உடலினை உறுதி செய்

HALASANA(Plow pose) – ஹலாசனம்

மலசிக்கல்,  வாயு பிரச்னை, அஜீரணக்கோளாறுகளை சரி செய்யும் ஹலாசனம். ஹலா என்றால் ஏர் கலப்பை என்பது பொருள். நிலத்தில் பயன்படும் ஏர் போன்று வடிவத்தில் இருப்பதால் இதற்கு ஹலாசனம் எனப் பெயர் பெற்றது. பயன்கள்: 1. மலச்சிக்கல், வாயுப்பிரச்னைகள், தைராய்டு பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாகிறது. 2. பெண்கள் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். 3. முடி கொட்டுவது, நரை தடுக்கப்படுகிறது. 4. அஜீரணக் கோளாறு, பசியின்மை போன்றவற்றுக்கு சிறந்த ஆசனம். 5. உடல் எடை குறையும். குறிப்பு: முதுகு …

HALASANA(Plow pose) – ஹலாசனம் Read More »

இரத்த அழுத்தம் குறைய யோகா

நமது இதயம் மாறி மாறி உந்தித்தள்ளித்,தளர்வதால், ரத்தக் குழாய்களில் ரத்தம் பாய்ந்து, அக்குழாய்களின் சுவர்கள் அழுத்தப்படுகின்றன.நம்முடைய ரத்தக் குழாய்கள் சாதாரணமாகத் தளர்வடையாமல் இருந்தால், ரத்தக் குழாய் தசைகளில் அடைப்பு ஏற்பட்டால், ரத்த அழுத்தம் கூடும். இதுவே உயர் ரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகின்றது. ஒரு நாளில் ரத்த அழுத்தம் வேறுபாடும் என்றாலும், செயல்படும் போது அதிகமாகவும், தூங்கும்போது குறைவாகவும் இருக்கும்.மேலும் வயதானவர்கள், கண்டுபிடிக்காத அல்லது புறந்தள்ளப்பட்ட அழுத்த நிலைகள் மிகவும் அபாயமானவை ஆகும்.மேலும் இது பின்வரும் பல …

இரத்த அழுத்தம் குறைய யோகா Read More »

உடலை ஆரோக்கியமாக வைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நீண்ட நேரம் அமர்ந்தே வேலை பார்ப்பதால், உடல் உழைப்பு பெருமளவு குறைந்துவிட்டது. இதனால், உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துவிட்டது. இதைத் தவிர்க்க, நலமான வாழ்க்கையை விரும்புவதாக இருந்தால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவே முடியாது. இளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் இதய நோய், சர்க்கரை நோய் , உயர் கொழுப்பு , உயர் இரத்த அழுத்தம் , கான்சர், எலும்புகளை …

உடலை ஆரோக்கியமாக வைக்கும் எளிய உடற்பயிற்சிகள் Read More »

சோர்வு, இரத்த பற்றாக்குறை, உடல் பருமன்/கொழுப்பு இனி வராது

காரணங்கள். உங்கள் பழக்கவழக்கங்கள் அல்லது நடைமுறைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை சோர்வு காணலாம், குறிப்பாக உடற்பயிற்சியின்மை. இது பொதுவாக மனச்சோர்வு தொடர்பானது. சோர்வு, இரத்த பற்றாக்குறை, உடல் பருமன்/கொழுப்பு இனி வராது இந்த காணொளியை பாருங்கள் https://youtube.com/watch?v=gLI4EDMq4o4

உடல் எடையை குறைக்க இது தான் வழி

உங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா நீங்கள்?  டிவி அட்வெர்ட்டிஸ்ட்மென்ட் அண்ட் நியூஸ் பேப்பர் அட்வர்டைஸ்மென்ட் அனைத்தையும்  ட்ரை செய்து விட்டீர்களா ? அவை அனைத்தும் உங்களுக்கு பலன் கொஞ்சம் கூட கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அவை அனைத்தும்  போலியான விளம்பரங்கள் மட்டுமே * உங்கள் உடல் எடையை குறைக்கவும் * உங்கள் உடலில் உள்ள கொழுப்பை முற்றிலும் கரைக்கவும் * உங்கள் தொப்பையைக் அகற்றவும் முழுவதுமான இயற்கை முறையில் பின்பற்றக்கூடிய ஒரு வகையிலான எக்ஸாம்பிள் …

உடல் எடையை குறைக்க இது தான் வழி Read More »

