உணவே மருந்து தமிழ்

To reduce unwanted flesh in the hip and thigh area, strengthen the bones/இடுப்பு மற்றும் தொடை பகுதியில் உள்ள தேவையற்ற சதையை குறைக்க, எலும்புகளை வலுவாக்க | Workout – Day 5

இடுப்பை சுற்றியுள்ள தேவையற்ற சதை மற்றும் தொடை பகுதியில் உள்ள சதையை குறைக்க உதவும் மிகசிறந்த பயிற்சி. மேலும் இந்தப்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் எலும்புகள் வலுவாகும். முழுமையாக தெரிந்துகொள்ள படத்தை கிளிக் செய்து காணொளியை பார்க்கவும்.

நெஞ்செரிச்சல்,அசிடிட்டி,புளித்த ஏப்பம், வாயு தொல்லை உடனே ஒரே நாளில் குணமாக| Home Remedy for Acidity

நெஞ்சுஎரிச்சல், அசிடிட்டி, புளித்தஏப்பம் மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் நாம் வீட்டிலேயே தீர்வு உள்ளது. மேலும் முழுமையா தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள்

coughs and dry coughs immediately Stop inThorny drumstick bread/இருமல் மற்றும் வறட்டு இருமலை உடனடியாக நிறுத்த உதவும் கல்யாண முருங்கை ரொட்டி | முள்ளு முருங்கை ரொட்டி

இந்த முறையில் முள்ளு முருங்கை ரொட்டி சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு இருமல் வரவே வராது. கொலைச்சளி நீங்கும்.முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்

மோரிங்கா டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் | Moringa tea Benefits in Tamil

முருங்கை கீரையில் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் இருக்கின்றன. முருங்கை இலையில் இருந்து டீயும் தயாரிக்கப்படுகிறது. இது ‘மோரிங்கா தேநீர்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் சாதாரண கீரையில் இருப்பதை விட மூன்று மடங்கு இரும்பு சத்து நிறைந்திருக்கிறது. அதுபோல் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின், பி6, சி மற்றும் மெக்னீசியம், பீட்டா கரோட்டீன் ஆகியவையும் இருக்கிறது. தினமும் ஒரு கப் மோரிங்கா டீ குடித்தால் உடல் எடை, ரத்த அழுத்தம் குறையும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

cause of joint pain, heel pain, and knee pain?/மூட்டுவலி, குதிகால்வலி, முழங்கால்வலிகள் உருவாக இவைதான் காரணமா? தீர்வு என்ன? உண்மை என்ன?

குறிப்பாக நாற்பது வயதை கடந்த அனைவருக்கும் மூட்டு வலி, பாத வலி, குதிகால் வலி, இப்படிப்பட்ட வழிகள் தவிர்க்க முடியாத ஒரு பாதிப்பாகிறது. இவற்றுக்கு முக்கிய காரணமாக இருப்பது நம் வீட்டு தரைகளில் பாதிக்கக்கூடிய டைல்ஸ், மார்பிள், கிரானைட் போன்ற கற்கள்தான் அவற்றிலிருந்து நம்மை எவ்வாறு  நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று காணொளி முழுவதும் பார்த்து பயனடையுங்கள்

10 minutes Home Workout for Strong Legs | Reduce Fat | பின்புற சதைகளை குறைக்கும் பயிற்சி | Day 4

இன்றைய காலகட்டத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அனைவருமே ஆசைப்படுவது உண்டு. ஆனால் அதற்கான உடற்பயிற்சிகளை நாம் மறந்துவிட்டு பலவகையில் முயற்சி செய்து வருகிறோம். இந்த காணொளிகள் நாம் பார்க்கப்போகும் உடற்பயிற்சியானது உங்களது தொடைப் பகுதியில் தேங்கியுள்ள தேவையற்ற சதைகளை முழுவதுமாக அகற்றிவிடும். இது நான்காம் நாள் பயிற்சி

தொடையில் உள்ள தேவையற்ற சதையை குறைத்து முழங்கால் வலியே வராமல் தடுக்கும் பயிற்சி | Thigh Workout-DAY 3

இன்றைய காலகட்டத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அனைவருமே ஆசைப்படுவது உண்டு. ஆனால் அதற்கான உடற்பயிற்சிகளை நாம் மறந்துவிட்டு பலவகையில் முயற்சி செய்து வருகிறோம். இந்த காணொளிகள் நாம் பார்க்கப்போகும் உடற்பயிற்சியானது உங்களது தொடைப் பகுதியில் தேங்கியுள்ள தேவையற்ற சதைகளை முழுவதுமாக அகற்றிவிடும். இது மூன்றாம் நாள் பயிற்சி

தொடை மற்றும் பின்புற சதை பகுதிகளை குறைத்து இடுப்பு எலும்பை வலுவாக்கும் உடற்பயிற்சி | Thighs workout

இன்றைய காலகட்டத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அனைவருமே ஆசைப்படுவது உண்டு. ஆனால் அதற்கான உடற்பயிற்சிகளை நாம் மறந்துவிட்டு பலவகையில் முயற்சி செய்து வருகிறோம். இந்த காணொளிகள் நாம் பார்க்கப்போகும் உடற்பயிற்சியானது உங்களது தொடைப் பகுதியில் தேங்கியுள்ள தேவையற்ற சதைகளை முழுவதுமாக அகற்றிவிடும். இது இரெண்டாம் நாள் பயிற்சி

prevent the spread of viruses that cause colds, flu and coughs/சளி, காய்ச்சல், இருமலை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளை தடுக்க உடலுக்குள் பரவாமல் இருக்க இதை செய்யலாம்

சளி இருமல் காய்ச்சலை குணப்படுத்த நாம் அலோபதி மருந்துகளை எடுப்பதுதான் தீர்வு என்று என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் வீட்டிலேயே ஆவிபிடித்தல் எனப்படும் பாரம்பரிய முறைப்படி நாம் இந்த மாதிரி தொடர்பில் ஏற்படுவதில் இருந்து தப்பிக்க முடியும். வைரஸ் கிருமிகளை உடலில் இருந்து அழித்து வெளியேற்ற முடியும். பயனடைய காணொளியை முழுமையாக பார்க்கவும் https://www.youtube.com/watch?v=E35EkdUm0tM&t=45s