உணவே மருந்து

ஆறாத சர்க்கரை நோய் புண்கள் குணமாக | Herbal medicine for diabetes and wound | nextday360

சர்க்கரை நோய் புண்கள் எங்கு வேண்டுமானாலும் வரலாம். அது பெரும்பாலோனோருக்கு கால்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சில நேரங்களில் கால்விரல்கள் அல்லது கால்களையே எடுக்கக்கூடிய கட்டாயத்திற்கு இந்த காயங்கள் கொண்டுபோய்விடும். கால் ஆணி, கால் புண் போன்றவை பெரும்பாலும் வந்தவுடன் எளிதில் ஆறுவதில்லை அதனைச் சுற்றியுள்ள பகுதி கருப்பாக மாறி கடைசியில் விரல்களை நீக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் இதனை ஆரம்பத்திலேயே சரி செய்ய நமது இயற்கை மூலிகை வைத்தியம் உண்டு அதுதான் ஆவாரம் பூ …

ஆறாத சர்க்கரை நோய் புண்கள் குணமாக | Herbal medicine for diabetes and wound | nextday360 Read More »

கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய 7உணவுகள் என்னென்ன ?/ What are 7 foods to avoid during pregnancy?

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு சில உணவுகள் மீது திடீரென ஆர்வமும் ,வெறுப்பும் ஏற்படும் .எனவே ஆரோக்கியமற்ற எதையும் சாப்பிடாமல் கவனமாக இருக்க வேண்டும் .கர்ப்பிணிகள் அதிக அளவில் காபி ,டீ அருந்தக்கூடாது .தெருவோர கடைகளில் விற்கும் பண்டங்கள் ,பாக்கெட் உணவுகள் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது .சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடவேண்டும் .பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும் . 1.மீன் மற்றும் கடல் உணவுகள் : பெரிய மீன்களில் அதிக அளவு பாதரசம் உள்ளது, இது குழந்தைகளுக்கு …

கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய 7உணவுகள் என்னென்ன ?/ What are 7 foods to avoid during pregnancy? Read More »

கர்ப்பகாலத்தில் எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் ? | What foods should be eaten during pregnancy?

கர்ப்பகாலத்தில் பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள்: பெண்களுடைய வாழ்க்கையில் மிகமுக்கியமான காலகட்டம் எதுவென்றல் கர்ப்பகாலம் தான் .பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் கர்ப்பகாலம் மிகவும் சோதனையான ஒரு காலகட்டமும் ஆகும் .ஏனென்றால் இந்த நேரத்தில் பெண்களுக்கு உடலளவிலும் மனத்தளவிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன . இதுமட்டுமில்லாது கர்ப்பகாலத்தில் உணவு குறித்த பல சந்தேகங்களும் கருத்தரித்துள்ள பெண்களுக்கு ஏற்படும் . எந்தந்த உணவுகளை உண்ண வேண்டும்  என்ற குழப்பம் இருக்கும் .எனவே பெண்கள் தகுந்த ஆலோசனைகளை பெற்று ஆரோக்கியமான …

கர்ப்பகாலத்தில் எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் ? | What foods should be eaten during pregnancy? Read More »

வைட்டமின் A எதற்காக நம் உடலுக்கு தேவைப்படுகிறது ?| |Why does our body need vitamin A?

வைட்டமின் A என்றால் என்ன ? வைட்டமின் A என்பது கொழுப்பில் கரையக்கூடிய ஒரு வைட்டமின் .இது நிறைவுறா ஊட்டச்சத்து கரிம சேர்மங்களின்(Unsaturated nutritional organic compound ) ஒரு குழுவாகும்.வைட்டமின் A பல செயல்பாடுகளைக் கொண்டுள்ளது: நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்கு வைட்டமின் A மிகவும் முக்கியமானது ஆகும் . வைட்டமின் A இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகள் சரியாக வேலை செய்ய உதவுகிறது.இது வளர்ச்சி மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் …

வைட்டமின் A எதற்காக நம் உடலுக்கு தேவைப்படுகிறது ?| |Why does our body need vitamin A? Read More »

உடல் சூட்டை ஒரே நாளில் குறைக்க டிப்ஸ் | Reduce body heat home remedies | Next Day 360

உடல் சூட்டை தணிக்க, உடல் சூடுஉடல் வெப்பத்தை தணிக்க, உடல் சூடு குறைய விரும்புவோர் அனைவருக்கும் தான் இந்த காணொளி. நம் வீட்டிலேயே எளிமையான முறை முறையில் அதனை தயார் செய்வது பற்றியும் தேவையான பொருட்களில் கலவைகளை பற்றியும் விரிவாக இந்த காணொளியை பார்த்தால் தெரியவரும் பார்த்து பயனடையுங்கள்…

