மன அழுத்தத்தை போக்க என்ன செய்வது?
மன அழுத்தத்தை போக்க என்ன செய்வது? ●மூச்சுப்பயிற்சி . அதிகாலையில் மூச்சுப்பயிற்சி செய்வது சிறந்தது 5 – 10 நிமிடங்கள் செய்தாலே மன அமைதி வரும். ●கார்ட்டிசால் (cortisol) ஹார்மோன் சுரப்பதை குறைக்க வேண்டும் எப்படி குறைப்பது வடிவேலு காமெடி பார்த்தால் குறையும் வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க cortisol ஹார்மோன் சுரப்பது குறையும். ●சமுகவலைதளம் – இங்கே வந்து உரையாடல் நடத்துங்கள் எண்ணங்கள் மாரும் கவிதைகள் தத்துவங்கள் மீம்ஸ்கள் உங்கள் மனநிலையை மாற்றிவிடும். ●மனம் குரங்கு போல செயல்படும் …