எண்ணம் போல் வாழ்க்கை

எளிமையான ஜென் தியானம் செய்வது எப்படி / How to do simple Zen meditation

ஜென் என்றால் இரு என்பதுதான் அர்த்தம் .தியானம் செய்வதற்கு ஒரு அமைதியான இடத்தில் உட்க்கார்ந்து மனதை ஒரு நிலை படுத்துவதுதான் . ஆனால் ஜென் யில் இப்படி எதுவும் செய்ய தேவை இல்லை .கண்களை மூடி நம் மனதை அலைபாயவிட வேண்டும் அப்படி செய்யும் போது நமக்கு ஒரு கவனம் கிடைக்கும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

எண்ணம் தான் நன்மை தீமை இரண்டிற்கும் காரணம்

“எண்ணம் போல் வாழ்க்கை” எனும் கருத்தை முன்னிறுத்தி, நாம் அனுபவித்து வாழ்ந்த அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு காரணம் நாம் செய்த செயல்களும் நம்முள் தோன்றிய அதற்கான எண்ணங்களும் ஆகும் அன்று கூறினால் அது மிகையாகாது. எடுத்துக்காட்டாக, “இளைஞர்களே உங்களின் நல்வாழ்க்கைக்கு கனவு காணுங்கள்” என்ற ஒரு மாபெரும் கருத்தை எடுத்துக்கொள்வோம். இதன் அடிப்படையில் நாம் வாழ்க்கையில் நன்றாகச் செல்வச் செழிப்புடன் வாழ நினைத்து,அதை ஒரு கனவாக காண்போம். கனவு களைந்து எழுந்தவுடன், நாம் அவ்வாறு வாழ …

எண்ணம் தான் நன்மை தீமை இரண்டிற்கும் காரணம் Read More »

நல்ல எண்ணங்கள் நல்ல வாழ்க்கை

நம் எண்ணங்கள் நமக்கு நன்மை அளிக்குமா இல்லையா என்று எளிதில்  கண்டுபிடித்துவிடலாம். நல்ல உணர்வுகளைத் தந்தால் அவை நல்ல எண்ணங்கள். நல்ல என்பதை விட ஆரோக்கியமான, நேர்மறை எண்ணங்கள் என்று சொல்லலாம். அப்படி இல்லாமல் மன உளைச்சலைத் தரும் எண்ணங்கள் உடல், மன நலத்துக்குக் கேடு செய்பவை ஆகும். உணர்வுகளை அறிந்துகொள்ளப் பெரிய வித்தைகள் தெரிய வேண்டியதில்லை. நமது முகமும் செயலும் காட்டிக் கொடுத்துவிடும். பெரும்பாலான உணர்வுகள் மறைத்துவைக்க முடியாதவை. பல நேரத்தில் அது பற்றிய தெளிவான …

நல்ல எண்ணங்கள் நல்ல வாழ்க்கை Read More »