இன்றைய தகவல்கள்

2 Tips போதும் குடல்புண்கள், ஆசனவாய் எரிச்சல், வயிறுஉப்புசம் போன்றவை குணமாக | Next Day 360

குடல் புண்கள், இரைப்பை புண்கள், உணவு குழாய் எரிச்சல், வயிறு உப்புசம் மற்றும் புளித்த ஏப்பம் போன்ற பிரச்சனைகள் வர காரணமாய் இருக்கக்கூடிய உணவு சரிவர ஜீரணமின்மை, மலக்குடல் புண்கள் போன்றவைகள் எளிதில் குணமாக இருக்கக்கூடிய வீட்டு வைத்திய முறைகளில் ஒன்று தான் இந்த காணொளியில் உங்களுக்காக பதிவிடப்பட்டுள்ளது. இவை அனைவரும் எளிமையான முறையில் பின்பற்றலாம் பயனடையலாம். மேலும் முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள்… 👇👇👇

நரம்புகள் பலம் பெற, நரம்புகள் வலுப்பெற இவைதான் முக்கியம் | Next Day 360

50 அல்லது 60 வயதுகளில் வரக்கூடிய நரம்பு பலவீனமின்மை மற்றும் நரம்புத் தளர்ச்சி இப்போதுள்ள காலகட்டத்தில் 30 முதல் 40 வயது இளைஞர்களுக்கு கூட வர தொடங்குகிறது இதற்கு நம்முடைய வாழ்வியல் முறையில் உள்ள மாற்றங்களும் உணவு பழக்கங்களும் காரணமாக அமைகின்றன. இப்படி ஏற்படக்கூடிய நரம்பு பலவீனம் என்பதை சரி செய்வதற்கான உணவு முறைகளை மிக எளிமையாகவும் இன்றைய காலகட்டத்தில் அனைவராலும்  பின்பற்றக்கூடிய வகைகளும் அமைந்துள்ள இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் பெறுங்கள்… உங்கள் நண்பர்களுடனும் …

நரம்புகள் பலம் பெற, நரம்புகள் வலுப்பெற இவைதான் முக்கியம் | Next Day 360 Read More »

முடிவளர்ச்சிக்கு இவைதான் முக்கியம் | hair growth tips in tamil | Next Day 360

  முடி கொட்டாமல் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி அடர்த்தியாக வளரவும் பல பேரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர் மிகச் சிறந்த ஷாம்புவை பயன்படுத்துகின்றனர், ஒரு சிலர் ஹேர் ஆயில் தேடி அலைகின்றனர் அவ்வாறு பயன்படுத்தியும் முழுமையான பலன்கள் கிடைக்கவில்லை என்றால் இதை செய்ய தவறி விட்டீர்கள் என்று அர்த்தம். நம் அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய சில விஷயங்கள் முடி வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியமானதாகவும் அடர்த்தியாக முடி வளர்வதற்கும் உதவி செய்யும் இதனைப் பற்றி …

முடிவளர்ச்சிக்கு இவைதான் முக்கியம் | hair growth tips in tamil | Next Day 360 Read More »

ஒல்லியாக இருப்பவர்கள் சதைபிடிக்க & உடல் எடை அதிகரிக்க 2 லேகியங்கள் | Next Day 360

இந்த காணொளியில் நாம் காணவிருப்பது மெலிந்த தேகத்தைப் அதாவது மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் உடலை மினுமினுப்பாகவும் சற்று சதை போடும் படியாகவும் ஆக்குவதற்கான இயற்கை வழிமுறைகளை உள்ளடக்கிய இரண்டு வகையான லேகியங்களையும், அதனை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பதைப் பற்றியும் அதன் பயன்களையும் காணவிருக்கிறோம். முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள்… #Nextday360

3 நிமிடத்தில் சைனஸ் பிரச்சனைகள் குணமாக விரல் வைத்தியம் | Sinus Drainage Massage | Next Day 360

