உணவே மருந்து தமிழ்

புதுமையான சுவையில் நுங்கு பாயசம் | Nungu Payasam Recipe | Palm Fruit | Summer Fruit | பனை நுங்கு

நுங்கு பாயசம் : —————————– பனைமரத்தில் இருந்து கிடைப்பது நுங்கு. நுங்கு நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.  இது அம்மை போன்ற நோய்கள் ஏதும் ஏற்படமால் தடுக்கும் தன்மையும் கொண்டது. அதோடு மட்டுமல்லால்  நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இது நீர் வகையை சேர்ந்த உணவு என்பதால் இது உடலில் இருக்கும் கொழுப்பினை அகற்றி உடல் எடையை குறைக்க வழி வகுக்கிறது. நுங்கை வைத்து சுவையான ஒரு ரெசிபியை …

புதுமையான சுவையில் நுங்கு பாயசம் | Nungu Payasam Recipe | Palm Fruit | Summer Fruit | பனை நுங்கு Read More »

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குளு குளு நெல்லிக்காய் ஐஸ்கிரீம் | Next Day 360

நெல்லிக்காயில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பது நம் அனைவ்ருக்கும் தெரிந்ததுதான். இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளது. நெல்லிக்காய் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். பல்வேறு ஆய்வுகளின்படி, நெல்லிக்காய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளின் சக்தியாக இருப்பதாகக் கூறப்படுகிறது, இது பருவகால காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது. இது மட்டுமின்றி, சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. மொத்தத்தில், நெல்லிக்காய் மிகவும் ஆரோக்கியமான உணவாகும், எனவே …

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குளு குளு நெல்லிக்காய் ஐஸ்கிரீம் | Next Day 360 Read More »

முகப்பரு நீங்க 3 எளிமையான வழிகள் | mugaparu neenga in tamil | Pimples home remedies | Next Day 360

முகப்பரு வந்துவிட்டால் என்ன செய்வதென்று தெரியாமல் பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர் முகப்பரு வகைகளில் கருமையான முகப்பரு, வெள்ளை முகப்பரு, சிவப்பு முகப்பரு மற்றும் சீல் கலந்த முகப்பரு போன்ற அனைத்திற்கும் தீர்வு தரக்கூடிய மூன்று எளிமையான முறைகள் இந்த காணொளியில் பதிவிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் பயனுள்ள இந்த காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்… 

தொடர் இருமல், விரட்டு இருமல் உடனடியாக நிற்க 3 simple tips | dry cough home remedy | Next Day 360

தொடர் இருமல், வறட்டு இருமல் போன்ற இருமல்கள் உங்களுக்கு தொடர்ச்சியாக தொந்தரவு தந்து கொண்டிருக்கும் வேலைகளில் இந்த மூன்று டிப்ஸில் இருந்து ஏதாவது ஒன்றை முயற்சி செய்வதன் மூலம் எத்தகையான இருமலில் இருந்து விடுபட முடியும். மிக எளிமையாக அனைவராலும் பின்பற்றும் வகையில் அமைந்துள்ள இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இருமல் உடனடியாக நிற்க பாட்டி வைத்தியம் | Dry cough home remedy in tamil | Next Day 360

  காலையிலும் இரவு நேரங்களிலும் உங்களுக்கு வரக்கூடிய தொடர்ச்சியான இருமலை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு மிகச் சிறந்த எளிய வீட்டு வைத்திய முறையைத்தான் இந்த காணொளியில் பார்க்கவிருக்கிறோம். நமது வீட்டில் இருக்கக்கூடிய இரண்டு பொருட்களை வைத்து எளிமையான முறையில் இருமலை உடனடியாக நிறுத்த முடியும். இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். #இருமல் #Nextday360

வெர்டிகோ தலைசுற்றல், மயக்கம், தலைவலிக்கு உடனடி தீர்வு | Vertigo Symptoms and Treatment | Nextday360

வெர்டிகோ எனப்படும் தலைவலி மற்றும் தலைசுற்றல் மயக்கம் வருவது போன்ற உணர்வு இதுபோன்ற ஏதேனும் பாதிப்புகள் உங்களுக்கு நடந்திருந்தால் இந்த காணொளி பயனுள்ளதாக அமையும். எந்தவித காரணமும் இல்லாமல் அடிக்கடி நமக்கு வரக்கூடிய இந்த தலைசுற்றல் எதனால் வருகிறது அதனை நாம் எப்படி வீட்டில் இருந்தபடியே உடனடியாக சரி செய்ய முடியும் அதுவும் எளிய பயிற்சிகள் மூலமாக அதனை நாம் சரி செய்யலாம். முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்… …

