நோய்களும் காரணங்களும்

கிட்னி கல் எளிமையாக கரைந்து வெளியேற | Kidney Stone Removal Home Remedy in Tamil | Banana Stem Juice

சிறுநீரக தொற்று ஏற்படாமல் இருக்கவும் சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்த் தொற்றுகளை சரி செய்யவும் முக்கியமாக சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றுவதற்கும்  கற்கள் சேராமல் பாதுகாக்கவும் இது மிகவும் முக்கியம். வாழைத்தண்டு சாறினை குடிக்க தயங்கும் அனைவரும் அதனுடன் இவற்றை சேர்த்து சாப்பிடலாம் என்பதைப் பற்றி விளக்கம் முழுமையான காணொளி தான் இது. இதன்படி செய்து சாப்பிட்டால் அனைவருக்கும் இதன் சுவை பிடிக்கும் அது போக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உயர்ரத்த அழுத்தத்தை குறைக்கவும், ரத்தத்தை …

கிட்னி கல் எளிமையாக கரைந்து வெளியேற | Kidney Stone Removal Home Remedy in Tamil | Banana Stem Juice Read More »

கருமையான கூந்தல் இயற்கை முறையில் பெற வேண்டுமா? | கரிசலாங்கண்ணி ஹேர் ஆயில் | Black Hair Oil Tamil

கருமையான கூந்தல் வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே தவிர்க்க முடியாத ஒன்றாக இந்த வெள்ளை நிற முடி மற்றும் சாம்பல் நிற முடிகள் தோன்றுகின்றன.  அவற்றை கருமையாக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர் ஆனால் மிகச் சிறந்த இயற்கை முறையில் நம் வீட்டிலேயே கூந்தலை கருமையாக்க ஆயில் தயாரித்து பயன்படுத்தலாம். அதற்கு இரண்டு பொருள்கள் தான் தேவை ஒன்று தேங்காயெண்ணை மற்றொன்று கரிசலாங்கண்ணி பவுடர். கரிசலாங்கண்ணி எண்ணற்ற …

கருமையான கூந்தல் இயற்கை முறையில் பெற வேண்டுமா? | கரிசலாங்கண்ணி ஹேர் ஆயில் | Black Hair Oil Tamil Read More »

உடல் சூடு மற்றும் பித்தம் குறைய எளிய வழி | Body Heat Reduce Tips in Tamil | NEXT DAY 360

நமது பாரம்பரிய முறைப்படி அனைவராலும் அந்த காலத்தில் பின்பற்றப்பட்ட உடல் சூட்டை மற்றும் உஷ்ணத்தைத் தணிக்கக் கூடிய ஒரு சிகிச்சை முறைதான் இந்த காணொளியில் நாம் காணவிருக்கிறோம். #nextday360 இதனை தினமும் இரவில் நீங்கள் தூங்குவதற்கு ஒரு 30 நிமிடம் முன்பாக தொடர்ந்து வரை 5 நாட்கள் செய்தாலே போதும் எப்படிப்பட்ட உடல் சூடும் தணியும் உடலில் பித்தம் கூடாமல்  இருக்கும் அதுமட்டுமில்லாமல் பித்தம் சம்பந்தமாக வரக்கூடிய அனைத்து நோய்களும் தடுக்கப்படும். மேலும் தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக …

உடல் சூடு மற்றும் பித்தம் குறைய எளிய வழி | Body Heat Reduce Tips in Tamil | NEXT DAY 360 Read More »

கண்கட்டி உடனே மறைய எளிய வீட்டு வைத்தியம் | Home Remedy to Remove Eye Stye in a Day | NEXT DAY 360

உடல் சூடு மற்றும் உஷ்ணத்தில் மூலமாக ஏற்படக்கூடிய கண் கட்டியிலிருந்து முழுவதும் விடுபட கண்கட்டி மறைய நமது பாரம்பரியமாக கடைபிடித்த கொண்டிருக்கக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறைதான் ராமகட்டி.  இவை மிகவும் குளிர்ச்சியைத் தரக்கூடிய ஒரு பொருள் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி கண்ணைச் சுற்றி தேங்கியுள்ள கெட்ட நீரை உறிந்து வட்ற செய்யும் ஒரு அற்புதமான பொருள். இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை பற்றி தெரிந்து கொள்ள  காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள். https://youtu.be/y39aPO-Q8ms

உணவின் சுவை தெரியவில்லையா? உடனே இதை செய்யுங்கள் | தொண்டையில் உள்ள கிருமிகளை அழிக்க | கரகரப்பு நீங்க

தொண்டையில் உள்ள கிருமிகள் முற்றிலும் அழித்து வெளியேற்றிவிடவும், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, தொண்டை புண் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடவும் உங்களுக்கு உணவின் சுவை தெரியாமல் இருந்தால் அதனை குணப்படுத்தவும் உதவ நம்மிடம் வீட்டில் இருக்கக்கூடிய ஒரு பொருள்தான் சின்னவெங்காயம் அதாவது நாட்டு வெங்காயம். இதனை வைத்து எவ்வாறு தொண்டையில் உள்ள நோய்த் தொற்றுக் கிருமிகளை அழிக்கலாம் என்பதனை பற்றிய காணொளி தான் இது பார்த்து பயனடையுங்கள்…

