சளி, தலைவலி, சைனஸ் போன்றவை குணமாக விரல் வைத்தியம் | Paranasal sinus in tamil | Next Day 360

சளி, தலைவலி, சைனஸ் போன்றவை குணமாக விரல் வைத்தியம் | Paranasal sinus in tamil | Next Day 360

சளி, மூக்கடைப்பு, தலைவலி, மூக்கு ஒழுகுதல் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு காரணமாய் அமைவது இந்த சைனஸ் தான். சைனஸ் முகத்தைச் சுற்றி நெற்றி, கண், மூக்கின் சில பகுதிகளையும் இது பாதிக்கும். இது பல தொந்தரவுகளுக்கு காரணமாய் அமையும். எந்தவித மாத்திரை மருந்தும் இல்லாமல் இதிலிருந்து எளிமையாக விடுபட விரல் வைத்தியம் உள்ளது இதனை செய்தால் உடனே இதன் பலன்களை பெற முடியும். மேலும் இதைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு பயனடைய காணொளியை பாருங்கள் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.  #nextday360 #paranasalsinus
👇👇👇👇👇