உடலில் தங்கியுள்ள வாயு வெளியேற எளிய வீட்டு வைத்தியம் | வாயு தொல்லை நீங்க | Next Day 360

உடலில் தேவையில்லாமல் தங்கியுள்ள வாயுவை வெளியேற்றுவதற்கான காணொளி தான் இது.
வாயு நம் உடலில் தங்கி விட்டால் பல உடல் உபாதைகளை நாம் சந்திக்க நேரிடும் வயிறு உப்புசம், உடல் எடை அதிகரிப்பு, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், கெட்ட வாயு வெளியேறுதல், வயிறு மந்தம் போன்ற பல முக்கிய பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். இதனை தவிர்க்க இயற்கை முறையில் நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்ய முடியும் முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன் அடையுங்கள்…