உணவே மருந்து

அகத்தி கீரை பொரியல் எப்படி செய்வது?

அகத்திக் கீரை முக்கிய பண்பு வயிற்றுப் புண்ணை குணமாக்குவது.அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும், இளநரை ஏற்படுவதையும் தடுக்கும். அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும். பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் குறையும். அகத்தி இலைச்சாற்றை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல் குறையும். அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் …

அகத்தி கீரை பொரியல் எப்படி செய்வது? Read More »

கீரையின் வகைகள்

கடைத்தெருவில் கிடைக்க கூடிய ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு சத்துக்களை கொண்டுள்ளது.இவற்றை நாமே அதிக பட்சமாக ஒரு மாதத்தில் குறைந்த இடத்தில் வளர்க்கவும் இயலும்.எடுத்துகாட்டாக மணத்தக்காளியில் பாஸ்பரஸ், இரும்பு , கால்சியம்,வைட்டமின் D,E ,நார்ச்சத்தும், முருங்கை கீரை மற்றும் வெந்தயக்கீரையில் இரும்புச்சத்தும், சிறுகீரையில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்தும், பாலக்கீரையில் இரும்பு, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியமும் முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி போன்றவை அதிகளவில் அடங்கியுள்ளன. மேலும் இந்த கீரைகளின் வகைகளையும், …

கீரையின் வகைகள் Read More »

5 சிறப்பம்சம் நெல்லிக்காயை பற்றி

நெல்லிக்காய் நன்மைகள்  நெல்லிக்காயில் நிறைய  ஆரோக்கிய நன்மைகளை உண்டு ,  வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகளவில் நெல்லிக்காயில் இருக்கின்றது . குறிப்பாக நெல்லிக்காயில் , ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது . 1. இதய ஆரோக்கியம் நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள்  இதய தசைகளை வலிமையாக்கி , இரத்த ஓட்டத்தை சீராக்கி , இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் . மேலும் நெல்லிக்காயில் இருக்கும்  இரும்புச்சத்து, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் …

5 சிறப்பம்சம் நெல்லிக்காயை பற்றி Read More »

பாகற்காயின் 3 முக்கிய பயன்பாடுகள்

பாகற்காய் மிக சிறந்த மருந்து குணம் கொண்ட காய் இந்த பாகற்காயில் உள்ள நமக்கு நன்மை தரும் விஷயங்களை பற்றி நாம் பார்போம். 1. நீரிழிவு நோய் ( diabetes – சர்க்கரை நோய் ) 2018 ம் ஆண்டு கணக்கெடுப்பு படி 425 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயாளிகளாக வாழ்ந்து வருகின்றனர் . பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது 4 வாரம்  type 1 diabetes உள்ள மக்களுக்கு  2000mg …

பாகற்காயின் 3 முக்கிய பயன்பாடுகள் Read More »

மாதுளம் பழத்தின் நன்மைகள் என்ன?

மாதுளம்பழம் வயிற்றில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி கொண்டது விலை மலிவாகக் கிடைக்கக்கூடிய பழமும் இதுதான் மாதுளம் பழத்தின் சாரை நாம் அருந்துவதால் இதயத்திற்கு ரத்தம் சீராக செல்கின்றது  இந்த மாதுளம் சாறை தினமும் நாம் குடித்து வந்தால் இரத்த கொதிப்பு கணிசமாக குறைந்து விடுகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது இரவில் சரியாக தூக்கம் வராமல் இருப்பவர்களுக்கும் நெஞ்சு எரிச்சல் உள்ளவர்களும் மாலையிலோ அல்லது இரவு உணவு உண்பது …

மாதுளம் பழத்தின் நன்மைகள் என்ன? Read More »

5 வாழைப்பழங்களின் முக்கிய குணங்கள்

மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இது இருந்தாலும் உலக மக்களால் தினமும் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழமாக வாழைப்பழம் திகழ்கிறது.எந்த காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய பழம் வாழைபழம் தான். பழங்கள் பல வகை உண்டு அவைகள். பேயன் , ரஸ்தாளி , பச்சை , நாட்டு பழம், மலை வாழைப்பழம், பூவன் , கற்பூரம் , மொந்தன் , நேந்திரம், கருவாழைப்பழம், நவரை வாழைப்பழம், சர்க்கரை வாழைப்பழம், செவ்வாழைப்பழம்,அடுக்கு , …

5 வாழைப்பழங்களின் முக்கிய குணங்கள் Read More »

ஞயாபக சக்தியை தீர்க்கும் 5 எளிய உணவு முறைகள்

ஞயாபக சக்தியை தீர்க்கும் 5 எளிய உணவு முறைகள் ஞாபக சக்தியை இழப்பது என்பது மூளையில் உள்ள செல்களுக்கு குறைந்த அளவு இரத்த ஓட்டம்   நடைபெறுவதால் இந்த ஞாபக சக்தி பிரச்சினை ஏற்படுகின்றது இதை கீழ்கண்ட உணவுப் பொருட்களின் மூலம் நாம் சரிசெய்யலாம் 1. வல்லாரை இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.  7 கிராம் வல்லாரை இலைகளை நிழலில் காய வைக்கவும் காய்ந்த பின்னர் எடுத்து தண்ணீர் …

ஞயாபக சக்தியை தீர்க்கும் 5 எளிய உணவு முறைகள் Read More »

கேழ்வரகு தோசை செய்வது எப்படி ?

கேழ்வரகு (ராகி) சிறுதானியங்களில் ஒன்றாகும்.இதில் புரதம்,நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இவற்றின் பயன்களில் பற்கள் மற்றும் எலும்புகள் பாதுகாப்பு,உடல் எடை குறைத்தல்,உடல் சூடு குறைத்தல், மன அழுத்தம் சரி செய்தல்,தாய்ப்பால் அதிகரித்தல்,தோல் பராமரிப்பு ஆகியவை அடங்கும். இதனை களி,கூழ்,கஞ்சி என பல்வேறு விதமாக உட்கொள்ளலாம். இந்த காணொளியில் ராகியை பயன்படுத்தி தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை காணலாம்.

உடலுக்கு சத்துக்களை தரும் சிறுதானியங்கள்

கோதுமை மற்றும் அரிசி தான் உலகின் பெரும்பான்மையான மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. இந்த அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக உண்ணக்கூடியதும், அதே நேரத்தில் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது சிறுதானியங்கள் ஆகும். இவை ஏழை மற்றும் கிராம மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்றதாகவும் அனைத்து நோய்களையும் குணமாக்குவதாகவும் விளங்குகிறது.பின்வரும் காணொளியில் தினை, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, வரகு,கம்பு,சோளம் ஆகிய சிறுதானியங்களில் உள்ள சத்துக்களையும் அவை எவ்வாறெல்லாம் நன்மை அளிக்கிறது என்பதை காணலாம்

வெண்டைக்காயின் அற்புத பலன்கள்

வெண்டை எனும் தாவரம் எத்தியோபியாவில் தோன்றியது. இது பொதுவாக மலச்சிக்கல் மற்றும் தாம்பத்திய பிரச்சனைகளை சரி செய்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து பலவித நோய்களை குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கும் நன்மையையும் மற்றும் பல்வேறு நாடுகளில் எவ்வாறு உபயோகிக்கப்படுகிறது என்பதை பற்றி பின்வரும் காணொளியில் காணலாம்.