நோய்களும் காரணங்களும்

உடலில் சர்க்கரையின் அளவு கூடுவதற்கு இந்த உணவுகள் தான் காரணம் | Diabetes Control Tips | Nextday360

நாம் கவனமில்லாமல் இதுவரை சாப்பிட்டு கொண்டிருக்கக்கூடிய தினசரி உணவுகள்தான் நம் உடலில் சர்க்கரையின் அளவை மெதுவாக கூட்டுகின்றன. அப்படி நான் எந்தெந்த உணவுகளை தவிர்க்க முடியாமல் உண்ணத் தொடங்குகிறோம். காலையிலிருந்து மாலை வரை நாம் கவனிக்கத் தவறிய உணவு என்ன? எதனை மாற்ற வேண்டும்? என்பதனை பற்றிய விரிவான காணொளி இதுதான் பார்த்து பயன்பெறுங்கள். #nextday360 #SugarControlTips

இப்படியும் ஆவி பிடிக்கலாம் எங்கள் குழந்தையின் விளையாட்டு வீடியோ | Stay Safe | Stay Home

இப்பொழுது உள்ள கால சூழ்நிலையின் காரணமாக ஆவிபிடித்தல் பல வீடுகளில் பின்பற்றுகின்றன. நுரையீரலில் உள்ள கிருமித் தொற்றுகள் அழியவும் சுவாசப் பாதையில் உள்ள நோய்த் தொற்றுக்களை அழிப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பது இந்த ஆவிபிடித்தல் என்னும் நமது பாரம்பரிய முறை. இதனை எங்கள் வீட்டு குட்டி விளையாட்டாக செய்யும் செயல்கள் தான் இந்த வீடியோவாக பதிவாகியுள்ளது.

வெள்ளிச்சத்து என்றால் என்ன? | உடலுக்கு வெள்ளிச் சத்து கிடைத்தால் என்னென்ன நன்மைகள் | Next Day 360

#வெள்ளிச்சத்து #தங்கச்சத்து #இரும்புச்சத்து #அம்மான்பச்சரிசி #கரிசலாங்கண்ணி இந்த காணொளியில் நாம் காணவிருப்பது வெள்ளிச்சத்து என்றால் என்ன என்பதைப் பற்றி தான். இன்று நாம் பல சத்துக்களை பற்றி படிக்கிறோம் தெரிந்து கொள்கிறோம் ஆனால் நமக்கு தெரியாத நம் முக்கியத்துவம் தராத சில சத்துக்கள் உடலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது அதில் குறிப்பாக இந்த வெள்ளிச் சத்தும் ஒன்று. உடல் பலம்பெற மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த வெள்ளிச்சத்து பெரிதும் உதவுகிறது. எந்தெந்த மூலிகையில் …

வெள்ளிச்சத்து என்றால் என்ன? | உடலுக்கு வெள்ளிச் சத்து கிடைத்தால் என்னென்ன நன்மைகள் | Next Day 360 Read More »

உயிர்ச்சத்துக்கள் நீங்காமல் சுத்தமான குடிநீர் பெறுவது எப்படி? | Next Day 360

நீங்கள் குடி தண்ணீர் கேன் உபயோகிப்பவரா அல்லது RO பிளான்ட் வீட்டில் உபயோகிப்பவரா உங்களுக்காகத்தான் இந்த வீடியோ. ஆனால் அந்த தண்ணீரில் உங்களுக்கு தேவையான தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளதா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் இன்றைக்கு வாங்கக்கூடிய மினரல் வாட்டர் என்று சொல்லப்படும் தண்ணீரில் உங்களுக்கு உயிர்சத்துக்களும் நல்ல பாக்டீரியாக்களும் உடலுக்கு அத்தியாவசிய தேவையான தாதுக்களும் கிடைப்பதில்லை. அப்படி நமக்கு கிடைக்கும் மினரல் வாட்டரை கூட மீண்டும் உயிர் சத்து நிறைந்துள்ள ஒரு தண்ணீராக  மாற்ற …

உயிர்ச்சத்துக்கள் நீங்காமல் சுத்தமான குடிநீர் பெறுவது எப்படி? | Next Day 360 Read More »

சேற்றுப்புண் குணமாக வீட்டு வைத்தியம் | Next Day 360

கால்களில் ஏற்படும் சேற்றுப்புண் குணமாக எளிமையான வீட்டு வைத்திய முறைதான் இந்த வீடியோவில் அதை விடப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் மருந்தகம் சென்று ஆயில்மெண்ட் வாங்கி பூசிக் கொள்ளும் இன்றைய காலகட்டத்தில் இயற்கை முறை பற்றி தெரிந்துகொள்ள ஒரு சிறு புன் வந்தால்கூட நம்மால் தன்னிச்சையாக மருந்துகளை தயார் செய்ய முடியாத காலகட்டமாக உள்ளது. ஆனால் சேற்று புண்ணிற்கு நம் வீட்டில் உள்ள சில மூலிகைகளை வைத்தே நாம் மருந்துகளை தயார் செய்ய முடியும். அது விரைவில் அந்த புண் ஆறுவதற்கு …