3 Simple Foot Strengthening Exercise & Reduce Pain | Big Toe Pain Relief | Hallux Valgus | Toe Yoga

கால் பாதத்தின் அடியில் ஏற்படக்கூடிய வழிகளை குறைத்து கட்டைவிரலின் வீங்கியுள்ள பகுதிகளை சரிசெய்து எலும்புகளையும் சரி செய்யவும் மற்றும் விரல்களை சுற்றி வலி எடுப்பதை குறைக்கவும் மிகவும் கடினமாக உள்ள தசைகளை தளர்வடையச் செய்யவும் மிகவும் உதவியாக இருக்கக் கூடிய உடற்பயிற்சிகளை முக்கியமான மூன்று பயிற்சிகளை இந்த காணொளியில் காணலாம். இதனை செய்வது மிகவும் சுலபம் இதனை தொடர்ந்து செய்து உங்களின் வலியை குறைத்து கொண்டு பயனடையுமாறு nextday360  சார்பாக கேட்டுக்கொள்கிறேன்… https://youtu.be/juBuP6vD2eI

காயதிருமேனி தைலம் – தலைவலி, தலைபாரம், வெட்டுக்காயம் போன்றவற்றிக்கு சிறந்தது | Next Day 360

#காயதிருமேனி_தைலம் தீரும்நோய்கள்: அடிபட்டகாயங்கள், தலை வலி, உடல்வலி, கை,கால் வலி, வர்மம், வாத உழைச்சல், தலை நீர்,ஒற்றை தலைவலி, கண் சிவப்பு, கண் எரிச்சல், ஜலதோசம், நாசி வலி, உடல் சூடு, பீனிசம், , காதிரைச்சல், தலைபாரம். பயன்படுத்தும் முறைகள்: 1). தலை வலி , தலை நீர், ஒற்றை தலைவலி, கண் சிவப்பு, கண் எரிச்சல், ஜலதோசம், நாசி வலி, உடல் சூடு, பீனிசம், , காதிரைச்சல், தலைபாரம். போன்ற நோய்களுக்கு உள்ளங்கை அளவு எண்ணெய்யை …

காயதிருமேனி தைலம் – தலைவலி, தலைபாரம், வெட்டுக்காயம் போன்றவற்றிக்கு சிறந்தது | Next Day 360 Read More »

உடலுக்கு பால் நல்லதா? மோர் நல்லதா? எது சிறந்தது? | மோர் குடிப்பதன் பயன்கள் | Nextday360

உடலுக்கு பால் நல்லதா? அல்லது மோர் நல்லதா? என்பதை பற்றி நாம் என்றாவது யோசித்திருந்தால் அவர்களுக்கு தான் இந்த காணொளி. இந்த காணொளி உங்களின் சந்தேகங்களை தீர்க்கும். மோர் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒரு இயற்கையின் பானம். மோர் தான் மனித உடலுக்கு இன்றியமையாத நன்மைகளை செய்யக்கூடியது. பால் பிடிக்காதவர்கள் மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு பால் சாப்பிடுவதைத் தவிர்க்கும் பலருக்கும் ஓர் இன்றியமையாத பானம் மோர். கடைகளில் விற்கக்கூடிய மற்ற குளிர்பானங்களை காட்டிலும் அதிகளவு நன்மைகளை …

உடலுக்கு பால் நல்லதா? மோர் நல்லதா? எது சிறந்தது? | மோர் குடிப்பதன் பயன்கள் | Nextday360 Read More »

சரும பிரச்சனைகளான ஒவ்வாமை, அலர்ஜி, அரிப்பு போன்ற அனைத்தையும் தீர்க்கக் கூடியது அருகன் தைலம்

முக்கிய சரும பிரச்சனைகளான அலர்ஜி, தோல் அரிப்பு, உடல் ஊறல் எடுத்தல், படர்தாமரை கரப்பான் மற்றும் உணவு ஒவ்வாமை போன்ற  சருமம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு தைலம் தான் அருகன் தைலம். இன்று பலருக்கும் தெரிய வராத இந்த தைலத்தை உங்கள் தோல் நோய்களுக்கு பயன்படுத்தினால் நல்ல  பலன் கிடைக்கும். இதனை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சேர்ப்பதே இந்த காணொளியின் முக்கிய நோக்கமாகும். வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் இந்த தைலத்தை நாமே …

சரும பிரச்சனைகளான ஒவ்வாமை, அலர்ஜி, அரிப்பு போன்ற அனைத்தையும் தீர்க்கக் கூடியது அருகன் தைலம் Read More »

7 நாட்களில் கால் ஆணி முழுவதும் குணமாக பாட்டி வைத்தியம் | Kaal aani home remedy | Nextday360

கால் ஆணி முழுவதும் வேரோடு குணமாகி மறுபடியும் வராமல் இருப்பதற்கான காணொளி தான் இது. #கால்_ஆணி என்பது பலருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஒரு ஆறாத புண்ணாக இருக்கிறது பலவித மருத்துவ முறைகளை முயற்சித்தும்  குணமானது போல தெரிந்தாலும் மறுபடியும் சில மாதங்கள் கழித்து தொந்தரவினை ஏற்படுத்துகிறது. #nextday360 அவ்வாறு அந்த புண்ணாணது தொடர்கதை ஆகாமல் ஏழு நாட்களில் வலி குறைந்து ஒரு மண்டலத்தில் முழுவதுமாக குணமாவதற்கு பாட்டி மருத்துவ முறைப்படி இதனை முயற்சித்து பலருக்கும் குணமாகி உள்ளது …

7 நாட்களில் கால் ஆணி முழுவதும் குணமாக பாட்டி வைத்தியம் | Kaal aani home remedy | Nextday360 Read More »