உணவே மருந்து

கருப்பட்டி ஆப்பம்

கருப்பட்டி ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள் பச்சரிசி ஒரு கப் புழுங்கலரிசி ஒரு கப் உளுத்தம்பருப்பு கால் கப் வெந்தயம் ஒரு டீஸ்பூன் கருப்பட்டி பொடித்தது 2 கப் புளிக்க வைத்த இளநீர் அரை கப் எண்ணெய் சிறிதளவு செய்முறை  அரிசி பருப்பு வெந்தயம் மூன்றையும் சேர்த்து ஊறவையுங்கள் ஒரு மணி நேரம் நன்றாக ஊறிய பிறகு அரைத்துக்கொள்ளுங்கள் இளநீரை முதல்நாளே வாங்கி வைத்து புளிக்க வைக்க வேண்டும் . புளித்த  அந்த இளநீரை மாவில் ஊற்றி …

கருப்பட்டி ஆப்பம் Read More »

நீரழிவை – சர்க்கரை நோயை சரி செய்யும் வெந்தயம்

வெந்தயம் என்பது பொதுவாக உணவின் ருசியினை அதிகரிக்கச் செய்ய பயன்படுத்தப்படும் பொருளாகும். இது மளிகை கடைகளில் கிடைக்கும் வெந்தயம் அதிக நார் சத்து (50 சதவிதம்) கொண்டவை. இவை சர்க்கரை நோயாளிகளின் இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும், இரத்தத்திலுள்ள அதிக கொலஸ்ட்ராலையும் குறைக்கின்றது.  உட்கொள்ள வேண்டிய வெந்தயத்தின் அளவு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்டிராலின் அளவைப் பொறுத்தது 25 கிராம் முதல் 50 கிராம் வரை வேறுபடுகிறது. ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் …

நீரழிவை – சர்க்கரை நோயை சரி செய்யும் வெந்தயம் Read More »

5 அறிவியல் உண்மைகள் இட்லியை பற்றி.

unave marunthu tamil உணவே மருந்து -தமிழ்

இட்லி ஏன் அனைத்து வயதினருக்குமான உணவு? 1. ஒவ்வொரு இட்டிலியிலும் குறைந்த அளவு  39 கலோரிகளை கொண்டுள்ளது. 2.நீராவியில் வேக வைப்பதால் எண்ணெய் தேவைப்படாது அதனால் இட்லியில் கொழுப்பு இல்லைஅ எனவே இதய நோய் மற்றும் பக்கவாதம் உங்கள் ஆபத்தை குறைக்கிறது. 3. உப்பு ( சோடியம்) ஒவ்வொரு  இட்டிலியிலும் 65 மில்லிகிராம் அளவுள்ள சோடியத்தை கொண்டிருக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தை தடுக்க சோடியத்தின் அளவு தினமும் 2,300 மில்லி கிராமை விட குறைவாக இருக்க வேண்டும் …

5 அறிவியல் உண்மைகள் இட்லியை பற்றி. Read More »

Junk Food Disadvantages | ஜங்க் புட் அபாயங்கள் கு. சிவராமன்

Junk Food Disadvantages | ஜங்க் புட் அபாயங்கள் கு. சிவராமன் Photo by Mikael Seegen on Unsplash துரித (junk food) உணவை தவறாமல் சாப்பிடுவதால் உடல் பருமன் மற்றும் இருதய நோய், வகை 2 நீரிழிவு நோய், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற நாட்பட்ட நோய்கள் அதிகரிக்கும்.பெரியவர்களின் தினசரி ஆற்றல் உட்கொள்ளலில் 35% (கிலோஜூல்ஸ்) துரித  உணவில் இருந்து வருகிறது.  துரித  உணவை அடிக்கடி உட்கொள்வது அதிகப்படியான கொழுப்பு, எளிய கார்போஹைட்ரேட்டுகள் மற்றும்  …

Junk Food Disadvantages | ஜங்க் புட் அபாயங்கள் கு. சிவராமன் Read More »

