தொண்டை வலி , புண் குணமாக இயற்க்கை மருத்துவம் .
தொண்டை வலி என்பது கிருமியின் பாதிப்பால் தான் வருகிறது . இதன் பாதிப்பு காய்ச்சலை ஏற்படுத்தும் . தொண்டை வலி வந்தால் செயற்கை உணவு சாப்பிடாமல் இருப்பது நல்லது . வெயிலில் சென்று விட்டு வந்து குளிர்ச்சியாக சாப்பிடாமல் இருப்பது நல்லது . தொண்டை வலிக்காமல் இருக்க வெண்ணீரில் உப்பு போட்டு வாயில் உள்ளேபோரமா திரி கொப்புளிப்பது நல்லது . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும்.