உணவு பழக்கம்

கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய 7உணவுகள் என்னென்ன ?/ What are 7 foods to avoid during pregnancy?

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு சில உணவுகள் மீது திடீரென ஆர்வமும் ,வெறுப்பும் ஏற்படும் .எனவே ஆரோக்கியமற்ற எதையும் சாப்பிடாமல் கவனமாக இருக்க வேண்டும் .கர்ப்பிணிகள் அதிக அளவில் காபி ,டீ அருந்தக்கூடாது .தெருவோர கடைகளில் விற்கும் பண்டங்கள் ,பாக்கெட் உணவுகள் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது .சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடவேண்டும் .பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும் . 1.மீன் மற்றும் கடல் உணவுகள் : பெரிய மீன்களில் அதிக அளவு பாதரசம் உள்ளது, இது குழந்தைகளுக்கு …

கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய 7உணவுகள் என்னென்ன ?/ What are 7 foods to avoid during pregnancy? Read More »

கர்ப்பகாலத்தில் எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் ? | What foods should be eaten during pregnancy?

கர்ப்பகாலத்தில் பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள்: பெண்களுடைய வாழ்க்கையில் மிகமுக்கியமான காலகட்டம் எதுவென்றல் கர்ப்பகாலம் தான் .பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் கர்ப்பகாலம் மிகவும் சோதனையான ஒரு காலகட்டமும் ஆகும் .ஏனென்றால் இந்த நேரத்தில் பெண்களுக்கு உடலளவிலும் மனத்தளவிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன . இதுமட்டுமில்லாது கர்ப்பகாலத்தில் உணவு குறித்த பல சந்தேகங்களும் கருத்தரித்துள்ள பெண்களுக்கு ஏற்படும் . எந்தந்த உணவுகளை உண்ண வேண்டும்  என்ற குழப்பம் இருக்கும் .எனவே பெண்கள் தகுந்த ஆலோசனைகளை பெற்று ஆரோக்கியமான …

கர்ப்பகாலத்தில் எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் ? | What foods should be eaten during pregnancy? Read More »

புரதத்தின் 5 முக்கிய  நன்மைகள் | 5 main benefits of protein

புரதத்தின் 5 முக்கிய  நன்மைகள் உங்கள் உடலுக்கு ஏன் புரதம் தேவைபடுகிறது ? உடல் எடையில் 1கிலோவிற்கு 0.8கிராம் புரதம் தேவைப்படுகிறது .உதாரணம் -50கிலோவிற்கு 40கிராம் புரதம் தேவைப்படுகிறது . ஒவ்வொரு நாளும் நீங்கள் போதுமான புரதத்தைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள ஐந்து முக்கிய காரணங்கள் இங்கே: 1. எலும்புகள், தசைகள், குருத்தெலும்பு மற்றும் தோல் ஆகியவற்றின் முக்கியமானவை புரதம் .உங்கள் தலைமுடி மற்றும் நகங்கள் பெரும்பாலும் புரதங்களைக் கொண்டவை. 2. திசுவை உருவாக்க மற்றும் …

புரதத்தின் 5 முக்கிய  நன்மைகள் | 5 main benefits of protein Read More »

சத்தான பீட்ரூட் தோசை சுவையாக செய்யலாம் | Healthy Beetroot Dosa in Tamil | Next Day 360

பீட்ரூட்டை இதுவரை நீங்கள் பொரியல் செய்து இருக்கலாம், ஜூஸாக செய்து இருக்கலாம் சட்னி வைத்து இருக்கலாம் ஆனால் தோசையில் முயற்சி செய்து பார்த்தால் பீட்ரூட்டில் உள்ள அனைத்து சத்துக்களும் மிகவும் எளிமையான முறையில் உங்களுக்கு வந்து சேரும். இதனால் பல உறுப்புகள் நமக்கு நன்மை அடையும். இந்த பீட்ரூட் தோசை செய்வது மிக மிக எளிமையான முறையில் இந்த காணொளியில் உங்களுக்காக பதிவிட்டுள்ளேன் பார்த்து பயனடையுங்கள்…

பிரஷர் குக்கரில் சமைக்கும் சாப்பாடு விஷத்துக்கு சமம் | Cooker Food is Very Bad for Our Health

குக்கரில் சமைப்பதால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் அதனால் என்னென்ன நோய்கள் வரும் அபாயம் உள்ளது என்பதை பற்றியும் ஒரு முழுமையான காணொளியாக இது இருக்கும்…  இன்று நாம் அனைவரும் தெரியாமல் பயன்படுத்தி கொண்டிருக்கக்கூடிய பிரஷர் குக்கர் என்கின்ற  எதிரியை அழித்து நம் ஆரோக்கியத்தைக் காத்திட இந்த காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்… https://youtu.be/e-R-6WGDGH0

சொரி, சிரங்கு, சோரியாசிஸ், தோல் அரிப்பு, அலர்ஜி, தடிப்பு, படை போன்ற தோல் நோய் குணமாக /Cure skin diseases like itching, scabies, psoriasis, skin itching, allergies, psoriasis, eczema

சொரி, சிரங்கு, அலர்ஜி, படை, தடிப்பு, தோல் அரிப்பு போன்ற தோல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் இந்த காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்… இதற்கு தேவையான பொருள்கள் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் & மூன்று வரிக்குமட்டி காய்கள் மட்டுமே…

சொத்தை பல், பூச்சி பல் சரியாக பற்களை ஆரோக்கியமாக வைக்க | Pal Sothai Poga Tips in Tamil | Nextday360

சொத்தைப்பல், பூச்சி பல் மற்றும் சொத்தை பற்களால் ஏற்ப்படும் வலி போன்ற பிரச்சனையில் இருந்து விடுபட சொத்தைப் பல்லை ஏற்படுத்தும் கிருமிகளை முழுவதும் பற்களில் இருந்து அழித்து வெளியேற்ற இந்த காணொளி உங்களுக்கு உபயோகமாக இருக்கும் பார்த்து பயனடையுங்கள்…

உடலில் இரத்த அணுக்களை வேகமாக அதிகரிக்க Simple Tips | Increase White & Red Blood Cells Naturally

வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உடம்பில் வேகமாக அதிகரிக்க

வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உடம்பில் வேகமாக அதிகரிக்க உதவும் கீழாநெல்லி. கீழாநெல்லியை இந்த காணொளிகள் கூறியதுபோல முறையாக தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராகும், இரத்த அணுக்களை அதிகரிக்க உதவும்… பார்த்து பயனடையுங்கள்…

கண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil

தக்காளியை அதிகமாக உணவில் சேர்க்காத குழந்தைகளுக்கு இப்படி தோசை சுட்டு குடுத்தால் தக்காளியில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலுக்கு எளிமையாக கிடைக்கும். இதை சமைப்பது மிகவும் சுலபம். உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த, கண்களின் கூர்மை அதிகமாக, கால்சியம் நிறைத்த தாக்களித்தோசை எப்படி செய்வது ? கீழே உள்ள விடியோவை பார்த்து பயனடையுங்கள்…

சர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற / Diabetes Foot Sore Healed | Heal the incurable sore | Chronic ulcers heal quickly

ஆறாத புண்கள் விரைவில் ஆற, சர்க்கரை நோய் புண்கள் விரைவில் குணமாக நம் வீட்டு அருகாமையில் உள்ள எந்த ஒரு செலவும் இல்லாமல் கிடைக்க கூடிய ஒரு மூலிகையை வைத்து சரி செய்து விடலாம் எளிமையாக. இதனை தொடர்ந்து செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட புண்களும் ஆறிவிடும் விரைவாக. வீடியோவை முழுமையாக காண கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பார்க்கவும்.