சைனஸ் பிரச்சனையால் ஏற்படும் மூக்கடைப்பு, தலைவலி போன்றவற்றிலிருந்து உடனடி நிவாரணம் பெற இதை செய்தால் போதும் உடனடியாக மூக்கடைப்பில் இருந்து விடுபடலாம். நம் வீட்டில் இருந்தபடியே சைனஸ் பாதித்துள்ள இடத்தில் இப்படி மசாஜ் செய்வதன் மூலம் அதில் இருந்து முழுமையாக வெளிவர முடியும். சைனஸ் ஒரு மிகப்பெரிய பிரச்சனை அது பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் தெரியும் அதனுடைய கஷ்டம் என்னவென்று அதனால் ஏற்படும் தொந்தரவுக்கு அளவே இல்லை. நிறைய நபர்களுக்கு இதனால் தலைவலியும் உண்டாகலாம். அப்படிப்பட்ட இத்தகைய பிரச்சனையில் …

3 நிமிடத்தில் சைனஸ் பிரச்சனைகள் குணமாக விரல் வைத்தியம் | Sinus Drainage Massage | Next Day 360 Read More »

சைனஸ் மூக்கடைப்பிலிருந்து உடனடி நிவாரணம் பெற | Immediate relief from nasal congestion | Next Day 360

சைனஸ் மூக்கடைப்பிலிருந்து உடனடி நிவாரணம் பெற | Immediate relief from nasal congestion | Next Day 360 சைனஸ் பிரச்சனையால் ஏற்படும் மூக்கடைப்பில் இருந்து உடனடி நிவாரணம் பெற இதை செய்தால் போதும் உடனடியாக மூக்கடைப்பில் இருந்து விடுபடலாம். நம் வீட்டில் இருந்தபடியே சைனஸ் பாதித்துள்ள இடத்தில் இப்படி மசாஜ் செய்வதன் மூலம் அதில் இருந்து முழுமையாக வெளிவர முடியும். சைனஸ் ஒரு மிகப்பெரிய பிரச்சனை அது பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் தெரியும் அதனுடைய கஷ்டம் …

சைனஸ் மூக்கடைப்பிலிருந்து உடனடி நிவாரணம் பெற | Immediate relief from nasal congestion | Next Day 360 Read More »

4 வருட சளி பிரச்சனை ஒரு வாரத்தில் குணமாக வீட்டு வைத்தியம் | Next Day 360

4 வருட சளி பிரச்சனை ஒரு வாரத்தில் குணமாக வீட்டு வைத்தியம் | Next Day 360 பல நாட்களாக இருக்கும் சளி பிரச்சனை ஒரே வாரத்தில் குணமாக இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.  மூலிகைப் பொருட்களில் ஒரு 6 வகையான பொருள்களைக் கொண்டு இதனை நாம் எளிமையான முறையில் சரிசெய்துவிட முடியும். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் எளிமையாக தயார் செய்து சாப்பிடும் விதத்திலும் அமைந்துள்ள இந்த காணொளியை பார்த்து பயனடையுங்கள் சளி பிரச்சனையில் இருந்து …

4 வருட சளி பிரச்சனை ஒரு வாரத்தில் குணமாக வீட்டு வைத்தியம் | Next Day 360 Read More »

முகப்பரு வராமல், பரவாமல் இருக்க இது போதும் | Pimples, Acne & dark spot removal tips | Next Day 360

முகப்பரு பத்தின கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இதுவரை முகப்பரு அதிகம் உள்ளவர்கள் அடுத்தடுத்து முகப்பரு உருவாகுது என்று கவலைப் படுபவர்களுக்கு இந்த வீடியோ பயனுள்ளதாக அமையும். இந்த முகப்பரு உருவாவதற்கு என்ன காரணம்? அது அடுத்து பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற எளிய வழிமுறையை இந்த காணொளி மூலமாக தெரிந்து கொள்ளுங்கள் பயனடையுங்கள். உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.. #nextday360