உணவே மருந்து தமிழ்

முகப்பரு தழும்பு மறைய இதை மட்டும் செய்தல் போதும் | Home remedies for pimples

முகப்பரு பிரச்சனை என்பது அழகு சார்ந்த ஒரு பிரச்சனையும் கூட. ஒருவித ஹார்மோன் சற்று அதிகமாவதால் முகத்தில் எண்ணெய் பசையுடன் சேர்த்து முகப்பருக்களும் வருகின்றன.  தோலின் அடிப்பகுதியில் சுரக்கும் எண்ணைப்பசை வெளியில் வரமுடியாமல் வீக்கம் உண்டாவதே முகப்பரு.  ஒரு சிலருக்கு இந்த முகப்பருக்கள் மறைந்த பின்னரும் கூட அதன் தழும்புகள்  முகத்திலிருந்து போகாதவாறு உள்ளது.  இதற்கு இயற்கையிலேயே  தீர்வு உள்ளது. அதுமட்டுமில்லாமல் முகத்திலுள்ள கரும்புள்ளிகளை முழுவதுமாக அகற்றிடும்.  முகத்தில் ஏற்படக்கூடிய எண்ணெய் பசையை வரவிடாமல் தடுக்கும். முகத்தை …

முகப்பரு தழும்பு மறைய இதை மட்டும் செய்தல் போதும் | Home remedies for pimples Read More »

ஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil

சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான்.  பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி நம்மை நமே சரி செய்து கொள்வது ? 1 வெற்றிலை, 10 துளசி இலைகள், 5 மிளகு போடி செய்தது, 2 கற்பூரவல்லி இலைகள், இவை அனைத்தையும் பண்படுத்தி …

ஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil Read More »

மாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவு பற்றி தெரியுமா ? | pomegranate side effects in tamil

இதனை நம்புவது சற்று கடினம்தான், ஆனால் உண்மை இதுதான். மாதுளை சாப்பிடுவது சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது. இந்த பதவில் மாதுளையால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம். அலர்ஜிகள் சில மருந்துகளின் குறுக்கீடு இரத்த அழுத்தத்தை அதிகம் குறைக்கும் கர்ப்பகால சிக்கல்கள் எடை அதிகரிப்பு அலர்ஜிக்கு என்ன செய்ய வேண்டும்? மாதுளையால் சருமத்தில் அலர்ஜிகள் ஏற்பட்டால் அந்த …

மாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவு பற்றி தெரியுமா ? | pomegranate side effects in tamil Read More »

முடி கருமையாக அடர்த்தியாக வளர | முடி உதிர்த்த இடத்தில மீண்டும் வளர | Hair Growth Tips in Tamil

தலைமுடி ஆரோக்கியமாக இருப்பது அவசியம் இன்றைய காலத்தில் பலருக்கும் தலையில் பொடுகு, பேன் தொல்லைகள் மற்றும் இளமையில் முடி நரைத்து விடுவது போன்ற பிரச்சனைகள். இவற்றை சரி செய்ய நெல்லிக்காய், கறிவேப்பிலை அதிகமாக எடுத்துக்கொண்டால் தலைமுடி சம்பந்தமான பிராச்சனைகள் அனைத்தும் நீங்கும். பெரிய நெல்லிக்காய்  : முடிகொட்டுதல்-(நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும்) நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு …

முடி கருமையாக அடர்த்தியாக வளர | முடி உதிர்த்த இடத்தில மீண்டும் வளர | Hair Growth Tips in Tamil Read More »

முடி உதிர்வை தடுக்க | கருமையாக முடி வளர பாசி பயறு பேஸ்ட் | Home Remedies for Hair Fall

பாசி பயறு என்றவுடன் நாம் சருமம் மற்றும் கேசப் பொலிவிற்காகவும் அழகுக்காகவும் பயன்படுத்துவதே நினைவிற்கு வரும்.மேற்புறம் இருக்கும் பச்சைத் தோலை நீக்கிய பாசி பயறு, பாசி பருப்பு என்று அழைக்கப்படுகிறது.பயறு வகைகள் ‘லெக்யூம்’ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை.முதிர்ந்த பயறுகளில் கிட்டத்தட்ட 20 – 30 சதவிகிதம் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன.இது அதிக அளவில் புரதசத்தும் மாப்பொருளையும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்தையும் கொண்டுள்ளது.பாசி பயறானது இந்தியாவினை தாயகமாகக் கொண்டது.சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பே இப்பயறு, மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்தில் …

முடி உதிர்வை தடுக்க | கருமையாக முடி வளர பாசி பயறு பேஸ்ட் | Home Remedies for Hair Fall Read More »

Bhujangasana – Cobra Pose – புஜங்காசனம்

வயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தரும் புஜங்காசனம். இந்த ஆசனம் செய்யும் போது பாம்பு படமெடுப்பது போல உடல் வளைந்து நிமிா்ந்து முகம் நேராக நோக்குகிறது. அதனால் இது சா்ப்பாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் புத்துயிர் பெறும். இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம். Strengthens: Vertebral column Stretches: Lung, Shoulder, Thorax, Abdomen, Preparatory poses: Urdhva Mukha Shvanasana, Setu Bandha Sarvangasana …

Bhujangasana – Cobra Pose – புஜங்காசனம் Read More »

Navasana – Boat Pose – நவாசனா

விரைவில் தொப்பையை குறைக்கும் நவாசனா இந்த யோகாவினால் நீங்கள் நினைத்தபடி வயிற்றிலிருக்கும் தொப்பையை குறைக்கலாம். Strengthens: Vertebral column, Hip flexors, Abdomen, Preparatory poses: Adho mukha svanasana, Uttanasana, Follow-up poses: Halasana, Utkatasana, Adho mukha svanasana, Sirsasana, Baddha Koṇāsana Pose type: Seated, Core Also known as: Paripurna Navasana, Full boat pose, Boat pose Note: Consult a doctor before beginning an exercise …

Navasana – Boat Pose – நவாசனா Read More »

Bharadvaja’s – Twist – பரத்வாஜசானா

உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு வரும் முகுது வலியை கட்டுப்படுத்தும் இந்த ஆசனம் பயன்கள் : •முதுகெலும்பை சீராக வளையும் படி செய்கிறது. முதுகெலும்புக்கு வலுமையூட்டுகிறது. •முதுகு வலியை கட்டுப்படுத்துகிறது. •முதுகெலும்பின் ஆர்த்தரைடீஸை கட்டுப்படுத்துகிறது.

Tolasana – Scale Pose – Lifted Lotus Pose – துலாசனம்

அஜீரணம், மலச்சிக்கலை குணமாக்கும் துலாசனம் துலா என்றால் தராசு. இந்த ஆசனத்தில் தராசு போன்று உடலை வைத்துக் கொள்வதால் துலாசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் செய்து வந்தால் அஜீரணம், மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். பலவிதமான வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்துகிறது இந்த ஆசனம். Strengthens: Human back, Abdomen, Hip, Shoulder, Wrist, Arm Preparatory poses: Lotus position, Garudasana, Virasana, Baddha Koṇāsana, Janusirsasana, Ardha Matsyendrāsana Follow-up poses: Kukkutasana Pose type: …

Tolasana – Scale Pose – Lifted Lotus Pose – துலாசனம் Read More »