எளிய மருத்துவம்

சிறுநீரக கல்லை குணமாக்குவது எப்படி ?/ How To Cure Kidney Stone?

சிறுநீரக கல்லை குணமாக்க பீன்ஸை சிறிதாக வெட்டி தண்ணீரில் போட்டு வேக வைக்க வேண்டும் . அதை நன்றாக அரைத்து  வெறும் வயிற்றில் காலையில் குடிக்க வேண்டும் . பின்னர் மூன்று மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Methods to help increase body weight/உடல் எடையை அதிகரிக்க உதவும் வழிமுறைகள் .

பூசணியில் உள்ள விதையை நன்றாக பொடி செய்து பாலில் சேர்த்து குடிக்க வேண்டும் . வேர்க்கடலை வெண்ணை யில் புரதசத்து அதிகம் இருப்பதால் அது உடல் எடையை அதிகரிக்க உதவும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

only solution to all the physical problems of women/பெண்களின் அனைத்து உடல் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு .

பெண்கள் தலை வாரும் போது நடுவகுடு எடுத்து வார வேண்டும் .அப்படி வாரும் போது கருப்பபை நன்றாக இருக்கும் .பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்கார கூடாது . மாதவிடாய் தாமதமாக வருவதற்கு மாத்திரை எடுக்க வேண்டாம் . பேரிச்சம்பழம் தினமும் சாப்பிட வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

உணவே மருந்து/ Food is medicine

நோய்யை தீர்க்கும் மருந்து நம் உண்ணும் உணவில் தான் இருக்கிறது .நம்மை சுற்றி உள்ள இலைகளில் மருந்து இருக்கிறது . ஆவாரம் பூ தேநீர் சர்க்கரை நோய்யை குறைக்கிறது .தூதுவளை ரசம் சளியை குணமாக்கும் . இயற்கையான உணவை சாப்பிட்டால் நோய் நம்மை தாக்காது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

How to destroy the germs in the property tooth?/சொத்தை பல்லில் உள்ள கிருமியை அழிப்பது எப்படி ?

வெற்றிலை , மிளகு இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும் . வெற்றிலை , மிளகு சாறு பற்களில் உள்ள கிருமிகளை முழுமையாக அழிக்கிறது . இதை எந்த நேரத்தில் வேண்டலும் பயன் படுத்தலாம் . மேலும் இதை பற்றி இந்த காணொளியை காணவும் .

ஒரே நாளில் வியர்குரு குணமடைய பாட்டி வைத்தியம்

வியர்குரு வருவதற்கு காரணம் கோடை காலத்தில் காற்று குறைவாக கிடைக்கிறது என்பதுதான் . வியர்வையை நீக்க வேப்பிலை , அருகம்புல் , சந்தனம் . கஸ்தூரி மஞ்சள் , இவை அனைத்தையும் பன்னிரில் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும் . வியர்குரு அதிகம் உள்ளவர்கள் இதை மூன்று நாள் மட்டும் பயன் படுத்த வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

வீட்டு வைத்தியம் /Home remedies

பற்களில் உள்ள மஞ்சள் கரையை நீக்க .. மஞ்சள் , உப்பு , இஞ்சி சாறு , எலும்பிச்சை பழம் சாறு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்க்க வேண்டும் .இதை வாரத்தில் இரண்டு முறை செய்து பயன் படுத்த வேண்டும் . சளி இருமல் குணமாக ..பால் , மஞ்சள் , சீரகத்தூள் , மிளகுத்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து குடிக்க வேண்டும் . இதை இரவு நேரத்தில் செய்து குடிக்க வேண்டும் . மேலும் …

வீட்டு வைத்தியம் /Home remedies Read More »

உடலில் உள்ள கழிவுகளை நீக்க உப்பு பேதி வைத்தியம் .

இதை செய்வதற்கு அயோடைடு உப்பு , தண்ணீர் தேவை . இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து காலையில் குடிக்கணும் .இதை குடித்த பின்பு எந்த ஒரு வேலையும் செய்ய கூடாது . முக்கியமாக தொலைக்காட்சி , கைபேசி இவை எதுவும் பார்க்க கூடாது . இதை குடிப்பதால் உடலில் சோர்வு எதுவும் வராது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

Benefits of drinking drumstick leaf extract daily/முருங்கை இலை சாறை தினமும் குடிப்பதால் நன்மைகள்

இரத்தம் அதிகமாகவும் , மூட்டு வலி , மலம் கழிக்க வில்லை , சோர்வாக இருப்பது,புற்று நோய் இப்படி உலகில் உள்ள எல்லவையான நோயினை குணப்படுத்தும் சக்தி இந்த முருங்கை இலைக்கு இருக்கிறது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

உயிரை காக்கும் உணவு தேங்காய் / Life-saving food is coconut

உயிர் போகும் நேரத்தில் தேங்காய் பாலை கொடுத்தால் உயிரை காக்கும் சக்தி அந்த தேங்காய்க்கு இருக்கிறது . தேங்காய்யை கொதிக்க வைத்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிட வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .