உணவே மருந்து

சிவப்பு முள்ளங்கி

பூமிக்கு அடியில் வேர் விட்டு வளரும் காய்கறிகளில் ஒன்றான சிவப்பு முள்ளங்கிக்கு பல்வேறு சிறந்த குணங்கள் உள்ளன. அதன் ஆரோக்கிய பலன்கள் பல்வேறு வகையிலும் உடலுக்கு நன்மை தருகின்றன. அந்த நன்மைகளை இங்கு காணலாம்.   இதயம் தொடர்பான நோய்களை குணமாக்கும் மாரடைப்பை தடுக்கவும், இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் புற்று நோய் வராமல் தடுக்கவும் என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். நோய் எதிர்ப்பு சக்தியும், கண் பார்வைக்கு உதவியும், எலும்புகள் மற்றும் தோலை …

சிவப்பு முள்ளங்கி Read More »

எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் இருந்தடியே உடல் எடையை குறைக்கலாம் அதுவும் 15 நாட்களில்

வீட்டில் இருந்தடியே உடல் எடையை குறைக்கலாம் அதுவும் 15 நாட்களில் இந்த பதிவில் உள்ள தகவலின் அடிப்படையில் பின்பற்றினால் உங்கள் உடலிலுள்ள கேட்ட கொழுப்புகள் முழுவதும் வெளியேற்றப்படும் அதும் இயற்கையான முறையில். நல்ல ரிசல்ட் கிடைக்கும் வெறும் 15 நாட்களில். இது ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பொருந்தும் பார்த்து பயன்பெறுங்கள்.

இளநீர் பாயசம் சுவையாக செய்வது எப்படி? | Elaneer Payasam Recipe in Tamil

இளநீர் பாயசம் என்பது ஒரு புது விதமான சுவையை தரக்கூடிய உடலுக்கு ஆரோக்கியம் மிகுந்த பானம்.   நமக்கு 100% கலப்படம் இல்லாமல் இயற்கையில் கிடைக்கக்கூடிய முக்கியமான பானம் இந்த இளநீர் தான். இதனை வைத்து யார் வேண்டுமானாலும் வீட்டில் செய்து சாப்பிட முடியும் அதும் மிக சுலபமாக. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இந்த பயனுள்ள காணொளியை அனைவரும் செய்து உண்டு மகிழவும்.

சர்க்கரை நோய்க்கு நல்லதா இளநீர்? வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா?

வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா? சர்க்கரை நோய்க்கு நல்லதா? இளநீரில் உள்ள பயன்கள் என்னென்ன ? நமக்கு இளநீர் இயற்கை தந்த பெரும்கோடை. வயிற்றுப் புண், உடல்சூடு, வாய்ப்புண், மலசிக்கல், உடல் சூடு போன்ற எல்லாவற்றுக்கும் நாம் முதலில் தேடுவது இளநீரைத்தான். எவ்வித செயற்கை ரசாயனங்களும் சேராத, நூறு சதவிகிதம் சுத்தமான, உடலுக்கு எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்தாத தூய பானமாக இளநீர் இருக்கிறது.

ஆலு பராட்டா | Aloo Paratha Recipe in Tamil | உருளைக்கிழங்கு ஸ்டப்டு சப்பாத்தி

ஆலு பரோட்டா எப்படி செய்வது ? சப்பாத்தி பிரியர்களுக்கு மற்றும் உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவுதான் இந்த ஆலு பரோட்டா. இதுவரை நாம் ஹோட்டலில் தான் வாங்கி தந்திருப்போம். ஆனால் இதனை அனைவரும் வீட்டிலேயே சுலபமாக செய்து சாப்பிடலாம். வீடியோவை முழுவதுமாக பார்த்து உங்கள் குடும்பநபர்களுக்கும் செய்து கொடுக்கவும்.

வெள்ளை முள்ளங்கி

காய் வகைகளில் மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளில் ஒரு கிழங்கு வகை தான் இந்த வெள்ளை முள்ளங்கி. இந்த முள்ளங்கியை உண்பதால் ஏற்படும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்வோம். 1.மலச்சிக்கலுக்கு தீர்வு நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் விளையும் பெரும் பிரச்சனை மற்றும் பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். தினந்தோறும் வெள்ளை முள்ளங்கியை ஏதேனும் ஒரு உணவுப் பொருளாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் …

வெள்ளை முள்ளங்கி Read More »

ஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil

சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான்.  பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி நம்மை நமே சரி செய்து கொள்வது ? 1 வெற்றிலை, 10 துளசி இலைகள், 5 மிளகு போடி செய்தது, 2 கற்பூரவல்லி இலைகள், இவை அனைத்தையும் பண்படுத்தி …

ஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil Read More »

கொத்தவரங்காய் பற்றி 7 முக்கிய நன்மைகள்

காய் வகைகளில் குறைந்தது நான்கு நாட்கள் வைத்து சமையலுக்கு பயன்படுத்த உகந்த இந்தியாவில் மிகவும் பொதுவான காய் இந்த கொத்தவரங்காய் ஆகும்.மேலும் இவை இளம் காய்களாக கிடைக்கும்போது சிறந்தது. 1.கொத்தவரங்காயின் ஆரோக்கிய நன்மைகள் இந்தக் காய்களில் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆனால் ஊட்டச்சத்தின் ஒரு சக்தி, புரதங்கள், நார்ச்சத்துக்கள்,வைட்டமின் K, வைட்டமின் C, வைட்டமின் A, ஃபோலியேட்டுகள் மற்றும் ஏராளமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. மேலும் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகள் இல்லை. …

கொத்தவரங்காய் பற்றி 7 முக்கிய நன்மைகள் Read More »

சிறுகீரை பற்றி 8 முக்கிய தகவல்கள்

மனிதர்களாகிய நமக்கு மாறிவரும் கால, சுற்று புற சூழ்நிலைகளாலும் தோன்றும் நோய்களிலிருந்து நம்மை காத்து கொள்ள சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம் அப்படி சத்து நிறைந்த உணவு வகைகளாக கீரைகள் இருக்கின்றன. இதில் சிறுகீரை பயன்கள் குறித்து இங்கு காணலாம்.   உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுகின்றன. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை சிறுகீரை கொண்டுள்ளது. மேலும் சிறுகீரை காயங்களில் கிருமி தோற்று ஏற்படுவதையும் தடுப்பதுடன் காயங்களை …

சிறுகீரை பற்றி 8 முக்கிய தகவல்கள் Read More »