நோய்களும் காரணங்களும்

தலையில் நீர் கோர்த்தல், தலைவலி சரியாக உதவும் புகை சிகிச்சை | Next Day 360

தலையில் நீர் கோர்த்தல் அதனால் ஏற்படக்கூடிய தலைவலி சுவாசப் பாதையில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற அனைத்திற்கும் தீர்வு தரக்கூடிய புகை சிகிச்சை முறை உங்களுக்கு உதவலாம். எளிய முறையில் தேர்வு தரக்கூடிய இந்தப் புகை சிகிச்சை பலருக்கும் பயனளித்துள்ளது முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள்…

Dandruff இல்லாத தலைமுடியை பெற இதை செய்யலாம் | பொடுகு நீங்கி முடி வளர | Next Day 360

பொடுகு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இயற்கை தந்துள்ள ஒரு அற்புத மூலிகையில் இருந்து தயார் பண்ணக்கூடிய இந்த தைலத்தை பயன்படுத்துவதன் மூலமாக பொடுகு பிரச்சனையிலிருந்து முற்றிலுமாக வெளிவரலாம். தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் முழுமையான பலனை பெற முடியும். முற்றிலும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். 👇👇👇

வாயுவு, வயிறு உப்புசம், மந்தநிலை, நெஞ்சுஎரிச்சல் போன்றவற்றிற்கு உடனடி தீர்வு | Next Day 360

வாயு தொல்லை எளிமையாக நீங்குவதற்கு மிகச் சிறந்த வீட்டு வைத்திய முறை இந்த காணொளியில் உங்களுக்காக பதிவிடப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள நான்கு பொருட்களை வைத்து மிக சுலபமான முறையில் வயிற்று வலி நீங்க, வயிற்று உப்புசம், வயிற்றில் நிரம்பியுள்ள காற்றை வெளியேற்றுவதற்கு, நெஞ்செரிச்சலை போக்குவதற்கு, வயிற்றில் ஏற்படக்கூடிய மந்த நிலை போன்றவற்றிலிருந்து விடுபட இந்த காணொளி உங்களுக்கு உதவி செய்யும். முழுமையாக பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சைனஸ் முழுமையாக குணமாக | sinus drainage self massage | Next Day 360

# Sinus_Drainage #sinus #paranasal #sinusitis #sinus_symptoms #sinus_problem சைனஸ் பிரச்சனையால் ஏற்படும் மூக்கடைப்பு, தலைவலி போன்றவற்றிலிருந்து உடனடி நிவாரணம் பெற இதை செய்தால் போதும் உடனடியாக மூக்கடைப்பில் இருந்து விடுபடலாம். நம் வீட்டில் இருந்தபடியே சைனஸ் பாதித்துள்ள இடத்தில் இப்படி மசாஜ் செய்வதன் மூலம் அதில் இருந்து முழுமையாக வெளிவர முடியும். சைனஸ் ஒரு மிகப்பெரிய பிரச்சனை அது பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் தெரியும் அதனுடைய கஷ்டம் என்னவென்று அதனால் ஏற்படும் தொந்தரவுக்கு அளவே இல்லை. நிறைய …

சைனஸ் முழுமையாக குணமாக | sinus drainage self massage | Next Day 360 Read More »

2 நிமிடத்தில் மூக்கடைப்பு நீங்க | Sinus rinse | How to perform a sinus rinse – Neti pot | Nextday360

சைனஸ் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மூக்கை கழுவும் முறை உங்களுக்கு புதிதாக தோன்றலாம் மூக்கின் உள்ளே அடைத்து கொண்டிருக்க கூடிய சளிகள் மற்றும் கிருமிகள் பாக்டீரியாக்கள் போன்றவை முழுவதுமாக அகற்றுவதற்கு இந்த முறை உங்களுக்கு எளிமையாக இருக்கும். மிகவும் சுலபமான முறையில் இத்தகைய பிரச்சனையிலிருந்து வெளிவரவும் முடியும் அதுவும் இரண்டே நிமிடங்களில் வீட்டில் இருந்தபடியே. இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் பெறுங்கள்… #netipot #sinusrinseசைனஸ் மூக்கடைப்பு போன்ற …

2 நிமிடத்தில் மூக்கடைப்பு நீங்க | Sinus rinse | How to perform a sinus rinse – Neti pot | Nextday360 Read More »

