நோய்களும் காரணங்களும்

https://www.youtube.com/watch?v=hTHobI2u7zc&t=160s

இருமல் மற்றும் நெஞ்சு சளியை நம் உடலிலிருந்து முழுவதும் வெளியேற்றுவதற்கான இயற்கை வைத்தியம் இது.  நம் வீட்டில் அன்றாடம் உபயோகப்படுத்தக் கூடிய எலுமிச்சம் பழத்தை வைத்து நாம் இதை செய்யப்போகிறோம்.  இந்த காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்

வாயு தொல்லையை தவிர்ப்பது எப்படி .

வாயு இருந்தாலே மிகவும் சோர்வாகத்தான் இருப்பார்கள் . வாயு‎ வருவதற்கு முதல் காரணம் சரியான நேரத்தில் சரியான உணவை சாப்பிடாமல் இருப்பதுதான் .காரம் உள்ள உணவை சாப்பிடுவது தான் . மது , புகை பழக்கம் இருந்தாலும் வாய்வு வரும் . வாய்வு இருந்தால் கொஞ்சம் பெருங்காயம் மோரில் போட்டு குடிக்கவேண்டும் . சீரகத்தண்ணீர் குடித்தால் வாய்வு வாராது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

வைட்டமின் குறைவதால் ஏற்படும் அறிகுறிகள் .

வைட்டமின்A, B, C , D என்று பல வகையான வைட்டமின் இருக்கிறது . வைட்டமின் குறைவதால் நம் முகத்தில் , தலையில் , உதட்டில் அதன் அறிகுறிகள் தெரிகிறது . மனிதன் பத்து மணிநேரம் தூங்கி எழுந்த பிறகு முகம் வீங்கி இருந்தால் அதற்க்கு ஐயோடின் குறைவாக இருப்பதுதான் . தலையில் பொடுகு இருந்தால் அதற்க்கு வைட்டமின் B7 குறைவாக இருப்பதுதான் காரணம் . ஒரு சிலருக்கு உதடு வெடிப்பாக இருக்கும் அதற்கு காரணம் இருப்பு …

வைட்டமின் குறைவதால் ஏற்படும் அறிகுறிகள் . Read More »

தலைமுடி பராமரிப்பு முறைகள் .

தலையில் எண்ணெய் வைப்பதும் தலைக்கு குளிப்பதும் முடி சம்மந்தப்பட்டது கிடையாது அது உடல் சம்மந்தப்பட்டது . வாரத்திற்கு இரண்டு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் அப்போது தான் நம் உடலில் உள்ள வெப்பம் குறையும் . முடி கொட்டு கிறது என்றால் நம் உடம்பின் பித்தம் சீராக இல்லை என்பதுதான் . முடி நன்றாக வளரவும் பித்தம் சீராக இருக்கவும் தினமும் கீரைகளும் , பழங்களும் அதிகம் சாப்பிடுதல் வேண்டும் .மேலும் இதை பற்றி பார்க்க …

தலைமுடி பராமரிப்பு முறைகள் . Read More »

உடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைக்க எளிய மருத்தவம் .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் தண்ணீர் , கருஞ்சீ ரகம் , பச்சை தேநீர் தூள் , இஞ்சி , புதினா , தேன் , எழுப்புச்சம்பழம் . கருஞ்சீ ரகம் நம் உடலில் நுரையீரலையும் , சீறுநீரகத்தையும் பாதுக்காக்கும் . பச்சை தேநீர் கெ ட்ட கொழுப்பை அகற்றும் .புதினா உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் ..இதை அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து தி னமும் குடித்து வந்தால் உடற்பற்சி இல்லாமல் தொப்பையை குறைக்கலாம் . மேலும் இதை …

உடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைக்க எளிய மருத்தவம் . Read More »

முடி உதிர்வை முற்றிலும் குறைக்க இயற்கை மருத்துவம் .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் , கருவேப்பிலை , வெந்தயம் இதை அனைத்தையும  அரைத்து சூரிய ஒளியில் மூன்று நாள் வைத்த பிறகு கூந்தலில் தடவி வந்தால் முடி உதிர்வு குறையும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த கண்ணொளியை காணவும் . https://youtu.be/YhdUX4-lsOM

தொப்பை இருந்தால் குறைக்க வழிகள் .

இதை செய்வதற்கு தேவையான பொருள்கள் மிளகு , பட்ட , மஞ்சள் தூள் , இஞ்சி ,தண்ணி. இதை அனைத்தையும் சேர்த்து தினமும் காலையிலும் , மாலையிலும் இரண்டு முறை குடித்தால் தொப்பை குறையும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் . https://youtu.be/kkJCluoK3v0

முன் நெற்றி யில் முடி வளரவும் கருமையாகவும் இயற்க்கை மருத்துவம் செய்முறை .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் வெந்தயம் , நெல்லிக்காய் தூள் , தேங்காய் எண்ணெய் . அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தலையில் வாரம் இரண்டு முறை தெய்த் து வந்தால் முடி உதிர்வது குறையும் . அது மற்றும் இல்லாமல் அதனோடு மருதாணி தூள் தடவினால் இள நரை வராது . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .

வெந்தயத்ண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் .

வாரம் ஒருமுறை வெந்தயத்தண்ணீர் குடிப்பதால் உடல் சூடு மற்றும் மலசிக்கல் போன்ற நோய் வராமல் தடுக்கும் . சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் . வெந்தயத்தை அரைத்து தீ பட்ட இடத்தில் போட்டால் எரிச்சல் இருக்காது சீக்கிரம் குணமாகும் . தாய்ப்பால் அதிகரிக்க இது உதவும் . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .

கெட்ட கொழுப்பை குறைக்க வழிகள் .

நாம் சாப்பிட கூடிய எல்லாப்பொருளிலும் கொழுப்பு இருக்கிறது . நாம் சாப்பிடும் சாப்பாடு ஒழுங்காக சீரணம் ஆனால் அது நல்ல கொழுப்பு  அதற்கு HDLஎன்று பெயர் . ஒழுங்காக சீரணம் ஆகவில்லை என்றால் அது கெட்ட கொழுப்புஅதற்கு   LDLஎன்று பெயர் .இந்த கெட்ட கொழுப்பு எந்த இடம் எல்லாம் தங்குதோ அதற்கு கொழுப்பு கட்டி என்று பெயர் . நம் உடம்பில் எல்லா செல்களுக்கும் கொழுப்பு தேவை . தேங்காய் உடம்புக்கு நல்லது,  கெட்டது இல்லை …

கெட்ட கொழுப்பை குறைக்க வழிகள் . Read More »