நோய்களும் காரணங்களும்

வாய்ப்புண் விரைவில் குணமாக 3 Tips | vai pun kunamaga simple tips | mouth ulcer | Next Day 360

வாய் மற்றும் நாக்கில் வரக்கூடிய வாயைச் சுற்றியுள்ள புண்களுக்கு  எளிமையான வீட்டு வைத்திய முறை தான் இந்த காணொளியில் பார்க்கப் போகிறோம். இந்த வைத்திய முறைகளை அனைவரும் இன்றைய காலகட்டத்தில் எளிமையாக முயற்சிக்க முடியும். இதனை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண்கள் உடனடியாக சரியாவதற்கு உதவும். முழுமையாக தெரிந்து கொண்டு உபயோகப்படுத்தி பயன்பெறவும் மற்றும் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும். #வாய்ப்புண் #Nextday360

முகப்பரு போக எளிமையான டிப்ஸ் | Cure pimples naturally | Next Day 360

முகப்பரு பற்றிய கவலை இனி தேவையில்லை மிகவும் எளிமையான முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் அனைவராலும் முகப்பருவை விடாமல் தடுக்கக்கூடிய டிப்ஸ் இதுதான். நமக்கு இயற்கையில் கிடைக்கக்கூடிய ஒரே ஒரு பொருளை இப்படி பயன்படுத்துவதன் மூலம் முகப்பருவை படிப்படியாக குறைக்க முடியும், முகப்பரு இனிமேல் வராமல் தடுக்க முடியும், முகப்பரு வந்து மறைந்த இடங்களில் உள்ள கருமை படிப்படியாக மறைய தொடங்கும். இந்த எளிமையான முறையை நீங்கள் பின்பற்ற வேண்டுமானால் காணொளியை முழுமையாக பாருங்கள் பயனடையுங்கள்… உங்கள் நண்பர்களுடனும் …

முகப்பரு போக எளிமையான டிப்ஸ் | Cure pimples naturally | Next Day 360 Read More »

தலைவலியிலிருந்து உடனடி விடுதலை பெற தேவையான பயிற்சிகள் | Headache Relief Exercises | Next Day 360

  நாம் முதல் காணொளியில் பார்த்தது போல தலைவலி வருவதற்கான காரணங்களை ஆராய்ந்து பின்பு நமக்கு எதனால் இந்த தலைவலி வந்திருக்கலாம் என்பதை கண்டறிந்து அதற்கேற்ப நம்மளுடைய பழக்கவழக்கங்களையும் உணவுகளையும் மாற்றி அமைக்கும் போது அத்தகைய தலைவலியில் இருந்து முழுமையாக வெளிவர முடியும். இருந்தாலும் தலைவலி வந்த உடனே அந்த தலைவலியை சரி செய்வதற்கு சில விதமான பயிற்சிகள் உண்டு. அதில் ஒரு ஐந்து வகையான பயிற்சிகளை இந்த காணொளியில் பார்க்கலாம் இதனை ஒரு ஐந்து நிமிடம் …

தலைவலியிலிருந்து உடனடி விடுதலை பெற தேவையான பயிற்சிகள் | Headache Relief Exercises | Next Day 360 Read More »

தலைவலி சீக்கிரம் சரியாகவில்லையா இதுதான் காரணம் | Headache relief | Headache causes | Next Day 360

  பொதுவாக தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உண்டு ஆனால் நம்மில் பலரும் அந்த காரணங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாமல் அதனை ஏதோ ஒரு வழியில் சரி செய்து விட வேண்டும் என்று எண்ணுகின்றனர். இப்படி பல வழிகளில் முயற்சித்த பின்பும் பலனளிக்காமல் தலைவலி தொடர்ந்து கொண்டே இருக்கிறது பின்னர் அவஸ்தையும் படுகின்றனர். எப்பொழுதுமே ஒரு பிரச்சனைக்கு மூல காரணத்தை ஆராய்ந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்ளும் போது அந்த பிரச்சனைகள் தொடர்வதில்லை. அதேபோலத்தான் தலைவலிக்கு …

தலைவலி சீக்கிரம் சரியாகவில்லையா இதுதான் காரணம் | Headache relief | Headache causes | Next Day 360 Read More »

Urticaria – causes in tamil | Skin Rashes | Allergy | Hives| Next Day 360

Urticaria என்று சொல்லப்படும் skin allergy நோயினால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த அலர்ஜி எதனால் வருகிறது எப்படி இதில் இருந்து வெளிவர முடியும் என்று தெரியாமல் பலரும் பலவித முயற்சிகளை எடுக்கிறார்கள் இருந்தாலும் இது ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது அதற்கு நாம் நுணுக்கமான சில விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது. இந்த நோய் நம் உடலுக்கு வருவதற்கான காரணத்தை கண்டுபிடித்தால்தான் நாம் அதிலிருந்து முழுமையாக வெளிவர முடியும் அதற்கான முழு பதிவும் இந்த காணொளியில் உள்ளது பார்த்து பயனடையுங்கள் …

Urticaria – causes in tamil | Skin Rashes | Allergy | Hives| Next Day 360 Read More »

சைனஸ் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தரும் என் சொந்த அனுபவம் | Tips given by the viewer | Next Day 360

