உடற்பயிற்சி

Shoulder Strengthening Exercises in Tamil | Best Exercises for Week & Painful Shoulders | Nextday360

தோல்பட்டை வலிமை குறைவாக உள்ளவர்களுக்கும், தோள்பட்டையை வலிமையாக்க முயற்சி செய்பவர்களுக்கும் எளிமையான நான்கு உடற்பயிற்சிகள் இந்த காணொளியில் பதிவிடப்பட்டுள்ளது. இதில் உள்ளது போல் தொடர்ந்து தினந்தோறும் செய்துவர உங்கள் தோள்பட்டை சார்ந்த பிரச்சினைகள் நீங்கும் தோல் பட்டையில் ஏதேனும் வலிகள் இருந்தால் படிப்படியாக குறையும். நீங்கள் வீட்டில் இருந்தபடியே இதனை தனியாக உங்களால் செய்ய முடியும். முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள்.

ஜீரண சக்தியை அதிகரிக்க, மலச்சிக்கல், செரியாமை சீரடைய உதவும் பவன முக்தாசனம்- Pavanamuktasana Benefits

பவன முக்தாசனம்- Pavanamuktasana Benefits – பலன்கள்: வயிற்று புற்றுநோய்க்கு சிறந்த ஆசனம். அல்சர், குடல்வால்வுக் கோளாறுகள் நீங்கும். மூட்டுவலி நீங்கும். மாரடைப்பு நோய், பெண்களுக்கு கருப்பைகோளாறுகள் சரியாகிவிடும். பிரசவித்த பெண்களின் அடிவயிற்றில் பெருக்கம் குறையும். மலச்சிக்கல், செரியாமை சீரடையும். அடி முதுகு வலி குணமாகும். பிரசவித்த பெண்களுக்கு முக்கியமான ஆசனமாகும்.

8 வடிவ நடைப்பயிற்சியில் இருக்கும் பிரமிக்க வைக்கும் நன்மைகள் | நோய்களும் குணமாக தினமும் 8 போடுங்க/Amazing Benefits Of 8 Form Walking

8 வடிவ நடைபயிற்சி

நடைப்பயிற்சி செய்வதனால் உடலுக்கு நன்மை மட்டுமே ஏற்படும். அதிலும் 8 வடிவ நடைபயிற்சி உடலுக்கு மிக சிறந்த நன்மைகளை தரும். இதனை காலையில் அல்லது மாலையில் செய்வது நல்லது. திறந்த வெளியில் செய்வது மிகவும் நல்லது. முதலில் வடக்கில் இருந்து தெற்காகவும் பின்பு, தெற்கிலிருந்து வடக்காகவும் நடக்க வேண்டும். ஒவ்வொரு திசையிலும் 15 நிமிடம் என மொத்தமாக 30 நிமிடம் நடை பயிற்சியை மேற்கொள்வது நல்லது. இந்த 8 வடிவ நடைபயிற்சியின்போது வெறும் காலில் தான் நடக்கவேண்டும். …

8 வடிவ நடைப்பயிற்சியில் இருக்கும் பிரமிக்க வைக்கும் நன்மைகள் | நோய்களும் குணமாக தினமும் 8 போடுங்க/Amazing Benefits Of 8 Form Walking Read More »

தொப்பையை குறைக்க உடல் பயிற்சி/ Physical exercise to reduce belly fat

அதிக கலோரிகள் இருக்கும் உணவை உட்கொள்வது உடல் எடை அதிகமாக ஒரு காரணம்.உங்கள் வீடுகளில் இருக்கும் பெண்கள் அதிகம் கவலை கொள்வது உடல் எடை கூடுவதை நினைத்துதான் குறிப்பாக உடல் எடை அதிகமாக நிறைய காரணங்கள் உண்டு. இருப்பினும் நாம் செய்யும் உடல் பயிற்சியை வைத்து எவ்வாறு உடலின் எடையை குறைக்கலாம் என்று இந்த காணொளி மூலம் தெரிந்து கொள்வோம். https://amzn.to/3003Sr9

Benefits of walking daily/தினமும் நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

நாம் நடை பயிற்சி செய்வதால் நம் உடலில் உள்ள கலோரி மட்டும் குறையும் என்பது இல்லை . நாம் நடைபயிற்சி செய்வதால் அதிகம் பயன் இருக்கிறது .தினமும் நடை பயிற்சி செய்ய வேண்டும் அதுதான் மிகவும் முக்கியம் . தினமும் நடைபயிற்சி செய்யும் போது மனஅழுத்தம் எதுவும் வராது . இப்போது ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணமுடிய வில்லை என்றால் காலையில் நடைப்பயிற்சி செய்யும் போது பிரச்சனைக்கு தீர்வு கண்டிப்பாக கிடைக்கும் ஏனென்றால் அப்போது தான் நம் …

Benefits of walking daily/தினமும் நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் Read More »

The best ways to increase height naturally/இயற்கையாக உயரத்தை அதிகரிக்க சிறந்த வழிகள்

தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் . அதன் பிறகு பால் , மஞ்சள் தூள் , வெள்ளம் எல்லாம் சேர்த்து உடல்பயிற்சி செய்வதற்கு முன்பாக குடிக்க வேண்டும் . புரதம் நிறைத்த உணவை தினமும் சாப்பிட வேண்டும் . மேலும் உயரத்தை அதிகரிக்கும் வழிமுறைகளை இதில் காணவும்.

10 minutes Home Workout for Strong Legs | Reduce Fat | பின்புற சதைகளை குறைக்கும் பயிற்சி | Day 4

இன்றைய காலகட்டத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அனைவருமே ஆசைப்படுவது உண்டு. ஆனால் அதற்கான உடற்பயிற்சிகளை நாம் மறந்துவிட்டு பலவகையில் முயற்சி செய்து வருகிறோம். இந்த காணொளிகள் நாம் பார்க்கப்போகும் உடற்பயிற்சியானது உங்களது தொடைப் பகுதியில் தேங்கியுள்ள தேவையற்ற சதைகளை முழுவதுமாக அகற்றிவிடும். இது நான்காம் நாள் பயிற்சி

தொடையில் உள்ள தேவையற்ற சதையை குறைத்து முழங்கால் வலியே வராமல் தடுக்கும் பயிற்சி | Thigh Workout-DAY 3

இன்றைய காலகட்டத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அனைவருமே ஆசைப்படுவது உண்டு. ஆனால் அதற்கான உடற்பயிற்சிகளை நாம் மறந்துவிட்டு பலவகையில் முயற்சி செய்து வருகிறோம். இந்த காணொளிகள் நாம் பார்க்கப்போகும் உடற்பயிற்சியானது உங்களது தொடைப் பகுதியில் தேங்கியுள்ள தேவையற்ற சதைகளை முழுவதுமாக அகற்றிவிடும். இது மூன்றாம் நாள் பயிற்சி