கோதுமை மற்றும் அரிசி தான் உலகின் பெரும்பான்மையான மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. இந்த அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக உண்ணக்கூடியதும், அதே நேரத்தில் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது சிறுதானியங்கள் ஆகும். இவை ஏழை மற்றும் கிராம மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்றதாகவும் அனைத்து நோய்களையும் குணமாக்குவதாகவும் விளங்குகிறது.பின்வரும் காணொளியில் தினை, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, வரகு,கம்பு,சோளம் ஆகிய சிறுதானியங்களில் உள்ள சத்துக்களையும் அவை எவ்வாறெல்லாம் நன்மை அளிக்கிறது என்பதை காணலாம்