு அடித்தளமாய் அமைவது இந்த உயர்ச்சத்தான விட்டமின் பி குறைவதுதான். விட்டமின் பி காம்ப்ளக்ஸில் அடங்கியுள்ள எட்டு வகையான உயிர் சத்துக்களும் உடலுக்கு இன்றியமையாததாக இருக்கும் பட்சத்தில் அதனை உணவு மூலமாக முழுமையாக எடுத்துக் கொள்ளாவிட்டால் நரம்பு பலவீனம், கண் பார்வை குறைபாடு, ஞாபக மறதி, தோல்களில் ஏற்படக்கூடிய அலர்ஜி, வாய்ப்புண், தொண்டை வீக்கம், நாக்கில் அலர்ஜி, வயிற்றுப்போக்கு, …

Vitamin B Complex குறைபாட்டால் வரும் பிரச்சனைகள் என்ன? சரிசெய்வது எப்படி? | Next Day 360 Read More »

மூக்கில் சதை வளர்ச்சி சரியாக | Nasal polyps treatment in tamil | Next Day 360

குளிர்ந்த காற்று படும்போது, உடலில் கபம் அதிகமாகும் பொழுது அல்லது சில விதமான அலர்ஜிகள் காரணமாகவோ மூக்கில் உள்ள சளி ஜவ்வு வீங்கலாம் இதையே ஆங்கிலத்தில் Nasal polyp என்கிறோம். இதனால் மூக்கில் உள்ள சுவாசம் தடைபடும், மூக்கில் அதிக நீர் வடிதல், சரியான சுவாசம் இன்மை, உடல் அசதி போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். இத்தகைய சூழ்நிலைகள் தொடர்ந்து நீடிக்கும் பொழுது இந்த வீக்கங்கள் அதிகமாகும். இதனை சரி செய்வதற்கு இயற்கை முறையில் உள்ள நான்கு வைத்திய …

மூக்கில் சதை வளர்ச்சி சரியாக | Nasal polyps treatment in tamil | Next Day 360 Read More »

ஒற்றைத்தலைவலி சரியாக இதனை செய்துபாருங்கள் | Next Day 360

  பல்வேறு தீவிரத்தன்மை கொண்ட தலைவலி, அடிக்கடி குமட்டல், மைக்ரேன் தலைவலி போன்றவைகள் சில சமயங்களில் ஹார்மோன் தூண்டுதல்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும், சில உணவுகள், பானங்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாகக்கூட ஒற்றைத் தலைவலி ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும், இதற்கெல்லாம் காரணமாய் இருக்கின்ற சிலவற்றை குறைப்பதன் மூலம் ஒற்றை தலைவலியிலிருந்து விடுபடலாம். அவை என்ன என்பதை விரிவாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன்பெறுங்கள்… உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்… #ஒற்றைத்தலைவலி #nextday360

சைனசிடிஸ் வந்தால் உடனடி தீர்வு தரும் வைத்தியம் | Next Day 360

பலருக்கும் இன்றைய காலகட்டத்தில் சைனஸ் பிரச்சனைகள் உள்ளன. ஒவ்வொரு மனிதர்களையும் சைனஸ் ஒவ்வொரு விதத்தில் பாதிக்கிறது. ஒரு சிலருக்கு ஊக்கு ஒழுகுதல் சிலருக்கு இருமல், தும்மல் மற்றும் சிலருக்கு தலைவலி கண் எரிச்சல் போன்ற தொந்தரவுகளை தொடர்ந்து கொடுத்து வருகிறது. என்னதான் வைத்தியம் செய்தாலும் இத்தகைய பிரச்சனையிலிருந்து முழுமையாக வெளிவர முடியவில்லை என்று நினைப்போருக்கு இந்த காணொளி பயனுள்ளதாக அமையும். இந்த காணொளியில் கூறியுள்ள வைத்திய முறையை தொடர்ந்து ஒரு ஐந்து நாட்கள் செய்து வர சைனஸ் …

சைனசிடிஸ் வந்தால் உடனடி தீர்வு தரும் வைத்தியம் | Next Day 360 Read More »