நோய்களும் காரணங்களும்

முகப்பரு நீங்க இயற்கை வழி | முகப்பரு தழும்புகள் மறைய | Pimples removal on face at home | Nextday360

முதலில் முகப்பரு தரக்கூடிய வலிகளை குறைக்கவும், அழகை பாதிக்கக்கூடிய முகப்பருவை நீக்கவும், முகப்பரு வந்த இடத்தில் உள்ள தழும்புகள் மறையவும் இயற்கை வழிமுறைகள் அடங்கிய இந்த காணொளி உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும்.  

நெஞ்சுஎரிச்சல் & வாயு தொல்லை போன்ற பிரச்சனைகள் உடனே நீங்க | Gastric problem home remedy | Nextday360

உங்களுக்கு ஏற்படுகின்ற புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், அசிடிட்டி, பசியின்மை, வயிறு மந்தம், வயிற்றில் தேவையில்லாத வாயு தங்குதல் போன்ற முக்கிய வாயு பிரச்சனைகள் குணமாகவும். உடலிலிருந்து கெட்ட வாயுவை வெளியேற்றவும் எளிமையான முறையில் வீட்டிலேயே ஒரு பானம் தயாரித்து பருகி வந்தால் உடனடி நிவாரணம் பெறலாம். அதை எவ்வாறு தயார் செய்வது என்பதை தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் அடையுங்கள்.

எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது | கீரைகளின் நன்மைகள் | Next Day 360

நம் உடலில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளான தலைவலி, முடி உதிர்தல், முடி உடைதல், கண் எரிச்சல், உடல் சூடு, சளி, கபம், இறைச்சல், நெஞ்செரிச்சல், வாயுக்கோளாறு, வயிறு மந்தம், வாய்ப்புண், குடல்புண், பசியின்மை, தோல் அரிப்பு, ஒவ்வாமை, தலைசுற்றல், வாந்தி, குமட்டல் போன்ற முக்கியமான அடிப்படை பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் இத்தகைய பிரச்சனை வராமல் தடுப்பதற்கும் எந்தெந்த கீரைகளில் எந்தெந்த மருத்துவ குணங்கள் உள்ளது? எந்த நோய்க்கு எந்த கீரைகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதனை பற்றிய …

எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது | கீரைகளின் நன்மைகள் | Next Day 360 Read More »

ஏன் உடலுக்கு புரதச்சத்து மிகவும் அவசியம்? Why protein is important for your body | Next Day 360

புரோட்டின் குறைவதால் உடலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன? ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு எவ்வளவு புரோட்டீன் தேவை? புரோட்டின் அதிகமாக உள்ள உணவுகள் காய்கறிகள் பழங்கள் போன்றவை என்னென்ன என்பதனை தெரிந்து கொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் அடையுங்கள்.

மினுமினுப்பான கூந்தல் & மிருதுவான கூந்தலை பெற இதை செய்தால் போதும் | Get Silky Smooth Hair

உங்கள் கூந்தல் மிகவும் மென்மையாகவும், அழகாகவும், மிருதுவாகவும், பட்டுப் போல் மாறவும் ஆசையா? அவர்களுக்குத்தான் இந்த காணொளி. இதில் கூறியுள்ள எளிய வழிமுறையை தொடர்ந்து செய்து வந்தாலே உங்கள் கூந்தல் மென்மையாகவும் மாறிவிடும். மேலும் முடி உடைதல், முடி வறண்டு போதல், முடி வலுவிழந்து போதல் இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். இதனை அனைவராலும் இன்றைய காலகட்டத்தில் எளிமையாக பயன்படுத்த முடியும். முழுமையாக தெரிந்து கொள்ள காணொலியை பாருங்கள் பயன் அடையுங்கள்.

நம் உடல் உறுப்புக்கள் எந்தெந்த செயல்களை கண்டு அஞ்சும் | Important Internal Organs | Next Day 360

நம் உடலில் உள்ள உறுப்புகள் நாம் செய்யக்கூடிய சிறு சிறு செயல்களை கண்டு பயப்படக் காரணம் என்ன? எந்தெந்த உறுப்புக்கள் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது? நாம் அப்படி செய்யக்கூடிய தவறுதலான செயல்கள் என்னென்ன என்பதனை முழுமையாக தெரிந்துகொள்ள இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.  

