நோய்களும் காரணங்களும்

கை கால் வலி போன்ற அனைத்து உடல் வலிகளுக்கும் உடனடி தீர்வு தரும் | Electric Pain Balm

உடலில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான வலிகளையும் தீர்க்கக்கூடிய மின்சார தைலத்தை பற்றி இந்த வீடியோவில் விரிவாகக் காணவிருக்கிறோம்.  உடல் வலி, தலைவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, மார்பு வலி, இடுப்பு வலி, முதுகு வலி, முழங்கால் வலி, மூட்டு வலி, கணுக்கால் வலி போன்ற அனைத்து வலிகளில் இருந்தும் உடனடியாகவும் தற்காலிகமாக விடுதலை தரக்கூடிய ஒரே தைலம் தான் இந்த மின்சார தைலம். முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை தொடர்ந்து பாருங்கள் பயன் பெறுங்கள்.

நுரையீரலை பலப்படுத்த உதவும் மூலிகை தாம்பூலம் | Tips for Strengthen the Lungs | Next Day 360

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது இந்த கால கட்டத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நுரையீரல் தொற்று ஏற்பட்டிருந்தால் அதன் கிருமிகளை அழைத்து அந்த நோயிலிருந்து விடுபடவும் நுரையீரல் தொற்று வராமல் பாதுகாக்கவும் நுரையீரலில் ஏற்படக்கூடிய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நுரையீரலை பலப்படுத்தவும் உதவும் மூலிகை தாம்பூலம் பற்றிதான் இந்த வீடியோவில் நாம் பார்க்க இருக்கிறோம். இந்த காணொளியை முழுமையாக பார்த்து தெரிந்து கொண்டு இதனை பயன்படுத்தி உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மோரிங்கா டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Health Benefits of Moringa Tea | Next Day 360

முருங்கை இலை டீ குடிப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைப் பற்றிய விரிவான காணொளி தான் இது. நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க விரும்புவோர் ஆக இருந்தாலும், உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை பராமரிப்பது ஆக இருந்தாலும், உடலில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்வதாக இருந்தாலும், மன அழுத்தத்தை போக்கி உடல் உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதாக இருந்தாலும் மேலும் …

மோரிங்கா டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Health Benefits of Moringa Tea | Next Day 360 Read More »

பூச்சி வெட்டு, புழு வெட்டு மறைந்து முடி அடர்த்தியாக வளர – Part 3 | Alopecia areata Home Remedies

நமது சேனலில் பூச்சிவெட்டு மற்றும் புழுவெட்டு அவற்றிற்கான மூன்றாவது காணொளி தான் இந்த வீடியோ. நாம் ஏற்கனவே பதிவிட்டுள்ள காணொளியை பார்த்து விட்டு ஒருவர் தனக்கு இந்த பிரச்சனை இருந்ததாகவும் மற்றும் அதனை சரிசெய்ய நாட்டு மருந்துக் கடையைக்குச் சென்று ஒரு தைலம் வாங்கி உபயோகித்து வந்ததாகவும் 20 நாட்களில் அதற்கான நல்ல பலன் கிடைத்ததாகவும் கூறியுள்ளார். நமக்கு கிடைத்த அந்த தகவலின் அடிப்படையில் அனைவரும் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் என்று இந்த காணொளியில் …

பூச்சி வெட்டு, புழு வெட்டு மறைந்து முடி அடர்த்தியாக வளர – Part 3 | Alopecia areata Home Remedies Read More »

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எப்படி உள்ளது? எவ்வளவு உள்ளது? | how to check immune system strong

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் உணவு முறைகளைப் பற்றி நிறைய கேள்விபட்டிருப்போம் பார்த்திருப்போம் ஆனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு உள்ளது என்பதை சரி பார்க்க ஏதேனும் காரணிகள் உண்டா? என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.  இதனை நாம் அன்றாட வாழ்க்கை முறையில் பயன்படுத்தக்கூடிய ஆரோக்கியமான வழிமுறைகள் மூலம் நாம் அதனை தெரிந்து கொள்ளலாம்.