புரதத்தின் 5 முக்கிய  நன்மைகள் | 5 main benefits of protein

புரதத்தின் 5 முக்கிய  நன்மைகள் உங்கள் உடலுக்கு ஏன் புரதம் தேவைபடுகிறது ? உடல் எடையில் 1கிலோவிற்கு 0.8கிராம் புரதம் தேவைப்படுகிறது .உதாரணம் -50கிலோவிற்கு 40கிராம் புரதம் தேவைப்படுகிறது . ஒவ்வொரு நாளும் நீங்கள் போதுமான புரதத்தைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள ஐந்து முக்கிய காரணங்கள் இங்கே: 1. எலும்புகள், தசைகள், குருத்தெலும்பு மற்றும் தோல் ஆகியவற்றின் முக்கியமானவை புரதம் .உங்கள் தலைமுடி மற்றும் நகங்கள் பெரும்பாலும் புரதங்களைக் கொண்டவை. 2. திசுவை உருவாக்க மற்றும் …

புரதத்தின் 5 முக்கிய  நன்மைகள் | 5 main benefits of protein Read More »

சிறுதானிய நன்மைகள்/Benefits of Cereals

ஊட்டச்சத்து நிறைந்தது வைட்டமின் ‘பி’ அதிகம் உள்ளது குளுட்டன் இல்லாதது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது: உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைக்கும் பசையம் ஒவ்வாமை நோயைத் (செலியாக் நோய்) தடுக்கிறது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது: நார்ச்சத்து அதிகம் உள்ளது தசைகள் சீரழிவதைக் குறைக்கிறது தூக்கக் குறைபாட்டினைக் குறைக்கிறது தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கிறது மாதவிடாய் கால‌ முதுகுவலியை குறைக்கிறது இன்னும் பல நன்மைகள் இந்த சிறு தானியத்தில் உள்ளது இதை நம்ம அன்றாட வாழ்வில் பயன்படுத்துவோம் உங்கள் அருகாமையில் உள்ள …

சிறுதானிய நன்மைகள்/Benefits of Cereals Read More »

Omega 3 fatty acids நம் உடலில் இருந்தால் இத்தனை நன்மைகளா ?

Omega 3 கொழுப்பு அமிலம் மிகவும் முக்கியமான ஒன்று. அவை மூளை மற்றும் உடலுக்கு சக்தி வாய்ந்த ஆற்றலை கொடுக்கிறது. மேலும் ஒமேகா 3 பற்றிய ஐந்து முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம். 1.மனசோர்வு மற்றும் பதட்டத்தை எதிர்த்து போராடும். பதட்டம் மனசோர்வு உலகில் மிகவும் பொதுவான மன நல கோளாறு ஆகும். இதன் அறிகுறிகள் சோர்வு , ஆர்வம் இல்லாமல் இருக்கும், சோம்பல் போன்றவை அடங்கும். இதில் என்ன ஆச்சரியம் என்றால் omega 3 உட்கொள்பவர்களுக்கு …

Omega 3 fatty acids நம் உடலில் இருந்தால் இத்தனை நன்மைகளா ? Read More »

Vitamin E ன் முக்கிய பங்கு என்ன?/What is the main role of Vitamin E?

வைட்டமின் ஈ என்பது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும், உங்கள் செல்களை மீண்டும் உருவாக்கவும் உதவும் ஒரு ஊட்டச்சத்து ஆகும். இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது உங்கள் அன்றாட ஆரோக்கியத்திற்கு போதுமானதாகிறது. வைட்டமின் ஈ பொதுவாக தோல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும், வைட்டமின் இ குறைபாட்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உடல் சோர்வு, உடல் பலவீனம், கவனக்குறைவு போன்றவை நிகழும் . ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படும் …

Vitamin E ன் முக்கிய பங்கு என்ன?/What is the main role of Vitamin E? Read More »

சத்தான பீட்ரூட் தோசை சுவையாக செய்யலாம் | Healthy Beetroot Dosa in Tamil | Next Day 360

பீட்ரூட்டை இதுவரை நீங்கள் பொரியல் செய்து இருக்கலாம், ஜூஸாக செய்து இருக்கலாம் சட்னி வைத்து இருக்கலாம் ஆனால் தோசையில் முயற்சி செய்து பார்த்தால் பீட்ரூட்டில் உள்ள அனைத்து சத்துக்களும் மிகவும் எளிமையான முறையில் உங்களுக்கு வந்து சேரும். இதனால் பல உறுப்புகள் நமக்கு நன்மை அடையும். இந்த பீட்ரூட் தோசை செய்வது மிக மிக எளிமையான முறையில் இந்த காணொளியில் உங்களுக்காக பதிவிட்டுள்ளேன் பார்த்து பயனடையுங்கள்…