எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது | கீரைகளின் நன்மைகள் | Next Day 360

நம் உடலில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளான தலைவலி, முடி உதிர்தல், முடி உடைதல், கண் எரிச்சல், உடல் சூடு, சளி, கபம், இறைச்சல், நெஞ்செரிச்சல், வாயுக்கோளாறு, வயிறு மந்தம், வாய்ப்புண், குடல்புண், பசியின்மை, தோல் அரிப்பு, ஒவ்வாமை, தலைசுற்றல், வாந்தி, குமட்டல் போன்ற முக்கியமான அடிப்படை பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் இத்தகைய பிரச்சனை வராமல் தடுப்பதற்கும் எந்தெந்த கீரைகளில் எந்தெந்த மருத்துவ குணங்கள் உள்ளது? எந்த நோய்க்கு எந்த கீரைகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதனை பற்றிய காணொளி தான் இது பார்த்து பயனடையுங்கள்.