Best combination of oils for dandruff | பொடுகு குணமாக சிறந்த எண்ணெய்களின் கலவை இதுதான் | Nextday360
பொடுகை போக்குவதற்கான குணம் கொண்ட இந்த எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் பொடுகு தொல்லையிலிருந்து முழுவதுமாக வெளிவர முடியும். இதில் உள்ள 4 வகையான எண்ணெய்களுமே தோல் மற்றும் முடிகளுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார்வேண்டுமானாலும் இதனை எளிமையாக பயன்படுத்தமுடியும். மிகவும் எளிமையான முறையில் பயன்பெறக்கூடிய வகையில் அமைந்துள்ள எந்த காணொளியை முழுவதுமாக பாருங்கள் பயன் பெறுங்கள்… #dandruff #பொடுகு