நோய்களும் காரணங்களும்
ஹோட்டலுக்கு சென்று எதை வாங்கி வருகிறோம்?
மாதம் பிறந்து விட்டால் நாம் குடும்பத்தோடு ஹோட்டலுக்கு சென்று மாதத்தின் துவக்கத்தை ஆனந்தமாக துவங்குகிறோம் அது உண்மையா இல்லை பொய்யா நாம் மருத்துவமனைக்கு ஏன் செல்கின்றோம் அதற்கான விதை எங்கே போடுகின்றோம் காரணங்கள் நிறைய இருந்தாலும் இதுவும் ஒன்று இல்லை 5
டெங்குவை பற்றி தெரிந்த தெரியாத கேள்வி பதில்கள்
டெங்குவை பற்றி தெரிந்த தெரியாத கேள்வி பதில்கள் நோய் நாடி குணம் நாடி #வாருங்கள்_ டெங்குவை_ ஒழிப்போம் டெங்குவை ஒழிப்பது யாரோ செய்யவேண்டிய கடமை அல்ல நாம் செய்ய வேண்டிய கடமை நாம் சரியாக இருந்தால் நம் சுற்றுசூழல் சரியாக இருக்கும் நம் சுற்றுசூழல் சரியாக இருந்தால் நாம் சுற்றி உள்ளவர்களும் நலமாய் இருப்பார்கள் .
நமது உடலில் தண்ணீரின் பங்கு
தண்ணீரின் தேவைகள் நமது உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு முக்கிய நிகழ்விற்கு தண்ணீர் அவசியமாகிறது. நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது நீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே …
உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்
உடல் பருமன் மற்றும் அதிக எடை தேங்கி நிற்கும் வாழ்க்கை முறை மற்றும் துரித உணவுகளால் ஆண்டுக்கு பல இறப்புகளுக்கு காரணமாகின்றன . சோகமான விஷயம் என்னவென்றால், இந்த பிரச்சினை அதிகரித்து வருகிறது. உடல் பருமன் என்பது ஒரு நாள்பட்ட நோயாகும், இது ஒரு நபரின் ஆரோக்கியத்திற்கு கடுமையான உடல்நல ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும், உடல் பருமன் என்பது எளிதில் அடையாளம் காணக்கூடிய மருத்துவப் பிரச்சினையாகும், ஆனால் அதைச் சமாளிப்பது மிகவும் கடினம். மக்கள் பொதுவாக உடல் …
நம்மை மெதுவாக கொல்லும் மைதா.
நாம் அன்றாடம் உண்ணும் அல்லது குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் முக்கால்வாசி உணவு பதார்த்தங்கள் மைதாவில் செய்யப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை , நாம் தொற்றாத நோய் கூட்டங்களால் மாட்டிக்கொண்டு தவிர்த்துக்கொண்டிருக்கின்றோம் அதன் மூல காரணம் எது என்று தேடி பார்த்தால் நாம் உண்ணும் உணவு தான். இரத்த சர்க்கரை நீரிழிவு , கொழுப்பு , இதய நோய் , எடை அதிகரிப்பு உடல் பருமன் , அழற்சி, செரிமானக்கோளாறு , புற்றுநோய் போன்ற வியாதிகளும் அதன் …
நீரழிவை – சர்க்கரை நோயை சரி செய்யும் வெந்தயம்
வெந்தயம் என்பது பொதுவாக உணவின் ருசியினை அதிகரிக்கச் செய்ய பயன்படுத்தப்படும் பொருளாகும். இது மளிகை கடைகளில் கிடைக்கும் வெந்தயம் அதிக நார் சத்து (50 சதவிதம்) கொண்டவை. இவை சர்க்கரை நோயாளிகளின் இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும், இரத்தத்திலுள்ள அதிக கொலஸ்ட்ராலையும் குறைக்கின்றது. உட்கொள்ள வேண்டிய வெந்தயத்தின் அளவு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்டிராலின் அளவைப் பொறுத்தது 25 கிராம் முதல் 50 கிராம் வரை வேறுபடுகிறது. ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் …
HALASANA – ஹலாசனம்
மலசிக்கல், வாயு பிரச்னை, அஜீரணக்கோளாறுகளை சரி செய்யும் ஹலாசனம். ஹலா என்றால் ஏர் கலப்பை என்பது பொருள். நிலத்தில் பயன்படும் ஏர் போன்று வடிவத்தில் இருப்பதால் இதற்கு ஹலாசனம் எனப் பெயர் பெற்றது. Note: Consult a doctor before beginning an exercise regime Stretches: Shoulder, Vertebral column Preparatory poses: Sarvangasana, Setu Bandha Sarvangasana Follow-up poses: Paschimottanasana, Adho mukha svanasana Pose type: Inversion Also known as: Plow pose பயன்கள்: 1. மலச்சிக்கல், வாயுப்பிரச்னைகள், …