வாதம் பித்தம் கபம் என்றால் என்ன?
சித்த மருத்துவம் நாட்டுப்புற மருத்துவத்தில் இருந்து வளர்ந்த இயற்கை மூலிகை மருத்துவ முறையாக விளங்குவது சித்த மருத்துவம் ஆகும் சித்த மருத்துவத்தை தமிழ் மருத்துவம் என்றும் கலைக்களஞ்சியம் சுட்டுகின்றது. தமிழ் தமிழரின் மருத்துவ முறையான சித்த மருத்துவ முறை அனைத்துத் தரப்பு மக்களாலும் பின்பற்றத் தக்க எளிமையான மருத்துவ முறையாக விளங்குகின்றது நோய் உடலை மட்டுமல்லாமல் மனதையும் சார்ந்தது என்பதை உணர்த்தியது சித்த மருத்துவமே ஆகும். மருத்துவ நூலோர் குறிப்பிடும் வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றும் …