முழங்கால் வலி, மூட்டுவலி உடனே குறைய வீட்டு மருத்துவம் | Next Day 360

மூட்டு வலி முழங்கால் வலி மற்றும் joint pain என்று சொல்லக்கூடிய நம்மளுடைய எலும்புகள் சந்திக்கும் இடங்களில் ஏற்படக்கூடிய வலிகளை குறைக்கும் மிகவும் எளிமையான வைத்தியம் ஒன்று உள்ளது இதனை நம் முன்னோர்கள் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தியுள்ளனர். அப்படி நம் முன்னோர்கள் நடைமுறையில் பயன்படுத்திய மூட்டு வலியை உடனே குறைக்க கூடிய எளிமையான டிப்ஸ் இந்த காணொளியில் உங்களுக்காக பதிவிடப்பட்டுள்ளது. காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்… #மூட்டுவலி #முழங்கால்வலி #jointpain

தைராய்டு மசாஜ் செஞ்சு பாருங்க | Thyroid Tips | Next Day 360

தைராய்டு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் என்னதான் மாத்திரை மருந்துகள் சாப்பிட்டாலும் அவர்களுக்கு இந்த மசாஜ் ஆனது தொடர்ந்து செய்துவரும் பொழுது இத்தகைய பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கு உதவும். தைராய்டு சுரப்பியானது நன்கு வேலை செய்வதற்கும் அதன் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் இந்த மசாஜ் ஆனது உங்களுக்கு உதவி செய்யும். உங்களுக்கு நாள் முழுவதும் கிடைக்கக்கூடிய நேரத்தில் இந்த மசாஜினை நீங்கள் முயற்சிக்கலாம் முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்… #தைராய்டு

நெஞ்சு சளி, இருமல் குணமாக| Next Day 360

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி பிடித்திருந்தால் பெரும் பாடு. அதிலும் குறிப்பாக நெஞ்சு சளி பிடித்திருந்தால் போதும் அந்த மாதம் முழுவதும் நரகம் தான். அந்த மாதிரி நேரங்களில் நாம் வீட்டில் கை வைத்தியம் மூலமாக இத்தகைய பிரச்சனையிலிருந்து முழுவதுமாக வெளிவர முடியும் நெஞ்சுசளி முழுவதும் கரைந்து வெளியேறுவதற்கு இது உதவி செய்யும். மிகவும் இந்த எளிமையான முறையை பற்றி தெரிந்து கொள்ள காணொளியை முழுவதுமாக பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்… …

நெஞ்சு சளி, இருமல் குணமாக| Next Day 360 Read More »

Powerful Hair Growth Drink in Tamil | Boost your hair growth with natural drink | Next Day 360

அதிகப்படியான வறட்சி ஏற்படும் போது முடியின் வேர், நுனி போன்றவை வறண்டு  முடி அதிகம் உதிர தொடங்குகிறது. வெயில் காலத்தில் உடலில் உள்ள நச்சுக்கள் வியர்வை வழியாகவும், சிறுநீர் மூலமாகவும் வெளியேறிவிடும். ஆனால் குளிர்காலத்தில் அதிகம் வியர்க்காது. உடலில் நச்சுத்தன்மை அதிகமாகும் போது, முடி உதிர்தல் பிரச்னை ஏற்படுகிறது. உலகின் மிகச் சிறந்த மற்றும் எளிமையான முறையில் தயாரிக்க கூடிய இந்த பானம் ஆனது உங்கள் தலைமுடி உதிர்தலை தடுக்கும் உங்கள் தலைமுடி அதிக அளவு வளர்வதற்கு …

Powerful Hair Growth Drink in Tamil | Boost your hair growth with natural drink | Next Day 360 Read More »

முகப்பரு நீங்க 3 எளிமையான வழிகள் | mugaparu neenga in tamil | Pimples home remedies | Next Day 360

முகப்பரு வந்துவிட்டால் என்ன செய்வதென்று தெரியாமல் பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர் முகப்பரு வகைகளில் கருமையான முகப்பரு, வெள்ளை முகப்பரு, சிவப்பு முகப்பரு மற்றும் சீல் கலந்த முகப்பரு போன்ற அனைத்திற்கும் தீர்வு தரக்கூடிய மூன்று எளிமையான முறைகள் இந்த காணொளியில் பதிவிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் பயனுள்ள இந்த காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…