பூச்சி வெட்டு, புழு வெட்டு மறைந்து முடி அடர்த்தியாக வளர – Part 2 | Alopecia areata Home Remedies

பூச்சி வெட்டு மற்றும் புழுவெட்டு என்று சொல்லக்கூடிய ஆங்காங்கே திட்டுத்திட்டாக வட்டவடிவில் முடிகொட்டுவதை ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து மீண்டும் அந்த இடத்தில் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் உதவியாக உள்ள பல தகவல்கள் இந்த வீடியோவில் அடங்கியுள்ளன. பூச்சிவெட்டு குணமாக அன்றாட நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவற்றிலிருந்து நாம் எடுத்துக்கொள்ளக் கூடிய குளியல் முறை மற்றும் உபயோகப்படுத்தக் கூடிய பொருள்கள் மற்றும் தைலங்கள் போன்ற அனைத்து விதமான தகவல்கள் இந்த …

பூச்சி வெட்டு, புழு வெட்டு மறைந்து முடி அடர்த்தியாக வளர – Part 2 | Alopecia areata Home Remedies Read More »

இந்த 3 மூலிகைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க உதவும் | Natural Immune Boosters

இயற்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாகவும் சளி, சுவாசப் பாதையில் உள்ள அலர்ஜி மற்றும் நோய்த் தொற்றுக்களை நீக்கவும் மொத்தத்தில் கபத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கி நுரையீரலை பலப்படுத்தக்கூடிய  நம் பாரம்பரிய மருத்துவ மூலிகைகளான மூன்று மூலிகைகளை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் நாம் நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்கலாம். அவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வீடியோவை முழுவதும் பாருங்கள்.

காரணமில்லாமல் அடிக்கடி சளி பிடிக்கிறதா? நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவு இதுதான் | Next Day 360

எந்தவித காரணங்களும் இல்லாமல் உங்களுக்கு சளி பிடித்தல், இருமல், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் ஆனால் நீங்கள் எந்த உணவை தவிர்ப்பது நல்லது. ஒரே ஒரு குறிப்பிட்ட உணவு மட்டும்தான் அதற்கு காரணமாய் இருக்கும் அதைப் பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன் அடையுங்கள்.

How to Increase Your Oxygen Level Naturally | உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க | Next Day 360

உடலில் இயற்கையாக ஆக்சிஜனின் அளவை அதிகரிக்க சில எளிய வகையான பயிற்சிகளை நாம் செய்யலாம். அதோடு மட்டுமின்றி ஒரு சில உடற்பயிற்சிகள் உண்டு. நம் உணவு முறைகளிலும் ஆக்சிஜன் அதிகம் உள்ள உணவை உட்கொள்வதன் மூலமாக இயற்கையாகவே உடலில் ஆக்சிஜனை அதிகரிக்க முடியும் அதேநேரம் நுரையீரலை பலப்படுத்தவும் முடியும். அப்படி நுரையீரலை பலப்படுத்தக்கூடிய சில பயிற்சிகளையும் உணவு முறைகளும் இந்த வீடியோவை உங்களுக்காக பதிவிடப்பட்டுள்ளது முழுமையாக பார்த்து பயனடையுங்கள்.

தோல் அரிப்பு நீங்க | அனைத்து வகையான சரும பிரச்சனைகளும் தீர | Skin Problem Solution | Next Day 360

உடலில் ஏற்படும் சரும நோய்களுக்கு தீர்வளிக்க கூடிய அருகன் தைலம், வெப்பாலை தைலம், சிவனார் வேம்பு குழித்தைலம் போன்ற மூன்று தைலங்களும் யார்யார் உபயோகிக்கலாம் என்ன மாதிரியான சரும பிரச்சனைகளுக்கு இதனை உபயோகப்படுத்தலாம் போன்றவைகளை தெரிந்துகொள்ள இந்த காணொளியை முழுமையாக பாருங்கள். சொறி, சிரங்கு, படை, கரப்பான், படர்தாமரை, சேற்றுப்புண், தோலில் ஏற்படக்கூடிய பூஞ்சை தொற்றுக்கள், தேமல், வியர்க்குரு, உடல் அரிப்பு, தோல் அரிப்பு, தடிப்பு, சருமத்தில் ஏற்படக்கூடிய வீக்கம், வண்டுகடி போன்ற வகையான அனைத்து நோயாளிகளும் …

தோல் அரிப்பு நீங்க | அனைத்து வகையான சரும பிரச்சனைகளும் தீர | Skin Problem Solution | Next Day 360 Read More »