தேமல் நோய் முழுவதும் குணமாக உதவும் மூலிகை வைத்தியம் | White Spots in Tamil | Next Day 360

முகத்தில் மற்றும் உடலில் ஆங்காங்கே காணப்படும் தேமல் முற்றிலும் குணமாக இயற்கை வைத்தியம் இந்த காணொளியில் உங்களுக்காக பதிவிடப்பட்டுள்ளது. சிலருக்கு முகத்தில் ஆங்காங்கே திட்டுத்திட்டாக இந்த தேமல் காணப்படும். ஒரு சிலருக்கு கழுத்துப் பகுதியிலும் ஒரு சிலருக்கு முதுகு பகுதியிலும் காணப்படும். இது ஒரு இடத்தில் ஆரம்பித்து பின்னர் படிப்படியாக பரவும். அதனைக் கட்டுக்குள் கொண்டு வரவும் பரவாமல் தடுக்கவும் முற்றிலும் குணமாகவும் இரண்டு மூலிகைகளை பயன்படுத்தி தேமலை கட்டுப்படுத்தலாம். இந்த மூலிகைகள் உங்களின் வீட்டின் அருகில் …

தேமல் நோய் முழுவதும் குணமாக உதவும் மூலிகை வைத்தியம் | White Spots in Tamil | Next Day 360 Read More »

குடல்புண், வயிறுபுண் போன்றவை குணமாக எளிய வீட்டு வைத்தியம் | kudal Pun Kunamaga | Next Day 360

குடல்புண், வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட விரும்புபவர்களுக்கு இந்த காணொளி பயனுள்ளதாக அமையும். முழுவதும் இயற்கை முறையை பயன்படுத்தி இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட நினைப்பவர்கள் காணொளியை முழுமையாக பாருங்கள். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் வயிற்றில் உள்ள புண் படிப்படியாக ஆறி சரியாகும். நம் வீட்டின் சமையலறையில் உள்ள இரண்டு பொருட்களை வைத்தே இதனை சரி செய்துவிட முடியும். காணொளியை முழுமையாக பாருங்கள் பயன்படுத்துங்கள் பயனடையுங்கள்

அனைத்து விதமான தோல் நோய்களும் குணமாக | Complete skin problem solutions in tamil | Next Day 360

தோலில் ஏற்படக்கூடிய முக்கிய பிரச்சனைகளான சொறி, சிரங்கு, சொரியாசிஸ், அரிப்பு, நமைச்சல், படை, கரப்பான், படர்தாமரை, தோல் அரிப்பு, அலர்ஜி, தடிப்பு, தடிமன், வண்டுகடி, தோல் சிவந்து போதல், குளிர்காலங்களில் ஏற்படும் சரும வறட்சி, பாத வெடிப்பு, பித்த வெடிப்பு, சேற்றுப்புண், நகச்சுற்று, தேமல், முகத்தில் எண்ணெய் வடிதல், கண் கருவளையம், உதட்டைச் சுற்றி கருமை, அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்பு மற்றும் கருமை, இப்படி சரும பிரச்சனைகளைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோன்ற சரும பிரச்சனைகள் …

அனைத்து விதமான தோல் நோய்களும் குணமாக | Complete skin problem solutions in tamil | Next Day 360 Read More »

உடலில் தங்கியுள்ள வாயு வெளியேற எளிய வீட்டு வைத்தியம் | வாயு தொல்லை நீங்க | Next Day 360

உடலில் தேவையில்லாமல் தங்கியுள்ள வாயுவை வெளியேற்றுவதற்கான காணொளி தான் இது. வாயு நம் உடலில் தங்கி விட்டால் பல உடல் உபாதைகளை நாம் சந்திக்க நேரிடும் வயிறு உப்புசம், உடல் எடை அதிகரிப்பு, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், கெட்ட வாயு வெளியேறுதல், வயிறு மந்தம் போன்ற பல முக்கிய பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். இதனை தவிர்க்க இயற்கை முறையில் நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்ய முடியும் முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன் …

உடலில் தங்கியுள்ள வாயு வெளியேற எளிய வீட்டு வைத்தியம் | வாயு தொல்லை நீங்க | Next Day 360 Read More »