சேற்றுப்புண் குணமாக வீட்டு வைத்தியம் | Next Day 360 Read More »

3 Simple Tips for Premature Gray Hair to Black | இளநரை கருப்பாக சில டிப்ஸ் | Next Day 360

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் இளநரை என்பது கட்டாயம் வருகிறது அது உடலின் பல்வேறு காரணங்களுக்காகவும் விட்டமின்ஸ் குறைபாடினாலும் இந்த இளநரை தோன்றுகின்றது இந்த இளநரை முற்றிலும் போக்க இயற்கை வழியில் மூன்று முறைகள் இந்த வீடியோவில் பதிவிடப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் வீடியோவை முழுவதுமாக பார்த்து பயனடையுங்கள்.

கண்கட்டி வந்தால் ஒரே இரவில் சரியாக | Simple Eye Stye Tips in Tamil | Kankatti Poga Tips | Nextday360

கண்கட்டி ஒரே முறையில் முழுவதுமாக கரைய கண்கட்டி தரும் வலியிலிருந்து ஒரே இரவில் விடுபட மற்றும் வீக்கம் குறையவும் நம் நாட்டு வாழைப்பழத்தை வைத்து செய்யக்கூடிய சுலபமான சிகிச்சை முறைதான் இந்த கானொளியில் இடம்பெற்றுள்ளது. இதற்கு நமக்கு தேவையானது ஒரே ஒரு நாட்டு வாழைப்பழம் தான் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை கண்களில் வைத்து ஒரு இரவு முழுவதும் கட்டினால் போதும் கண்கள் ஏற்படக்கூடிய கட்டிகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய உஷ்ணம் முழுவதுமாக குறைந்து கண் கட்டி …

கண்கட்டி வந்தால் ஒரே இரவில் சரியாக | Simple Eye Stye Tips in Tamil | Kankatti Poga Tips | Nextday360 Read More »

ஐஸ் வாட்டர் தினமும் குடிப்பது ஆபத்தானதா? ஏன்? | Dangerous of Cold Water | Next Day 360

தினமும் ஐஸ்வாட்டர் பருகக்கூடிய நண்பர்களுக்கான காணொளி தான் இது. அப்படி தினந்தோறும் நீங்கள் ஐஸ் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு ரத்த நாளங்கள் பாதிக்கப்படும் அதோடு மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கையில் செரிமானம் நடப்பதில் பல இடையூறுகள் ஏற்படும் நாளடைவில் அது இதயத்துடிப்பு குறைய ஆரம்பிக்கும். உடலின் வெப்பநிலைக்கு நேரெதிராக செயல்படுவதால் பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு மேலும் இதைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயனடையுங்கள். #Nextday360

வெயில்காலத்தில் ஏற்படும் உடல்சூட்டினை குறைத்து உடலை குளிர்ச்சியடைய செய்யும் ஆரோக்கிய பானம்

வெயில் காலத்தில் ஏற்படும் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியமாக அமைவதை இந்த உடல் சூடுதான். இந்த உடல் சூட்டை குறைக்க அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஆரோக்கிய பானம் தான் இந்த வீடியோவில் பதிவிடப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் முக்கியத்துவம் பற்றி சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வெள்ளரிக்காய், மாங்காய், மோர், மற்றும் பெருங்காய தூள் சேர்வதால் உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தருகிறது மேலும் பல வகைகளில் உடலுக்கு நன்மையைத் தரக்கூடிய …

வெயில்காலத்தில் ஏற்படும் உடல்சூட்டினை குறைத்து உடலை குளிர்ச்சியடைய செய்யும் ஆரோக்கிய பானம் Read More »

தேவையில்லாத இடங்களில் வளரும் முடிகளை அகற்ற இயற்கை வைத்தியம்

நம் உடலில் பொதுவாக தேவையில்லாத இடங்களில் வளரும் முடிகள் நமக்கு சங்கடத்தைத் தரும். இன்னும் சொல்லப்போனால் பெண்களுக்கு இது மிகவும் வருத்தத்தை  தரக்கூடியதாக அமையும். இதனைத் தவிர்க்க செயற்கை முறையில் பல தயாரிப்புகள் சந்தையில் விற்பனைக்கு உள்ளது ஆனால் அவை அனைத்தும் நம் சருமத்திற்கு பாதுகாப்பானதா என்ற கேள்விக்கு வரை நமக்குள் வரும் ஆகவே இயற்கை முறையில் அந்த முடிகளை உதிர செய்யவும் மறுபடியும் முளைத்து வராமல் இருப்பதற்கும் இயற்கை வழியில் பக்கவிளைவுகள் இல்லாத தீர்வு உண்டு. …

தேவையில்லாத இடங்களில் வளரும் முடிகளை அகற்ற இயற்கை வைத்தியம் Read More »