வெர்டிகோ தலைசுற்றல், மயக்கம், தலைவலிக்கு உடனடி தீர்வு | Vertigo Symptoms and Treatment | Nextday360 Read More »

விக்கலை உடனடியாக நிறுத்த உதவும் 2 Tips | Hiccups treatment in Tamil | Next Day 360

விக்கல் உடனடியாக நிற்பதற்கு உதவக் கூடிய இரண்டு டிப்ஸ்கள் இந்த காணொளியில் உங்களுக்காக பகிரப்பட்டுள்ளது நிறைய சந்தர்ப்பங்களில் பல பேருக்கு இடைஞ்சலாக இருப்பது இந்த விக்கல் தான் பல வழிகளில் முயற்சி செய்தும் விக்கல் நிற்காமல் தொடர் விக்கல் போல வந்து கொண்டே இருக்கும் இதனை ஒரு 30 வினாடிகளில் நாம் சட்டென்று நிறுத்தி விட முடியும் அப்படிப்பட்ட இரண்டு டிப்ஸ்களை முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்…

பித்த தலைவலி, வாந்தி, குமட்டல், பித்தவெடிப்பு குணமாக | பித்த கஷாயம் | Next Day 360

ஒருவரின் உடல் நலத்தில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் உடலில் காற்று, வெப்பம், நீர் இவை மூன்றும் இருக்க வேண்டிய அளவில் குறைபாடு ஏற்பட்டாலும் அதிகமாக ஆனாலும் நோய் தோன்றுவதற்கு காரணமாய் அமையும். அதில் முக்கியமாக பித்தம் அளவில் மாறுபட்டாலோ பித்த தலைவலி, வாந்தி, குமட்டல், உடலில் பித்த வெடிப்பு, உதடு வெடிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனை தவிர்ப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எளிமையாக …

பித்த தலைவலி, வாந்தி, குமட்டல், பித்தவெடிப்பு குணமாக | பித்த கஷாயம் | Next Day 360 Read More »

உங்கள் சம்பளம் பத்தவில்லையா? நீங்கள் கடனில் இருப்பதை தெரிந்துகொள்வது எப்படி? | Next Day 360

நாம் கடனில் தான் இருக்கிறோம் என்பதை அறியாமலேயே பலரும் இன்று கடனின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். எப்படி எல்லாம் இருந்தால் நமக்கு கடன் அதிகமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒரு விழிப்புணர்வு காணொளி தான் இது. இதில் கூறப்பட்டுள்ள 10 படிகளில் ஏதாவது ஒன்றிலோ அல்லது ரெண்டு அல்லது மூன்றிற்கும் மேற்பட்டோ உங்களுக்கு கடன்கள் இருந்தது என்றால் அதிலிருந்து விரைவில் வெளிவருவதற்கு தேவையான முயற்சிகளை வெகு விரைவில் எடுப்பது நல்ல பலனை தரும். முழுவதும் தெரிந்து …

உங்கள் சம்பளம் பத்தவில்லையா? நீங்கள் கடனில் இருப்பதை தெரிந்துகொள்வது எப்படி? | Next Day 360 Read More »

தூக்கத்தில் உடல் எடையை குறைக்க உதவும் இரவு நேர drink | weight loss drink | horse gram benefits

இரவு தூங்கும் போது நான் செய்யக்கூடிய இந்த ஒரு செயல் ஆனது உங்கள் உடல் பருமனை குறைக்க உதவும். அதுமட்டுமில்லாமல் கெட்ட கொழுப்பு உடம்பில் அதிகம் சேர்வதால் ஏற்படக்கூடிய உடல் பருமனையும் மிகக் குறைக்கும் கெட்ட கொழுப்பு உடலில் இருந்து கரைந்து வெளியேறுவதற்கும் உதவுகிறது. எனவே இத்தகைய உடல் பருமனால் அவதிப்படுபவர்களாக இருந்தால் தூங்கும் போது இரவில் இந்த சூப்பை எடுத்துக் கொள்வதால் இத்தகைய பாதிப்பில் இருந்து வெளிவரலாம் முழுவதும் தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் …

தூக்கத்தில் உடல் எடையை குறைக்க உதவும் இரவு நேர drink | weight loss drink | horse gram benefits Read More »