MAYURASANA – மயூராசனம்

வயிற்றில் உள்ள தேவையற்ற சதைகளை குறைக்கவும் உடலிலுள்ள நரம்புகளை பலப்படுத்தவும் உதவும் மயூராசனம். மயில் நிற்பது போன்று காணப்படுவதால் இது மயூராசனம் என்று பெயர் பெற்றது   Level: Basic/ Intermediate Style: Hatha Yoga Time: 30 to 60 seconds Stretches: Arms, Back Strengthens: Forearms, Legs, Wrists, Back Torso Consult a doctor before beginning an exercise regime. மயூராசனத்தின் பலன்கள் : இரைப்பை, ஈரல், கணையம், சிறுகுடல் இவைகள் கசக்கப்பட்டு நல்ல ரத்த ஓட்டம் …

MAYURASANA – மயூராசனம் Read More »

மன அழுத்தத்தை போக்க என்ன செய்வது?

மன அழுத்தத்தை போக்க என்ன செய்வது? ●மூச்சுப்பயிற்சி . அதிகாலையில் மூச்சுப்பயிற்சி செய்வது சிறந்தது 5 – 10 நிமிடங்கள் செய்தாலே மன அமைதி வரும். ●கார்ட்டிசால் (cortisol) ஹார்மோன்  சுரப்பதை குறைக்க வேண்டும் எப்படி குறைப்பது வடிவேலு காமெடி பார்த்தால் குறையும் வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க cortisol ஹார்மோன்  சுரப்பது குறையும். ●சமுகவலைதளம் – இங்கே வந்து உரையாடல் நடத்துங்கள் எண்ணங்கள் மாரும் கவிதைகள் தத்துவங்கள் மீம்ஸ்கள் உங்கள் மனநிலையை மாற்றிவிடும். ●மனம் குரங்கு போல செயல்படும் …

மன அழுத்தத்தை போக்க என்ன செய்வது? Read More »

கொழுப்பை தவிர்க்க நாம் உண்ண வேண்டிய உணவுகள்

கொலஸ்ட்ரால் (கொழுப்பு) என்பது ஒட்டும்  தன்மை கொண்ட  வலுவலுப்பான‌ பொருள் நம் உடலில் கொழுப்பின் பங்கு மிக முக்கியமான ஒன்று. ஹார்மோன் உற்பத்தி, விட்டமின் டி உற்பத்தி, உணவு செரிமானம் போன்ற உடலியல் செயல்பாடுகளில் கொலஸ்ட்ரால் முக்கியப் பங்கு வகிக்கிறது இரத்த நாளங்களில் கொழுப்பு இப்படி தான் படியும் LDL கெட்ட கொழுப்புகள் நிறைந்த தவிக்கவேண்டிய உணவுகள் ? ●தோலுடன் இருக்கும் பிராய்லர் கோழிக்கறி ●கொழுப்பு நிறைந்தபால் ●வெண்ணெய் ●சீஸ் ●ஐஸ்கிரிம் ●பாம் ஆயில் ●கேக், பிட்சா …

கொழுப்பை தவிர்க்க நாம் உண்ண வேண்டிய உணவுகள் Read More »

யோகாவின் மருத்துவ நன்மைகள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.சிறுவயதினர் முதல் பெரியவர்கள் வரை எளிமையாய உடல் ஆரோகியத்தை பேணிக் காக்க யோகாசனங்கள் மிகவும் இன்றியமையாதவை.பத்மாசனம், சலபாசனம், தனுராசனம், திரிகோணாசனம்,ஏகபாத ஆசனம்,சக்ராசனம், புஜங்காசனம், ஹலாசனம், மயூராசனம்,சிராசனம்,சர்வங்காசனம் என பல்வேறு யோகாசனங்கள் உள்ளன. பின்வரும் காணொளியில் இவற்றின் நன்மைகளை தெரிந்து கொண்டு, முறையாக கற்றுக் கொண்டு நலமுடன் வாழலாம்.  

ஓடுவதால் எலும்புகள் ஆரோக்கியம் பெறும்

முதியோர்களின் எலும்பு பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமானது. இதற்கு எளிமையான வழி இளமையில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதே ஆகும்.மிகவும் எளிமையான உடற்பயிற்சி நடத்தல்,ஓடுதல் ஆகியவை ஆகும்.பின்வரும் காணொளியில் இளமையில் இருக்கும் பொழுதே இந்த உடற்பயிற்சியின் நன்மைகளை தெரிந்து, முதுமையிலும் எலும்பின் ஆரோக்யத்தை பாதுகாத்திடுவோம். https://youtu.be/QYTu5lLw878