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

நாவல் மரம் 90s kids அதிக பழக்கமான மரம் இந்த மரம் எங்கே இருக்கிறது என இவர்களுக்கு நன்றாக தெரியும். இத வெப்பமண்டல பகுதியில் வளரும் ஒரு மரமாகும். நாவற்பழம் பழவகைகளில் ஒன்று ஆகும். இப்பழம் குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டுமே கிடைக்கும். இப்பழத்தில் இரும்புச் சத்தும்.  சுண்ணாம்புச்சத்தும்,  உள்ளது. நாவல் பழத்தைத் உண்டால் நாவின் நிறம் கருமையாகவும் நீலமாகவும் மாறும் துவர்ப்புச் சுவை உள்ள பழம் நாவல்பழம். இது ●அருகதம், ●நவ்வல், ●நம்பு, ●சாட்டுவலம், ●சாம்பல் …

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள் Read More »

துவரம் பருப்பில் இருக்கும் 6 முக்கிய நன்மைகள்

துவரம்பருப்பு நம் நாட்டின் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் முறையாக பயிர் செய்யப்பட்ட பயிரினம் இன்று உலகம் முழுவதும் இந்த பயிர் பரவியிருக்கிறது இந்த தாவரத்தில் மஞ்சள் நிற அல்லது பழுப்பு நிறத்தில் ஒரு பூக்கள் பூக்கின்றன இந்த பூக்களில் பச்சை நிற காய்களும் தோன்றுகின்றன இந்த காய்களில் 2 முதல் 8 விதைகள் இருக்கின்றன விதைகள் 6 முதல் 8 மில்லி மீட்டர் வரை அரை இருக்கின்றன இந்த விதையில் தோன்றும் பருப்புதான் துவரம்பருப்பு. 1.துவரம்பருப்பில் இருக்கும் …

துவரம் பருப்பில் இருக்கும் 6 முக்கிய நன்மைகள் Read More »

கீரைகளில் இருக்கும் – பீட்டாகரோட்டின் நன்மைகள்

.கீரைகள், காய்கறிகள் நமக்கு மிகவும் அவசியம். இவை அதிகப்படியான முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன 2.நன் நாட்டில் பல வகை கீரைகள் உண்டு அது உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் அதிகம் பெயர் பெற்றவை, அரைக்கீரை, பாலக் கீரை தண்டு கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும். 3.கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை மிகவும் அதிகமாக கொண்டுள்ளன. 4.கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, …

கீரைகளில் இருக்கும் – பீட்டாகரோட்டின் நன்மைகள் Read More »

முருங்கையின் 8 நன்மைகள்

பண்டைய காலங்களிலிருந்து முருங்கை மருத்துவ குணங்கள் மற்றும் பல்வேறு சுகாதார நன்மைகளுக்காக பயன்படுகிறது. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த மரம் இன்று ஆசியா முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இது ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சில இடங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் இலைகள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் தாவர அடிப்படையிலான புரதங்களை கொண்டுள்ளது . இந்த தாவர சாற்றில் காணப்படும் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வைட்டமின் ஏ, பி வைட்டமின்கள், தியாமின், ரைபோஃப்ளேவின் மற்றும் நியாசின், வைட்டமின் …

முருங்கையின் 8 நன்மைகள் Read More »

5 சிறப்பம்சம் நெல்லிக்காயை பற்றி

நெல்லிக்காயில் நிறைய ஆரோக்கிய நன்மைகளை உண்டு , வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகளவில் நெல்லிக்காயில் இருக்கின்றது . குறிப்பாக நெல்லிக்காயில் , ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது . 1. இதய ஆரோக்கியம் நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள் இதய தசைகளை வலிமையாக்கி , இரத்த ஓட்டத்தை சீராக்கி , இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் . மேலும் நெல்லிக்காயில் இருக்கும் இரும்புச்சத்து, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது , …

5 சிறப்பம்சம் நெல்லிக்காயை பற்றி Read More »

பாகற்காயின் 3 முக்கிய பயன்பாடுகள்

பாகற்காய் மிக சிறந்த மருந்து குணம் கொண்ட காய் இந்த பாகற்காயில் உள்ள நமக்கு நன்மை தரும் விஷயங்களை பற்றி நாம் பார்போம். 1. நீரிழிவு நோய் ( diabetes – சர்க்கரை நோய் ) 2018 ம் ஆண்டு கணக்கெடுப்பு படி 425 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயாளிகளாக வாழ்ந்து வருகின்றனர் . பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது 4 வாரம் type 1 diabetes உள்ள மக்களுக்கு 2000mg …

பாகற்காயின் 3 முக்கிய பயன்பாடுகள் Read More »