  ஆடாதோடை பொடி : Mewar Impex Adusa Leaf Powder (250 gram) | Vasa Pure Leaves |Vasaka | Adhatoda vasica | Adalodakam Leaves Herbal Powder https://amzn.to/3NV3q6n Adathodai Powder 400g | Adhatoda Vasica | Vasaka | Adusa (Pack of 4x100g) https://amzn.to/3K2qxtB 7006 Herbals Malabar Nut Powder 100g/ ஆடாதோடை பொடி/ ADHATODA VASICA/Pack of 3/ 300g (3) https://amzn.to/3JEzn0g ——- …

சைனஸ் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தரும் என் சொந்த அனுபவம் | Tips given by the viewer | Next Day 360 Read More »

குதிகால் வலி நிரந்தரமாக குணமாக Simple Tips | 3 Simple Exercise for Plantar Fasciitis | Next Day 360

குதிங்கால் வலி என்று சொல்லப்படும் பிளண்டர் Plantar fasciitis-ஆல் பல பேர் பாதிப்படைந்துள்ளனர். பலருக்கும் காலையில் எழுந்ததும் தனது பாதத்தை தரையில் ஊண்டி எட்டு வைப்பதில் சிரமம் உள்ளது. இவர்கள் அனைவரும் சிறிதளவு ஓய்வெடுத்து மறுபடியும் நடக்க தொடங்கும்போது வலிகளை அனுபவிக்க தொடங்குகின்றனர். இதை ஆரம்பத்தில் கவனித்து சரி செய்து கொள்வதே சிறந்ததாக அமையும். இத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் இந்த காணொளியில் உள்ளது போல மூன்று எளிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே இதிலிருந்து முழுமையாக வெளிவர முடியும். அனைவருக்கும் …

குதிகால் வலி நிரந்தரமாக குணமாக Simple Tips | 3 Simple Exercise for Plantar Fasciitis | Next Day 360 Read More »

நல்ல தூக்கம் வர நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் | தூக்கமின்மை | Next Day 360

இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய மிக முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது இந்த தூக்கமின்மை பிரச்சனை. இன்று இருக்கக்கூடிய வாழ்வியல் முறைகளும் உணவு முறைகளும் இதற்கு அடித்தளமாய் அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் பல்வேறு காரணங்களால் தூக்கம் தடைபடுகிறது நாளடைவில் இது தூக்கமின்மை பிரச்சனையாக உருவெடுக்கிறது. தூக்கத்தை தள்ளிப் போடுவதாலும் தூக்கம் கெடுவதாலும் பல பிரச்சனைகள் உடலுக்கு ஏற்பட காரணமாய் அமைந்து விடும். பின்னர் தூக்க மாத்திரைகளை உண்ட பிறகு தான் அவர்களுக்கு தூக்கம் கிடைக்கிறது இது ஆரோக்கியமான விஷயம் அல்ல. …

நல்ல தூக்கம் வர நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் | தூக்கமின்மை | Next Day 360 Read More »

உண்மையில் எந்த சோப்பு தான் நல்லது? | which soap is good? | Next Day 360

இந்த சோப்பு நல்லதா? அந்த சோப் நல்லதா? இப்படி பல குழப்பங்கள் நம் மனதில் அடிக்கடி எழுவது உண்டு அதனால் சோப்பை மாற்றும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருப்போம் ஆனாலும் எந்த சோப்பினாலும் ஒரு முழுமையான திருப்தியை கொடுக்க முடியாது உண்மைதானே! இப்படி வாழ்நாள் முழுவதும் திருப்தி தராத சோப்பினை பயன்படுத்துவதை நீங்கள் செய்யப் போகிறீர்களா? அல்லது சருமத்திற்கு நன்மை தரக்கூடிய மாற்று வழியை தேட போகிறீர்களா? உங்கள் கேள்விக்கான பதில் இந்த காணொளியில் கிடைக்கும். சோப்பிற்கு …

உண்மையில் எந்த சோப்பு தான் நல்லது? | which soap is good? | Next Day 360 Read More »

தலை அரிப்புக்கு மிகச்சிறந்த ஆயில் இதுதான் | itchy scalp and dandruff solution | NEXT DAY 360

தலையில் ஏற்படக்கூடிய அரிப்பு பிரச்சனையிலிருந்து விடுபட வீட்டில் இருக்கும் ஒரு பொருளை கொண்டு தயாரிக்கப்படும் oil யை பயன்படுத்துவதன் மூலம் அத்தகைய பிரச்சனையிலிருந்து முழுவதுமாக வெளிவர முடியும். பல காரணங்கள் மூலமாக ஏற்படக்கூடிய தலை அரிப்பினால் பொடுகு பிரச்சனை, முடி உதிர்வு பிரச்சனை, தலையில் பொடுகு போன்றவற்றிற்கு ஆளாக நேரிடும். மேலும் இத்தகைய பாதிப்புகள் தொடர்கதையாக இருந்து கொண்டே இருக்கும் இதனை ஆரம்பத்திலேயே சரி செய்வது முழுமையான பலனை தரும். அப்படி இயற்கையான முறையில் ஆரோக்கியமான முறையில் …

தலை அரிப்புக்கு மிகச்சிறந்த ஆயில் இதுதான் | itchy scalp and dandruff solution | NEXT DAY 360 Read More »