பருப்பு

புரதத்தின் 5 முக்கிய  நன்மைகள் | 5 main benefits of protein

புரதத்தின் 5 முக்கிய  நன்மைகள் உங்கள் உடலுக்கு ஏன் புரதம் தேவைபடுகிறது ? உடல் எடையில் 1கிலோவிற்கு 0.8கிராம் புரதம் தேவைப்படுகிறது .உதாரணம் -50கிலோவிற்கு 40கிராம் புரதம் தேவைப்படுகிறது . ஒவ்வொரு நாளும் நீங்கள் போதுமான புரதத்தைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள ஐந்து முக்கிய காரணங்கள் இங்கே: 1. எலும்புகள், தசைகள், குருத்தெலும்பு மற்றும் தோல் ஆகியவற்றின் முக்கியமானவை புரதம் .உங்கள் தலைமுடி மற்றும் நகங்கள் பெரும்பாலும் புரதங்களைக் கொண்டவை. 2. திசுவை உருவாக்க மற்றும் …

புரதத்தின் 5 முக்கிய  நன்மைகள் | 5 main benefits of protein Read More »

முழு உளுந்து

உளுந்து ஆசியாவின் தெற்குப் பகுதியில் குறிப்பாக இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் பிரபலமான பயறு வகைகளில் ஒன்றாகும்.உளுந்து மூலம் தயார் செய்யும் இட்லி,தோசை, பாப்பாட் மற்றும் வடை போன்றவை இந்தப் பகுதிகளில் மிகவும் பிரபலமான காலை உணவு ஆகும்.மேலும் உளுந்து மிகவும் சத்தானது மற்றும் ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப் படுகிறது. இதைப் பற்றி மேலும் விரிவாக இங்கு காணலாம். உளுந்தில் உள்ள சத்துக்கள் புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட், வைட்டமின் B, நார்ச்சத்து ஆகியவற்றின் ஆதாரங்களில் உளுந்தும் ஒன்றாகும்.மேலும் …

முழு உளுந்து Read More »

கடலைப்பருப்பு

கடலைப்பருப்பை நாம் நாள்தோறும் எடுத்துக்கொள்ளும் பொழுது நமது சரும பாதுகாப்பு,வளர்ச்சி,நோய் எதிப்பு தன்மை,வலிமையான எலும்பு மற்றும் நரம்பு ஆகியவற்றை பெற முடியும்.அவற்றைப் பற்றி இங்கு விரிவாக காணலாம். கடலைப்பருப்பில் உள்ள சத்துக்கள் இதில் புரதம்,குறைந்த கொழுப்பு,தாதுஉப்புக்கள்,கார்போஹைட்ரேட்,நார்ச்சத்து, கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச்சத்து,பொட்டாசியம்,வைட்டமின் C ஆகியவை காணப்படுகின்றன. சரும பாதுகாப்பு கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் எளிதில் ஏற்படாது. தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை போன்ற பாதிப்புகளை விரைவில் நீக்கும் தன்மை இதற்கு …

கடலைப்பருப்பு Read More »