கீரைகள்

எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது | கீரைகளின் நன்மைகள் | Next Day 360

நம் உடலில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளான தலைவலி, முடி உதிர்தல், முடி உடைதல், கண் எரிச்சல், உடல் சூடு, சளி, கபம், இறைச்சல், நெஞ்செரிச்சல், வாயுக்கோளாறு, வயிறு மந்தம், வாய்ப்புண், குடல்புண், பசியின்மை, தோல் அரிப்பு, ஒவ்வாமை, தலைசுற்றல், வாந்தி, குமட்டல் போன்ற முக்கியமான அடிப்படை பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் இத்தகைய பிரச்சனை வராமல் தடுப்பதற்கும் எந்தெந்த கீரைகளில் எந்தெந்த மருத்துவ குணங்கள் உள்ளது? எந்த நோய்க்கு எந்த கீரைகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதனை பற்றிய …

எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது | கீரைகளின் நன்மைகள் | Next Day 360 Read More »

கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ./ Benefits of eating lettuce.

கீரையில் கால்சியம் , பொட்டாசியம் , அமிலம் போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கிறது . நம் அன்றாட வாழ்வில் கீரையை தினமும் உணவில் சேர்க்க வேண்டும் . கீரை சீராக சீரணம் ஆகுவதற்கு உதவுகிறது . மேலும் மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகிறது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

குப்பைமேனி/Garbage man

மனிதர்கள் வாழும் பகுதிகளிலும், அவர்களுக்கு அருகாமையிலேயே பல அற்புத மருத்துவ குணங்களை கொண்ட மூலிகைகள் இருக்கின்றன. அப்படி மிகவும் எளிதில் கிடைக்கும் ஒரு மூலிகையான குப்பைமேனி செடியை பற்றியும், அதன் பயன்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம். வீக்கத்தைக் குறைக்கும் எதிர்பாராத விதமாக உடலில் அடிபடும் போது அப்பகுதி சிலசமயம் அளவுக்கதிகமாக வீங்கிவிடுகிறது. குப்பைமேனி செடிகளின் இலைகளை ஒரு கையளவு பறித்து, நன்றாக அரைத்து வீக்கம் உள்ள பகுதிகளில் பற்று போட்டு வந்தால் வீங்கம் மட்டும் கடுமையான வலி …

குப்பைமேனி/Garbage man Read More »

அரை கீரையின் நன்மைக்கள் / Benefits of half a spinach

நம் உடம்பில் வைட்டமின் , இரும்புச்சத்து , கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கிறது . இந்த சத்துக்கள் அனைத்தும் அரை கீரையில் தான் இருக்கிறது . அரை கீரையை தினமும் நம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும் .வயிற்று புண் , கல்லீரல் நோய் போன்ற அனைத்து நோய்களையும் அரை கீரை குணப்படுத்தும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

சிறுகீரை பற்றி 8 முக்கிய தகவல்கள்

மனிதர்களாகிய நமக்கு மாறிவரும் கால, சுற்று புற சூழ்நிலைகளாலும் தோன்றும் நோய்களிலிருந்து நம்மை காத்து கொள்ள சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம் அப்படி சத்து நிறைந்த உணவு வகைகளாக கீரைகள் இருக்கின்றன. இதில் சிறுகீரை பயன்கள் குறித்து இங்கு காணலாம்.   உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுகின்றன. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை சிறுகீரை கொண்டுள்ளது. மேலும் சிறுகீரை காயங்களில் கிருமி தோற்று ஏற்படுவதையும் தடுப்பதுடன் காயங்களை …

சிறுகீரை பற்றி 8 முக்கிய தகவல்கள் Read More »

வெற்றிலையில் இருக்கும் 12 முக்கிய மருத்துவ குணங்கள்

1. மூலிகை மருத்துவத்தில் வெற்றிலையுடன் மிளகு சேர்த்து உண்டால்,அது நம் உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு கொழுந்து வெற்றிலை ஒன்றை எடுத்து அதனுடன் 5 மிளகு உருண்டைகளை சேர்த்து மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். 2. மேலும் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால், இரைப்பை குடல் வலி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள்  குணமாகுவதோடு, வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடலில் …

வெற்றிலையில் இருக்கும் 12 முக்கிய மருத்துவ குணங்கள் Read More »

அகத்திக்கீரை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 6 முக்கிய மருத்துவ குணங்கள்

 அகத்திக் கீரையை சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து நீர்க்கோர்வை பிடித்துள்ள குழந்தைகளுக்கு உச்சித் தலையில் தடவினால் குணமாகும்.காயங்களுக்கு இலையை அரைத்துப் போட புண்கள் ஆற்றும் சக்தி உள்ளது.உணவு எளிதில் ஜீரணமாவதுடன் அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக்  கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் சுண்ணாம்பு சத்து அகத்தி கீரையில் அதிகமாக இருக்கிறது.அகத்தி இலைகளை உலர்த்தி …

அகத்திக்கீரை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 6 முக்கிய மருத்துவ குணங்கள் Read More »

இரத்த சோகையை சரி செய்யும் பசலைக்கீரை

அனைத்து தாவரங்களும் நிறைய மருத்துவ குணம் கொண்டது. மிகவும் சாதாரணமாக காணப்படும் இந்த வகை தாவரங்கள் மனிதர்களான நமக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மருந்தாகிறது. பொதுவாக  நாம் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, யானை, குதிரை, ஒட்டகம், மற்றும் சில வளர்ப்பு பிராணிகளுக்கு நோய்கள் வந்தால் கால்நடை மருத்துவரிடம் செல்லுவோம். ஆனால் இந்த மருத்துவம் செல்லும் உயிரினங்கள் வெறும் 3 சதவீதம் மட்டுமே மற்ற 97 சதவீத உயிர்களுக்கான மருதுக்கடை தான் இந்த தாவரங்கள். …

இரத்த சோகையை சரி செய்யும் பசலைக்கீரை Read More »

முருங்கையின் 8 முக்கிய நன்மைகள்

முருங்கையின் 8 நன்மைகள் பண்டைய காலங்களிலிருந்து முருங்கை மருத்துவ குணங்கள் மற்றும் பல்வேறு சுகாதார நன்மைகளுக்காக பயன்படுகிறது. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த மரம் இன்று ஆசியா முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இது ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சில இடங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதன் இலைகள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் தாவர அடிப்படையிலான புரதங்களை கொண்டுள்ளது . இந்த தாவர சாற்றில் காணப்படும் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வைட்டமின் ஏ, பி வைட்டமின்கள், தியாமின், ரைபோஃப்ளேவின் …

முருங்கையின் 8 முக்கிய நன்மைகள் Read More »